Asianet News TamilAsianet News Tamil
332 results for "

Couple

"
Complaint filed against vicky kaushal and katrina kaif why?Complaint filed against vicky kaushal and katrina kaif why?

Vicky Kaushal-Katrina Kaif's wedding: திருமண ஜோடி மீது பரபரப்பு புகார்..! இது தான் காரணம்?

பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுக்கும் (Vicky kaushal) , கத்ரீனா கைஃபுக்கும் (Katrina kaif)  டிசம்பர் 9-ம் தேதி ராஜஸ்தானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமீபத்திய தகவலின் படி,  இந்த ஜோடிகளுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரங்கள் இதோ...

cinema Dec 7, 2021, 11:39 AM IST

evergreen star couple ajithkumar and shalini ajith recent photosevergreen star couple ajithkumar and shalini ajith recent photos

AjithKumar: பிறந்தநாளில் தங்க நிற மாடர்ன் உடையில் ஜொலித்த ஷாலினி அஜித்! கோட் - சூட்டில் கலக்கிய தல! போட்டோஸ்

இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஷாலினி அஜித் (Shalini Ajith)  தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 20, 2021, 7:52 PM IST

Stalin blessed CoupleStalin blessed Couple

கள ஆய்வில் ஒரு சுவாரசியம்… ஸ்டாலின் காலில் விழுந்த கல்யாண ஜோடி…

சென்னையில் வெள்ள பாதிப்பு தொடர்பான கள ஆய்வில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டிருக்க திடீரென ஒரு கல்யாண ஜோடி அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது.

politics Nov 8, 2021, 8:12 PM IST

New love started in Big Boss house ? Did you notice this coupleNew love started in Big Boss house ? Did you notice this couple

BiggBoss Tamil 5: பிக்பாஸ் வீட்டில் ஊற்றெடுக்கும் புது காதல்..! சந்துல சிந்து பாடும் இந்த ஜோடியை கவனிசீங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5) ஒரே சண்டை கடையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிய காதல் ஜோடி ஒன்று உருவாவது போல் தெரிகிறது. சத்தமில்லாமல் சந்தில் சிந்து பாடி கொண்டிருக்கும் இந்த ஜோடிகளை கவனிசீங்கள...

cinema Nov 8, 2021, 7:55 PM IST

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes videokollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video

வான வேடிக்கை நடுவே... காதலன் நெஞ்சில் சாய்ந்தபடி தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ..

கோலிவுட் திரையுலகின் ரொமான்டிக் காதல் ஜோடியான, நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) இருவரும் இந்த தீபாவளியை ஒன்றாக கொண்டாடியபடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 5, 2021, 1:27 PM IST

IAS officer's wife commits suicide by cutting her neck in ChennaiIAS officer's wife commits suicide by cutting her neck in Chennai

சென்னையில் பரபரப்பு... ஐஏஎஸ்., அதிகாரி மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை..!

சென்னையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

crime Nov 2, 2021, 4:51 PM IST

Car Accident... Newlywed couple deadCar Accident... Newlywed couple dead

4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடைபெற்றது. 

Thiruvallur Nov 1, 2021, 1:47 PM IST

First time in Telangana gay couple to say I doFirst time in Telangana gay couple to say I do

8 ஆண்டுகளாக ஒன்றாக வசிக்கும் ஓரினச் சேர்க்கை தம்பதி... கணவன் -மனைவியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

என்றாவது ஒரு நாள் தாங்கள் ‘கணவர்- மனைவியாக’ அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

life-style Nov 1, 2021, 12:13 PM IST

couple with infant trapped between 2 buses...shocking cctv footagecouple with infant trapped between 2 buses...shocking cctv footage

2 பேருந்து இடையில் சிக்கி கைக்குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் காட்சிகள்.!

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்தும் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக 2 பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சிக்கிக் கொண்டனர். இந்த இரண்டு ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

life-style Oct 25, 2021, 6:25 PM IST

Suddenly the romantic couple lay on the rails .. the screaming passengers .. the horror that happened in the blink of an eye.Suddenly the romantic couple lay on the rails .. the screaming passengers .. the horror that happened in the blink of an eye.

திடீரென தண்டவாளத்தில் படுத்த காதல் ஜோடி.. அலறிய பயணிகள்.. கண்ணிமைக்கு நேரத்தில் நடந்த பயங்கரம்.

ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் விரட்டியதால், அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.  இந்நிலையில் அந்த காதல் ஜோடிகள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

crime Oct 22, 2021, 9:55 AM IST

Leakage in AC .. Couple who was sleeping died in the fireLeakage in AC .. Couple who was sleeping died in the fire

மதுரையில் அதிகாலை நடந்த பயங்கரம்.. ஏசியில் மின்கசிவு.. தூங்கிக் கொண்டிருந்த தம்பதி தீயில் கருகி உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகரைச் சேர்ந்த சக்திகண்ணன்(42). இவர மனைவி சுபா. இவர்களுக்கு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.

Madurai Oct 9, 2021, 10:47 AM IST

Inter Caste married couple. Attempt to set fire to DGP's office. complains about Rowdy Padappai Guna.Inter Caste married couple. Attempt to set fire to DGP's office. complains about Rowdy Padappai Guna.

சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி. DGP அலுவலகத்தில் தீக்களிக்க முயற்சி. ரவுடி படப்பை குணா மீது புகார்

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் சொத்துக்களை அபகரித்து கொலை செய்ய முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகம் முன்பு  குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

politics Oct 7, 2021, 3:32 PM IST

Husband and wife dead electrocuted in velloreHusband and wife dead electrocuted in vellore

வேலூரில் பயங்கரம்.. பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் ( 30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அஸ்வினி (26) இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமாகிறது. 

Vellore Oct 5, 2021, 4:25 PM IST

Bikini hot Photos Of Actress vidyulekha raman Celebrating Honey Moon In MaldivesBikini hot Photos Of Actress vidyulekha raman Celebrating Honey Moon In Maldives

ஹனிமூனில் இப்படியா? ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு பிகினியில் படு மோசமாக போஸ் கொடுக்கும் வித்யுலேகா ராமன்..!

காமெடி நடிகை வித்யுலேகா ராமன் (Vidyulekha Raman), சமீபத்தில் அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில்,  தற்போது மாலத்தீவில் தன்னுடைய ஹனி மூனை (Honey moon Photos) தாறுமாறாக கொண்டாடி வருகிறார். இதுகுறித்த சில புகைப்படங்களை அவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Oct 5, 2021, 12:45 PM IST

Romantic couples snehan and kannika ravi tattoo photos fire in internetRomantic couples snehan and kannika ravi tattoo photos fire in internet

பொங்கி வழியும் சினேகன் - கன்னிகா காதல்... வலியை பொறுத்துக்கொண்டு மாறி மாறி என்ன செஞ்சிருக்காங்க பாருங்க!!

கவிஞர் சினேகனுக்கும் (Snehan), நடிகை கன்னிகா ரவிக்கும் (Kannika Ravi) ஜூலை மாதம் திருமணம் நடந்த நிலையில், தற்போது காதல் பொங்க பொங்க இருவரும் தங்கள் கையில் மாறி மாறி பெயரை டாட்டூ குத்திகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Oct 2, 2021, 5:58 PM IST