Coronavaccine
(Search results - 8)politicsApr 18, 2021, 1:50 PM IST
கொரோனா கைமீறிப் போய்விட்டதாக அரசு கூறுகிறது.. உடனே கூடுதல் தடுப்பூசி வேண்டும்.. பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்.!
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மனித உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திராமல், மாநிலங்களே சுதந்திரமாக மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.
ChennaiApr 18, 2021, 1:07 PM IST
முழு ஊரடங்கு இருக்காது.. ஆனால், இது கண்டிப்பாக இருக்கும்.. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் தகவல்..!
தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
ChennaiApr 14, 2021, 11:00 AM IST
உஷார் மக்களே.. சென்னையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவுகிறது.. மாநகராட்சி ஆணையர் பகீர்..!
லேசான அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா தொற்று பரவி வருகிறது.
politicsApr 12, 2021, 6:44 PM IST
ரொம்ப எச்சரிக்கையா இருங்க.. நிலைமை மோசமா இருப்பதற்கு இதுவே உதாரணம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலர்ட்..!
கொரோனா தொற்றை பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் தொற்று பாதித்து இறந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
politicsFeb 18, 2021, 10:54 AM IST
தெலங்கானா, புதுச்சேரியை இரட்டை குழந்தைகளாக பாவிப்பேன்... தமிழிசையின் தாறுமாறு பேச்சு..!
துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
TrichyJan 17, 2021, 2:58 PM IST
யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை... தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!
திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
politicsJan 16, 2021, 11:37 AM IST
தடுப்பூசி வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடரும்.. பிரதமர் மோடி...!
தடுப்பூசியை உருவாக்கி இருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளது. மனித குலம் நினைத்துவிட்டால், அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
politicsJan 10, 2021, 11:47 AM IST
BREAKING வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
தமிழகத்தில் வருகிற ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.