Asianet News TamilAsianet News Tamil
49 results for "

Counselling

"
Do not sell pills without a doctor prescription... Chennai Police warningDo not sell pills without a doctor prescription... Chennai Police warning

Chennai Police: டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரைகள் விற்றால் ஆப்பு தான்.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. மேலும் அவற்றை உரிய மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் என்பதை அனைத்து மருந்து சுவரொட்டிகளை விற்பனை செய்ய இயலாத கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய ஒட்டியிருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

Chennai Nov 24, 2021, 12:39 PM IST

Life coach for Aryan Khan? SRK, Gauri plan counselling for son's mental healthLife coach for Aryan Khan? SRK, Gauri plan counselling for son's mental health

மகனை நினைத்து தவிக்கும் ஷாருக்கான்... ஆர்யன் கானின் சிறகொடித்த சிறைப்பொழுதுகள்..!

ஆர்யன் எப்போதுமே கூச்ச சுபாவமுள்ள ஆள். சிறு வயதிலிருந்தே, அவர் தனது அப்பாவைப் பின்தொடரும் ஒளிரும் கேமரா விளக்குகளிலிருந்து விலகி இருக்க விரும்பினார்.

cinema Nov 2, 2021, 3:56 PM IST

BE Engineering counciling 3rd round over - 21 colleges didn't get even one studentBE Engineering counciling 3rd round over - 21 colleges didn't get even one student

பரிதாப நிலையில் பொறியியல் கல்லூரிகள்… 3-வது சுற்று முடிந்தும் ஒரு இடம் கூட நிரம்பாத கல்லூரிகளின் பட்டியல்..!

பொறியியல் இளங்கலை படிப்புகளில் கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளையே சரிபாதி மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.

Chennai Oct 13, 2021, 6:17 PM IST

The DMK government should not make the same mistakes that took place during the AIADMK Government.The DMK government should not make the same mistakes that took place during the AIADMK Government.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது போன்ற தவறுகளை திமுக அரசு செய்யக்கூடாது.. மருத்துவர்கள் சங்கம் அதிரடி.

முதுநிலை மருத்துவம் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கான மறு பணி (Posting ) வழங்கல் கவுன்சிலிங் நேற்று முதல்  ஆன்லைன் முறையில் நடை பெற்று வருகிறது. இது மிகவும் வரவேற்புக்குரியது. என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் : 
 

politics May 26, 2021, 10:01 AM IST

gagandeep singh bedi said Doctors consult and counselling those who are quarantine at homegagandeep singh bedi said Doctors consult and counselling those who are quarantine at home

தனிமையில் உள்ள நபர்களுக்கு கவுன்சிலிங்... சென்னை மாநகராட்சி ஆணையரின் அடுத்த அதிரடி...!

சென்னையில் உள்ள 140க்கும் மேற்பட்ட மின் மயானங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு  ரிப்பன் மாளிகையில் இருந்து அனைத்து மின் மயானங்களையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.


 

politics May 15, 2021, 1:39 PM IST

Abnormal love between two women .. Action order issued by the Chennai High Court ..Abnormal love between two women .. Action order issued by the Chennai High Court ..

இரு பெண்களுக்கு இடையே உருவான விபரீத காதல்.. சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..

இரு பெண்கள் சேர்ந்து வாழும் முடிவு குறித்து அவர்களுக்கும், அவருகளது குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசனை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரு பெண்கள் தோழமையுடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால் பரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இருவரின் பெற்றோரும் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்ததால், இருவரையும் பிரிக்க முயற்சித்த நிலையில் அந்த ஜோடி மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டனர். 

politics Mar 31, 2021, 4:41 PM IST

The pill will not be hidden in the bottle ... It is a terrible act of playing with people's livesThe pill will not be hidden in the bottle ... It is a terrible act of playing with people's lives

மாத்திரை குப்பிக்குள் மருந்தே இருக்காது... மக்களின் உயிரோடு விளையாடும் பயங்கர கேடுகெட்ட செயல்..!

மக்களின் உயிரைப் பணயமாக வைத்து இதுபோல் விளையாடும் விளையாட்டுக்களைப் பற்றி அரசுக்கு இதுவரை தெரியாது என்பதை நீங்களும் நாமும் நம்பித்தான் ஆகவேண்டும். 

politics Mar 23, 2021, 5:40 PM IST

Excitement .. Second phase consultation halted .. Medical education operating officers consult with legal experts ..Excitement .. Second phase consultation halted .. Medical education operating officers consult with legal experts ..

பரபரப்பு.. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்.. சட்ட வல்லுநர்களுடன் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசனை

இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

politics Jan 4, 2021, 2:23 PM IST

Overseas students in the rank list for medical student admissions ... a team of 5 people to monitor .. !!Overseas students in the rank list for medical student admissions ... a team of 5 people to monitor .. !!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்... கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு..!!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலி இருப்பிட சான்றிதழ் கொண்டு மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை மருத்துவ கல்வி இயக்ககம் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

politics Nov 20, 2020, 11:33 AM IST

Medical counselling... 4 student corona affectMedical counselling... 4 student corona affect

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா.. விழாவில் பங்கேற்ற முதல்வர், அமைச்சர்கள் அதிர்ச்சி.!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Nov 19, 2020, 10:48 AM IST

34 Telangana students abused in Tamil Nadu medical counselling ... How did they get in, Thirumavalavan is furious.34 Telangana students abused in Tamil Nadu medical counselling ... How did they get in, Thirumavalavan is furious.

தமிழக மருத்துவ கலந்தாய்வில் முறைகேடாக 34 தெலுங்கானா மாணவர்கள்..? உள்ளே எப்படி வந்தார்கள், திருமாவளவன் ஆவேசம்.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

politics Nov 19, 2020, 7:26 AM IST

No idea for any state chief ministers .. !! Students take Edappadiyar by the hand and bow down ..No idea for any state chief ministers .. !! Students take Edappadiyar by the hand and bow down ..

எந்த மாநில முதல்வருக்கும் உதிக்காத யோசனை..!! எடப்பாடியாரை கையெடுத்து கும்பிட்டு கண்கலங்கிய மாணவர்கள்..

2020-21 ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான  கலந்தாய்வினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

politics Nov 18, 2020, 3:59 PM IST

How can a single student be on the rank list of two states? mk stalin QuestionHow can a single student be on the rank list of two states? mk stalin Question

வெட்கக்கேடு... ஒன்றுக்கும் லாயக்கற்ற எடப்பாடி அரசு... அதிமுக மானத்தை வாங்கும் ஸ்டாலின்..!

பிற மாநில ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாட்டு ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றது எப்படி? இந்த மோசடிகளின் பின்னணி என்ன? ரேங்க் பட்டியலைக் கூட முறைகேடுகளின்றி வெளியிட லாயக்கற்ற அ.தி.மு.க. அரசு பட்டியலை உடனடியாக மாற்றி வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

politics Nov 18, 2020, 2:06 PM IST

Consultation for 7.5 per cent reservation medical admission has started .. EPS issues reservation orders.Consultation for 7.5 per cent reservation medical admission has started .. EPS issues reservation orders.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.. ஒதுக்கீடு ஆணைகளை இபிஎஸ் வழங்குகிறார்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று  தொடங்கியது.

 

politics Nov 18, 2020, 12:42 PM IST

Direct consultation for medical student admission amid corona threat ..? Stalin's anger .. !!Direct consultation for medical student admission amid corona threat ..? Stalin's anger .. !!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வா..? கொதிக்கும் ஸ்டாலின் .!!

"கொரோனா இரண்டாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நேரடிக் கலந்தாய்வு நடத்தத் திட்டமிட்டிருப்பது கண்டனத்திற்குரியது" எனவும்  "7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு உள்ளிட்ட மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையையும் 'ஆன்லைன் கவுன்சிலிங்' மூலமாக மட்டுமே, கடந்த ஆண்டைப் போல 'முறைகேடுகளின் அணிவகுப்பாக' இல்லாமல் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும் நடத்த வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  
 

politics Nov 11, 2020, 3:50 PM IST