Corporation Notice
(Search results - 3)ChennaiMay 3, 2020, 4:27 PM IST
திருமண மண்டபங்களை உடனே எங்ககிட்ட ஒப்படைக்கணும்.. உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி அதிரடி
கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட நோக்கத்திற்காக சென்னை மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க தயாராக இருக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ThajavurDec 5, 2019, 2:42 PM IST
அவகாசம் தரமுடியாது... சசிகலா வீட்டை உடனே இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள ஜெயலலிதா தோழியான சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Jun 18, 2017, 6:15 PM IST
கொசுக்கள் உற்பத்தி செய்யும் குடியரசு தலைவர் மாளிகை... மாநகராட்சி நோட்டீஸ்...
ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன் ' எனப்படும் மொகலாயத் தோட்டம்.