Conversation
(Search results - 20)CricketJan 11, 2021, 5:39 PM IST
#AUSvsIND பத்து பத்து பாலா ஆடுனா போதும்..! ஹனுமா விஹாரியிடம் தமிழில் பேசிய அஷ்வின்.. வைரல் வீடியோ
சிட்னி டெஸ்ட்டில் ஹனுமா விஹாரியிடம் அஷ்வின் தமிழில் பேசிய வீடியோ செம வைரலாகிவருகிறது.
indiaDec 7, 2020, 10:55 PM IST
பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா எப்போதுமே உங்களுக்கு துணைநிற்கும்! ஃப்ரான்ஸ் அதிபரிடம் வாக்கு கொடுத்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுடன் இன்று பேசினார்.
politicsDec 3, 2020, 12:20 PM IST
இன்று காலையிலேயே அமித்ஷாவிடமிருந்து எடப்பாடியாருக்க வந்த போன் ... குதுகலத்தில் முதலமைச்சர்..!!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது உள்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார் என தமிழக அரசு கூறியுள்ளது.
cinemaDec 1, 2020, 1:05 PM IST
ஆரி பேசியதில் ஒரே நாளில் மாறிவிட்டாரா பாலாஜி..? வெளியான இரண்டாவது ப்ரோமோ..! (வீடியோ)
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல பிரச்சனைகளுக்கு அஸ்தீவாராம் போட்ட கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இதனை கமல் கூட, ஞாயிற்று கிழமை பேசும் போது தெரிவித்திருந்தார்.
CricketSep 25, 2020, 9:53 AM IST
பிரச்சார பீரங்கி போல் அனல் தெறிக்க பேசிய விராட் கோலி வியந்து பார்த்த பிரதமர் மோடி..!!
செப்டம்பர் 24 ம் தேதி நடந்த ஃபிட் இந்தியா உரையாடலில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி உடற்தகுதியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்
politicsSep 24, 2020, 1:07 PM IST
ஃபிட் இந்தியா என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாடல்..!! வலிமையான பாரதத்தை உருவாக்க இலக்கு..!!
பிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிட் இந்தியா உரையாடல் என்ற தலைப்பில் நாடு முழுவதிலும் உள்ள உடல்நல ஊக்கம் அளிப்பவர்கள் மற்றும் உடல்நல ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருக்கிறார்.
politicsAug 26, 2020, 8:04 AM IST
நடிகர் சுஷாந்த் மரணத்தில் தொடரும் மர்மங்கள்..! அதிர்ச்சியளிக்கும் நடிகை ரியா வாட்ஸ் அப் உரையாடல் ..!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. பாஜக பிரமுகர் சுப்பிரமணியசாமி கூட தற்கொலை நடக்கவில்லை கொலை என்று ட்விட் செய்திருந்தார். விசாரணையின் பிடி நெருங்க நெருங்க கொலைக்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழத் தொடங்கியிருக்கிறது.
cinemaAug 3, 2020, 6:50 PM IST
ஓவராய் சவுண்ட் விட்டு வனிதாவிடம் சரண்டரான நாஞ்சில் விஜயன்... போனில் கண்ணீர் விடாத குறையாக கதறல்...!
வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் நுழைந்து வாங்கிக் கட்டிக்கொண்ட நாஞ்சில் விஜயன். தற்போது வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானமாகியுள்ளார்.
cinemaJul 17, 2020, 6:24 PM IST
மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..
மனைவியை விவாகரத்து செய்தாலும்... இந்த ஒரு விஷயத்தை விட்டு கொடுக்க மறுத்த பிரபுதேவா..! குட்-பை சொன்ன நயன்தாரா..!
politicsJan 25, 2020, 10:36 AM IST
கே.சி.பழனிசாமி அதிரடி கைது..! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..! வீடியோ
கே.சி.பழனிசாமி அதிரடி கைது..! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..! வீடியோ
politicsJan 13, 2020, 8:04 AM IST
உருப்படியா கேள்வி கேட்ட புல்லட் ராமச்சந்திரன் !! உருப்படியா பதில் சொன்ன எடப்பாடி !!
மேட்டூர் அணை தூர்வாரப்படுவதால் அதிக அளவு தண்ணீர் தேக்க முடியும் என்றும், அதன் மூலம் மழை நீர் வீணாகாமல் தடுக்கலாம் என்றும் சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
politicsOct 22, 2018, 8:45 PM IST
போனை தொட்ராதீங்க … அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட எடப்பாடி!! மாட்டிவிடுறதுக்கின்னே ரிகார்ட் பண்றாங்கப்பா ?
அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் துறை ரீதியாக பேசும் சிலர் அதை ரிகார்ட் பண்ணுவதாகவும், அதன் மூலம் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாகவும், உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால் அமைச்சர்கள் அரண்டு போயிருப்பதாகவும், இனிமேல் அமைச்சர்கள் துறை ரீதியாக யாரிடமும் போனில் பேசக்கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Jul 2, 2018, 3:56 PM IST
பேஸ்புக் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஆப்பு ரெடி...! நீங்க மூச்சு விட்டாக்கூட ரெகார்ட் ஆகுமுங்கோ...!
பேஸ்புக் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஆப்பு ரெடி...! நீங்க மூச்சு விட்டாக்கூட ரெகார்ட் ஆகுமுங்கோ...!May 19, 2018, 4:13 PM IST
கொச்சினுக்கு போக வேண்டாம். திரும்பி வா அமைச்சராக்குகிறேன்; கேட்பதெல்லாம் தருவேன்; எடியூரப்பா பாட்டீலுடன் பேசிய உரையாடல்;
conversation between Karnataka congress leader and congress ministerMay 14, 2018, 4:49 PM IST
சிக்னல் கொடுத்த ரிஷப் பண்ட்டை கையும் களவுமாக பிடித்த கோலி!! உள்ளத்தை கொள்ளையடிக்கும் வீடியோ
சிக்னல் கொடுத்த ரிஷப் பண்ட்டை கோலி கையும் களவுமாக பிடித்து, இருவரும் வேடிக்கையாக பேசிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.