Asianet News TamilAsianet News Tamil
95 results for "

Confidence

"
Abhishek listened to the story of Tamara selvi and spoke with confidenceAbhishek listened to the story of Tamara selvi and spoke with confidence

உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்த பல பேர் பாவத்தை சம்பாதிச்சிருக்கான்! அபிஷேக் ஆதங்கம் பேச்சு..!

இன்றைய பிக்பாஸ் முதல் புரோமோவில், தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி தன்னுடைய மகனை தன்னிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் அவனை காப்பாற்ற வேண்டும் என்றே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என கூறினார்.

cinema Oct 13, 2021, 3:35 PM IST

resolution of no confidence on chairman in uthamapalayam...AIADMK Actionresolution of no confidence on chairman in uthamapalayam...AIADMK Action

சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி.. கட்சியில் இருந்து 9 பேரை அதிரடியாக நீக்கிய அதிமுக தலைமை..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 2019-ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் 7 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அமமுகவும் வென்றன. இதை தொடர்ந்து ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதனும், துணைத் தலைவராக மூக்கம்மாள் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

politics Sep 21, 2021, 10:49 AM IST

Election cost ..! The confidence that Premalatha gave to the executivesElection cost ..! The confidence that Premalatha gave to the executives

தேர்தல் செலவு..! நிர்வாகிகளுக்கு பிரேமலதா கொடுத்த நம்பிக்கை..! தெம்பாக களம் இறங்கும் தேமுதிக..!

கொடுத்த வாக்குறுதியின் படி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைமையிடம் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தலுக்கு பிறகே திமுகவுடன் தேமுதிக இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறது. தற்போது வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக தரப்பில் இருந்து யாரும் விமர்சிக்கவில்லை. 

politics Sep 16, 2021, 10:58 AM IST

No confidence in Tamil Nadu Police .. Screaming Edappadi Palanichamy .. Sensational letter written to the Commission.No confidence in Tamil Nadu Police .. Screaming Edappadi Palanichamy .. Sensational letter written to the Commission.

தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இல்லை.. அலறிய எடப்பாடி பழனிச்சாமி.. ஆணையத்துக்கு எழுதிய பரபரப்பு கடிதம்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்றும், பாதுகாப்புக்கு தமிழக போலீசை நிறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

politics Sep 15, 2021, 1:46 PM IST

There is confidence in the actions of the DMK government. GK Vasan hope. 10 lakh fund met with Stalin.There is confidence in the actions of the DMK government. GK Vasan hope. 10 lakh fund met with Stalin.

திமுக அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளது. ஜி.கே வாசன் அந்தர் பல்டி. ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம் நிதி.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து முதல்வரின் போது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். 

politics May 15, 2021, 2:42 PM IST

The 72 percent vote shows about popular confidence on democracy... Kamal Haasan proud.The 72 percent vote shows about popular confidence on democracy... Kamal Haasan proud.

72 சதவீத வாக்குப் பதிவு என்பது, ஜனநாயகத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுகிறது. கமல்ஹாசன் பெருமிதம்.

தமிழகத்தின் 16வது சட்டமன்ற  தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது, கொரோனா பெருந்தொற்று போன்றதொரு அச்சுறுத்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை.  

politics Apr 7, 2021, 12:30 PM IST

People are our side... next our ruling.. OPS-EPS confidence..!People are our side... next our ruling.. OPS-EPS confidence..!

மக்கள் நம் பக்கம்... முடிவு பண்ணிட்டாங்க..மூன்றாவது முறை நம்ம ஆட்சிதான்... தெறிக்கவிடும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்!

ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மை இந்த பொய் பிரசாரங்களும், கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
 

politics Apr 1, 2021, 8:53 AM IST

virender sehwag praises suryakumar yadav confidence to hit a six in a very first ballvirender sehwag praises suryakumar yadav confidence to hit a six in a very first ball

முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பதெல்லாம் வேற லெவல் கான்ஃபிடென்ஸ்..! சூர்யகுமாரை பாராட்டிய சேவாக்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை ஆடி, முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய சூர்யகுமார் யாதவை சேவாக் பாராட்டியுள்ளார்.
 

Cricket Mar 20, 2021, 4:33 PM IST

Resigned before the confidence vote ..? Puducherry Chief Minister Narayanasamy informed ..!Resigned before the confidence vote ..? Puducherry Chief Minister Narayanasamy informed ..!

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜினாமா..? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்..!

புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும். என்ன நிலை எடுப்போம் என்பதை சட்டப்பேரவையில் தெரிவிப்போம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

politics Feb 21, 2021, 9:59 PM IST

No confidence in Vanniyar vote ... Pmk lurking for DMK chief executiveNo confidence in Vanniyar vote ... Pmk lurking for DMK chief executive

வன்னியர் வாக்கு மீது நம்பிக்கை இல்லை... திமுக முக்கிய நிர்வாகிக்காக பதுங்கும் பாமக..!

அவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ம.க., தரப்பு தற்போது பின்வாங்கியுள்ளது. 

politics Feb 3, 2021, 4:57 PM IST

Jasprit Bumrah Talks about the Confidence Level Dhoni has on him during his initial days in Indian TeamJasprit Bumrah Talks about the Confidence Level Dhoni has on him during his initial days in Indian Team

என்னை தோனி ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணி NO.1 பௌலர் ஜஸ்பிரித் பும்ரா பாய்ச்சல் ..!

சர்வதேச கிரிக்கெட்டில் தனது துல்லியமான யாக்கர்களின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்பவர் ஜஸ்பிரித் பும்ரா . இவர் 2016 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமான இவர் இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள், 64 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட 215 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

Cricket Oct 20, 2020, 9:18 AM IST

Arjun sampath confidence that Rajini will change in Tamil naduArjun sampath confidence that Rajini will change in Tamil nadu

ஜனவரி வரட்டும்... திராவிட அரசியலா, ஆன்மீக அரசியலான்னு தமிழகம் மாறிடும்... அர்ஜூன் சம்பத் தாறுமாறு கணிப்பு..!

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்துக்கு பிறகு திராவிட அரசியலா? ஆன்மீக அரசியலா? என்ற நிலைதான் ஏற்படப் போகிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 

politics Oct 11, 2020, 9:14 PM IST

Arjun sampath confidence that Rajini will be next chief ministerArjun sampath confidence that Rajini will be next chief minister

எழுச்சி உருவாகிவிட்டது... வருங்கால முதல்வர் ரஜினிகாந்துதான்... அர்ஜூன் சம்பத் தாறுமாறு கணிப்பு..!

மக்கள் மத்தியில் ஆன்மிக அரசியல் எழுச்சி உருவாகிவிட்டது. ரஜினிகாந்த்தான் வருங்கால முதல்வர் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

politics Sep 28, 2020, 8:46 PM IST

L.Murugan confidence that Bjp Chief minister will flag hoist in fort next yearL.Murugan confidence that Bjp Chief minister will flag hoist in fort next year

அடுத்த ஆண்டு பாஜக முதல்வர் கோட்டையில் கொடியேற்றுவார்... அதிதீவிர நம்பிக்கையில் எல்.முருகன்..!

கன்னியாகுமரியில் தொடங்கிய மாற்றம் தற்போது சென்னை வரை மாறியுள்ளது. அலை அலையாக மக்கள் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

politics Sep 22, 2020, 8:08 PM IST

Estrogen vaccine is gaining confidence among the people again, cemetery for Corona soonEstrogen vaccine is gaining confidence among the people again, cemetery for Corona soon

மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை பெற்ற அஸ்ட்ராஜெனேக தடுப்பூசி..!! கொரோனாவுக்கு விரைவில் சமாதி..!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி பரிசோதனை இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

politics Sep 18, 2020, 3:52 PM IST