Condened  

(Search results - 1)
  • Seeman

    politics21, Nov 2019, 11:47 AM IST

    10 லட்சம் தமிழர்களை அகதிகளாக அலையவிட்டது போதாதா..?? டி.ஆர் பாலுவுக்கு எதிராக குமுறி வெடிக்கும் சீமான்..!!

    காங்கிரசோடு சேர்ந்து ஈழப்படுகொலைக்குத் துணைநின்ற இனத்துரோகத்தைச் செய்த திமுக, தனது அரசியல் சுய இலாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ‘விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் பாராளுமன்றத்தில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.