Asianet News TamilAsianet News Tamil
483 results for "

Contest

"
Ramdas has harshly criticized the BJP volunteers saying it was a shame that they failed in both the contested constituenciesRamdas has harshly criticized the BJP volunteers saying it was a shame that they failed in both the contested constituencies

"போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிளும் தோல்வி அடைந்தது வெட்கக்கேடு" - பாமக தொண்டர்களிடையே கடுப்பான ராமதாஸ்..!

போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிளும் தோல்வி அடைந்தது வெட்கக்கேடு என்று பாமக தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் ராமதாஸ்.

politics Nov 26, 2021, 11:13 AM IST

towday biggboss tamil 5 entry wild card contestant name reveledtowday biggboss tamil 5 entry wild card contestant name reveled

BiggBossTamil 5: இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக என்ட்ரியாகும் வயல் கார்டு போட்டியாளர்? செம்ம மாஸ் தான்!

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss seasson 5) நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் வயல் கார்டு (Wild card contestant) போட்டியாளராக இன்று என்ட்ரி கொடுக்கும் பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

cinema Nov 25, 2021, 10:59 AM IST

biggboss fame arshi khan met accident in delhibiggboss fame arshi khan met accident in delhi

Arshi Khan : விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்..! தற்போதைய நிலை குறித்து வெளியான தகவல்..!

ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 11 வது சீசன் மற்றும் 14 - வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகை அர்ஷி கான் விபத்தில் சிக்கிய சம்பவம், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

cinema Nov 24, 2021, 12:06 PM IST

BiggBoss Tamil season 5 2nd wild card contestantBiggBoss Tamil season 5 2nd wild card contestant

BiggBoss Tamil: அபிஷேக்கை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த மேலும் ஒரு போட்டியாளர்

அபிஷேக் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர்  பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார்.

cinema Nov 23, 2021, 7:07 PM IST

We are contesting the election alone .. We are cathing the regime .. Dr. Ramadoss in top gear ..!We are contesting the election alone .. We are cathing the regime .. Dr. Ramadoss in top gear ..!

தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.. ஆட்சியைத் தட்டித் தூக்குறோம்.. டாப் கியரில் டாக்டர் ராமதாஸ்..!

இதற்காக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுங்கள். சமூக ஊடகம் மூலமாகவும் பிரசாரம் செய்யுங்கள். 10 பேராக சென்று பிரசாரம் செய்யுங்கள்.

politics Nov 23, 2021, 9:09 AM IST

amrita vishwa vidyapeetham exciting events for studentsamrita vishwa vidyapeetham exciting events for students

அமிர்தா விஷ்வா வித்யாபீடம் - மாணவர்களுக்கான வியக்கத்தகு போட்டிகள், நிகழ்வுகள்

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் நாடு முழுவதும் உள்ள மாணவிகளுக்கான கோடிங் (Coding) எழுதுவதை  ஊக்குவிப்பதற்காக AlgoQueen எனப்படும் நிரலாக்கப் போட்டியைத் தொடங்கி முன்னணியில் உள்ளது. 

business Nov 19, 2021, 4:06 PM IST

biggboss ott contestant urfi javed flaunts her body in weird dressbiggboss ott contestant urfi javed flaunts her body in weird dress

Urfi Javed: இது கிழிச்சி தச்சதா? போட்டு கிழிச்சதா? படு மோசமான உடையில் வந்த நடிகையால் காண்டான நெட்டிசன்கள்!

பிக்பாஸ் OTT நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரமே வெளியேற்றப்பட்ட நடிகை உர்ஃபி ஜாவேத், கடந்த சில மாதங்களாக தனது வித்தியாசமான உடல்களால் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கிழிச்சி தச்சதா... போட்டு கிழிச்சதா.. என அனைவரும் குழம்பும் அளவிற்கு உடை அணிந்து வியக்க வைத்துள்ளார்.

cinema Nov 15, 2021, 5:34 PM IST

Actor vijay friend sanjeev enter wild card contestent in biggboss tamil 5 showActor vijay friend sanjeev enter wild card contestent in biggboss tamil 5 show

Biggboss Tamil 5: பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு எண்ட்ரியாக நுழைகிறாரா விஜய்யின் நண்பர்? யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss seasson 5) நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் வயல் கார்டு (Wild card contestant) போட்டியாளராக விஜய்யின் நண்பர் (Actor vijay friend) எண்ட்ரியாக உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

cinema Nov 12, 2021, 5:51 PM IST

Biggboss Abhirami Venkatachalam latest hot stunning photo goes viralBiggboss Abhirami Venkatachalam latest hot stunning photo goes viral

Abhirami Venkatachalam: கொழு கொழு அழகில்... தாவணியை பறக்க விட்டு இடையை காட்டி பந்தாவாக போஸ் கொடுத்த அபிராமி!

பிக்பாஸ் (Biggboss) நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகை அபிராமி வெங்கடாச்சலம் (Abhirami Venkatachalam) சும்மா கொழுக்கு மொழுக்கு அழகில் மஞ்சள் நிற லெஹங்காவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 9, 2021, 12:35 PM IST

BJP plans to contest Rural local body polls aloneBJP plans to contest Rural local body polls alone

அரசியல் அனாதையாகிறதா அதிமுக? பாமகவைத் தொடர்ந்து கூட்டணியை முறிக்கும் பாஜக..?

திமுக அரசின் மீதான விமர்சனம், போராட்டங்கள், பரபரப்பைக் கிளப்பும் பேட்டிகள் என்று தமிழகத்தில் எதிர்கட்சி செய்ய வேண்டிய அனைத்தையும் அதிமுகவை விட கச்சிதமாகவும், வீரியமாகவும் செய்து வருகிறது பாஜக. தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

politics Nov 6, 2021, 5:00 PM IST

biggboss tamil seasson 5 contestant salary deatailsbiggboss tamil seasson 5 contestant salary deatails

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்குவது இவரா? ஒட்டு மொத்த போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ..!

உலக நாயகன் கமல்ஹாசன் (Kamalhassan) தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, (Biggboss Show) அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை 2 போட்டியாளர்கள் மக்களின் ஓட்டுகள் அடிப்படையிலும், ஒருவர் உடல்நல பிரச்சனை காரணமாகவும் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

cinema Oct 27, 2021, 5:58 PM IST

Karaikal pmk leader murder - police behind the crime says anbumani ramadossKaraikal pmk leader murder - police behind the crime says anbumani ramadoss

பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி கொலையில் போலீஸுக்கும் தொடர்பு… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

புதுச்சேரியில் காசுக்கு கொலை செய்யும் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. கூலிப்படைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

politics Oct 27, 2021, 5:38 PM IST

Biggboss contestent Shivani Narayanan raises temperature wearing hot gown photosBiggboss contestent Shivani Narayanan raises temperature wearing hot gown photos

உள்ளே போட்டிருக்கும் ஆடை தெரிய கவர்ச்சி காட்டும் ஷிவானி! நெஞ்சை நிமிர்த்தி கொடுத்த படு ஹாட் போஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், மிதமான கவர்ச்சியில் விதவிதமான புகைப்படம் வெளியிட்டு வந்த ஷிவானி (Shivani Narayanan)... தற்போது மீண்டும் கவர்ச்சிக்கு தாவியுள்ளார். செம்ம ஹாட் கவுன் அணிந்து இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

cinema Oct 27, 2021, 4:24 PM IST

UP Mamata Banerjee's party to contest in UP Assembly polls.. will mamata beat bjp?UP Mamata Banerjee's party to contest in UP Assembly polls.. will mamata beat bjp?

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் மம்தா கட்சி.. பாஜகவை வீழ்த்த மெகா பிளான் போடும் தீதி.!

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்குப் போட்டியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வளர்த்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
 

india Oct 22, 2021, 10:39 PM IST

chinnaponnu abishek and 3 Big Boss contestants with the lowest number of voteschinnaponnu abishek and 3 Big Boss contestants with the lowest number of votes

இந்த வாரம் மிக குறைவான வாக்குகளை பெற்ற 3 பிக்பாஸ் போட்டியாளர்கள்..! யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5)  3 ஆவது வாரத்தை எட்ட உள்ள நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது குறித்த தகவல்கள் வெளியாக துவங்கி விட்டன. அந்த வகையில் மிக குறைவான வாக்குகளை பெற்று 3 போட்டியாளர்கள் டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்படுகிறது.

cinema Oct 21, 2021, 2:49 PM IST