Confusion
(Search results - 41)politicsDec 24, 2020, 9:39 PM IST
பாஜக - அதிமுக கூட்டணியில் குழப்பமா..? கூட்டணி ஸ்மூத்தா இருக்கு... அண்ணாமலை விளக்கம்..!
பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. இதில் எந்தக் குழப்பத்துக்கும் இடமில்லை என்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
politicsDec 23, 2020, 10:23 PM IST
பாஜக - அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி... அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!
பாஜக - அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
cinemaDec 2, 2020, 5:03 PM IST
அமைச்சர் முன்னிலையில் பதவியேற்பு... சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிகழ்ச்சியில் குழப்பம்...!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பதவியேற்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார்.
politicsNov 30, 2020, 1:34 PM IST
எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்... ரஜினி மீண்டும் சஸ்பென்ஸ்.. உடைந்த ரசிகர்கள்.
என்னால் எவ்வளவு விரைவில் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
politicsNov 25, 2020, 8:33 AM IST
சிவகங்கை: புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..! போர்கொடி தூக்கும் ஒன்றிய, நகர்செயலாளர்கள்..! குழப்பத்தில் திமுக
திமுக இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டப்பொறுப்பாளர்களை அறிவித்து வருகிறது. மாவட்டப்பொறுப்பாளர்களை நியமிக்க கூட ஐபேக் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை வடக்கு மாவட்டச்செயலாளராக பொன்.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னும் கூடுதலான மாவட்டப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது. சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு சிலரை நியமனம் செய்வதற்கு ஒன்றிய செயலாளர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பி வருகிறார்கள்.
politicsNov 17, 2020, 10:56 AM IST
எதை படிப்பது எதை விடுவது..? குழப்பத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்.. ஆசிரியர்கள் அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை
மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட 40 சதவீத பாடங்கள் எவை எவையென்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
politicsNov 7, 2020, 4:54 PM IST
கே.எஸ் அழகிரிக்கு எச்.ராஜா ஆதரவு.. திமுக கூட்டணியில் சலசலப்பு... குழப்பத்தில் திமுக தொண்டர்கள்..!!
கொலைக் குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்த கருத்துக்கு எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
politicsOct 26, 2020, 3:29 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு அப்டேட்
தமிழகத்தில் இன்று மேலும் 2,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,95,483ஆக அதிகரித்துள்ளது.
politicsOct 22, 2020, 9:57 AM IST
முரண்டுபிடிக்கும் பாமக.. கண்டுகொள்ளாத தேமுதிக.. அதிமுக கூட்டணியில் குழப்பம்?
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் செயல்பாடு எடப்பாடி பழனிசாமிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
politicsOct 17, 2020, 6:21 PM IST
நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்? குழப்பங்கள்? மோடி அரசை சகட்டு மேனிக்கு விமர்சித்த மு.க.ஸ்டாலின்..!
மாணவ - மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையாடுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பாஜக அரசும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை.
politicsOct 2, 2020, 9:44 PM IST
அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.. தலைமை முடிவே இறுதியானது..! அமைச்சர் உதயக்குமார் பளீச்..!
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆக்குகிறார். வீட்டில் அமர்ந்து கொண்டு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். கிராம சபைகளுக்கு தான் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க.வில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் எந்த குழப்பமும் இல்லை.
politicsSep 29, 2020, 12:31 PM IST
அதிமுக கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை... இருவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு... வைத்தியலிங்கம் அதிரடி..!
கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
politicsJul 20, 2020, 8:13 AM IST
தமிழகத்தில் ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு.! கலக்கத்தில் உடன் பிறப்புகள்.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் எகிறிக்கொண்டே போகிறது.கடந்த 4 நாட்களாக 4 ஆயிரத்தை தாண்டி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.தமிழக அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் 16எம்எல்ஏக்களை கொரோனா சுற்றி வளைத்திருக்கிறது.
cinemaMar 28, 2020, 12:46 PM IST
கௌதமி பாஸ்போர்ட்டால் வந்த குழப்பம்! பதறி போன கமல்..!
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கோரோனோ வைரஸ் தற்போது பரவலாக தமிழகத்திலும் பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36 பேருக்கு கோரோனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
politicsMar 10, 2020, 7:51 AM IST
ஆட்டம் கண்டது கமல்நாத் ஆட்சி..!! பின்னணியில் இருப்பது காங்கிரஸா..? பாஜகா..? குழப்பத்தில் கமல்நாத்..!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக அம்மாநில முதல்வர் கமல்நாத் இருக்கிறார். இந்த பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை வெடித்திருக்கிறது,அதே நேரத்தில் அங்கு சிஏஏ சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதில் பாஜக ஆட்சியை கலைக்க திட்டமிட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.