Asianet News TamilAsianet News Tamil
219 results for "

Cop

"
Hero Cop Saves Woman From Falling Under TrainHero Cop Saves Woman From Falling Under Train

ரயிலுக்கும் ப்ளாட்பாரத்திற்கு இடையில் சிக்கிய பெண்... நூலிழையில் உயிரை காப்பாற்றிய போலீசார்..!

மற்றொருவர் தன் சமநிலையை இழந்து, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள இடைவெளிக்கு அருகில் ஆபத்தான முறையில் விழுந்தார். 

india Dec 3, 2021, 10:47 AM IST

Arvind Kejriwal who copied Stalin ... Rs.1000 announcement for women if they rule Punjab!Arvind Kejriwal who copied Stalin ... Rs.1000 announcement for women if they rule Punjab!

ஸ்டாலினை காப்பியடித்த அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்தால் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பு.!

திமுக ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, பஞ்சாப்பிலும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.  

politics Nov 22, 2021, 10:32 PM IST

Ram charan and jr ntr dancing naatu koothu tamil copy cat version leakedRam charan and jr ntr dancing naatu koothu tamil copy cat version leaked

விஜய் - விஷால் பட பாடல்களை மிக்ஸ் பண்ணி காப்பியடித்து சிக்கிய 'நாட்டு கூத்து'..!! எந்த பாடல்கள் தெரியுமா?

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள, 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இருந்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியான, நாட்டு கூத்து தமிழ் லிரிக்கல் பாடலை விஜய் மற்றும் விஷால் பட பாடல்களுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

cinema Nov 14, 2021, 1:37 PM IST

You are very popular in Israel.. Join our party.. Prime Minister of Israel who invited Prime Minister Modi!You are very popular in Israel.. Join our party.. Prime Minister of Israel who invited Prime Minister Modi!

நீங்கள் இஸ்ரேலில் மிகப் பிரபலம்.. எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள்.. பிரதமர் மோடியை அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

இந்த மாநாட்டில் 120 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகத் தலைவர்கள் இத்தனை பேர் ஒரே இடத்தில் குவிந்திருப்பது இந்த மாநாட்டில் பங்கேற்கத்தான். 

world Nov 2, 2021, 10:41 PM IST

Facebook meta logo copyFacebook meta logo copy

ஹலோ… மார்க்கா…? இது எங்க லோகோ.. பேஸ்புக் தலையில் இடியை இறக்கிய நிறுவனம்….

மெட்டா நிறுவனத்தின் புதிய லோகோ காப்பி என்றும், அது வேறு ஒரு நிறுவனத்தினுடையது என்றும் தகவல்கள் உலா வர ஆரம்பித்து உள்ளன.

world Nov 2, 2021, 6:38 PM IST

Cant cope with the increase in diesel price .. Will the bus fare go up? Action Information provided by the Minister.Cant cope with the increase in diesel price .. Will the bus fare go up? Action Information provided by the Minister.

டீசல் விலை உயர்வால் சமாளிக்க முடியவில்லை.. பஸ் கட்டணம் உயரபோகுதா.? அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்.

தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

politics Oct 23, 2021, 4:09 PM IST

Sasikala tears at J Samadhi .. Jayakumar copy that Oscar award can be given .. Retaliated that there is no place in AIADMK.Sasikala tears at J Samadhi .. Jayakumar copy that Oscar award can be given .. Retaliated that there is no place in AIADMK.

ஜெ சமாதியில் சசிகலா கண்ணீர்.. ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என ஜெயக்குமார் நக்கல்.. அதிமுகவில் இடமில்லை என பதிலடி.

சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் ஆனால் மக்கள் அதை நம்ப மாட்டார்கள், ஆஸ்கர் விருது கொடுக்க மாட்டார்கள், எங்களைப் பொறுத்த வரையில் அவருக்கு அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

politics Oct 16, 2021, 1:02 PM IST

sivakarthikeyan chellama steps copyed from dhanush rowdy baby dance viral photossivakarthikeyan chellama steps copyed from dhanush rowdy baby dance viral photos

தனுஷின் ரவுடி பேபியை காப்பி அடிச்ச சிவகார்த்திகேயனின் செல்லம்மா! புகைப்படம் வெளியிட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வரும் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தில் 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் glimpse வீடியோ இன்று வெளியான நிலையில் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சில டான்ஸ் ஸ்டெப்ஸ், ரவுடி பேபி பாடலை போலவே இருப்பதாக, நெட்டிசன்கள் புகைப்படம் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

cinema Oct 5, 2021, 6:01 PM IST

Man suicide in facebook live and coplaint wife tourcherMan suicide in facebook live and coplaint wife tourcher

மாமியார், கொழுந்தியா டார்ச்சர்… பேஸ்புக் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவமனை மேலாளர்.!

மனைவி, அவரது தாய், மற்றும் மனைவியின் சகோதரியான கொழுந்தியா மூவரும் தமக்கு டார்ச்சர் தருவதாக கூறி பேஸ்புக் லைவ் வீடியோவை ஆன் செய்துவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

crime Sep 28, 2021, 9:05 PM IST

reduces working hours of women cops to 8 hours from 12...maharashtra governmentreduces working hours of women cops to 8 hours from 12...maharashtra government

இனி பெண் போலீஸ் 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்.. வெளியானது அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்கு பெண் காவலர்களின் பணி இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனாலும், காவல் பணிகளில் அதிகளவு பணிச்சுமைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பெண் காவலர்கள் எதிர்கொண்டு வந்தனர். 

life-style Sep 24, 2021, 5:25 PM IST

Porn photo with a girl ... Discipline of a disciple ... This is the reason for Narendra Giri's deathPorn photo with a girl ... Discipline of a disciple ... This is the reason for Narendra Giri's death

பெண்ணுடன் ஆபாச புகைப்படம்... சீடரின் சில்லறைத்தனம்... பிரபல சாமியாரின் மறைவுக்கு இதுதான் காரணம்..!

ஒரு பெண்ணுடன் தான் இருக்கும் மார்பிங் புகைப்படத்தை வைரலாக்கி அவப்பெயரை ஏற்படுத்த சீடர் திட்டமிட்டதால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் தற்கொலை செய்துகொண்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

politics Sep 22, 2021, 4:20 PM IST

Torture sent men at night .. BJP serial actress atrocity.? Women Screaming in the commissioner's office.Torture sent men at night .. BJP serial actress atrocity.? Women Screaming in the commissioner's office.

இரவில் ஆண்களை அனுப்பி டார்ச்சர்.. பாஜக சீரியல் நடிகை அட்ராசிட்டி.? கமிஷனர் அலுவலகத்தில் பெண்கள் கதறல்.

வாங்கிய கடனுக்கு தகுந்த வட்டி செலுத்திவிட்ட பிறகும் இரவு நேரத்தில் ரவுடிகளை அனுப்பி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

 

politics Sep 14, 2021, 2:18 PM IST

Take action to identify and rehabilitate mentally ill people .. Court advice to the state government.Take action to identify and rehabilitate mentally ill people .. Court advice to the state government.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுங்கள்.. மாநில அரசுக்கு நீதி மன்றம் அறிவுரை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

politics Sep 7, 2021, 1:48 PM IST

Congress is half-destroyed. Even if a zoom meeting is held, nothing can be done. Embryo. Nagarajan copy speech.Congress is half-destroyed. Even if a zoom meeting is held, nothing can be done. Embryo. Nagarajan copy speech.

காங்கிரஸ் பாதி அழிஞ்சி போச்சு.. Zoom மீட்டிங் போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது. கரு. நாகராஜன் நக்கல் பேச்சு.

Zoom மீட்டிங்கில் பேசி விடுவதால் காங்கிரஸ் கட்சி எதையும் மாற்றி விட முடியாது என தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.மேலும் நாடாளுமன்றத்தில் பேசாமல் மக்களின் வரி பணத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்துவிட்டனர் 

politics Aug 20, 2021, 1:10 PM IST

copra movie ready for final shootingcopra movie ready for final shooting

இறுதி கட்ட படப்பிடிப்பிடிப்புக்கு தயாராகும் விக்ரமின் 'கோப்ரா' படக்குழு!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், 'கோப்ரா ' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 13, 2021, 8:22 PM IST