Corrupt Officials
(Search results - 4)MaduraiNov 2, 2020, 4:58 PM IST
விவசாயம் அநாதையாக்கப்படுகிறது.. ஊழல் அதிகாரிகளை ஏன் தூக்கிலிடக் கூடாது? மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் காட்டம்..!
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரிசெய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
politicsJun 6, 2020, 7:33 PM IST
ஊழல் அதிகாரிகள் சஸ்பென்ட்.சாட்டையை சுழற்றிய தூத்துக்குடி மாநகாராட்சி ஆணையர்..!
மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் முறைகேடு செய்ததாக தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேரை மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
politicsFeb 11, 2020, 12:21 AM IST
துப்புரவு பணியாளர் காலில் விழுந்த ஆணையர்..!! நெகிழ்ந்து போன அதிகாரிகள்..!!
வீடில்லாத நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளா்களை கணக்கெடுத்து அனைவருக்கும் வீடு திட்டம், குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலம் குடியிருப்பு கட்டித் தரும் திட்டத்தில் பயனாளியாக சோ்க்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மேலாண்மை நிறுவனம் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
politicsDec 13, 2019, 11:18 AM IST
ஊழல் அதிகாரிகள் ரிட்டையர்டு ஆனா கூட தப்பிக்க முடியாது... மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல்..!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும்.