Asianet News TamilAsianet News Tamil
26 results for "

Commence

"
1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..1575 crore worth of government land sold by ex minister RP Udayakumar .. commenced construction ..

ஆர்.பி உதயகுமார் தாரைவார்த்த 1575 கோடி மதிப்புள்ள அரசு நிலம்.. கட்டுமானப்பணி ஜரூர்.. பகீர் தகவல்.?

முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விதிமுறைகளை மீறி கூவம் ஆற்றங்கரையில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திக்கு வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் அந்நிறுவனம் அடுக்கு மாடி குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

politics Aug 11, 2021, 4:00 PM IST

Dhanush D44 movie shooting commence Today with poojaDhanush D44 movie shooting commence Today with pooja

பட்டு, வேட்டி சட்டையில் தனுஷ்... பூஜையுடன் தொடங்கியது #D44 பட ஷூட்டிங்...!

#D44 படத்திற்காக செட் அமைக்கும் வேலைகள் ஈசிஆரில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

cinema Aug 5, 2021, 12:55 PM IST

High Court orders commencement of preliminary work for construction of Kallakurichi District Collector's Office.High Court orders commencement of preliminary work for construction of Kallakurichi District Collector's Office.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க உயர் நீதி மன்றம் உத்தரவு.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

 

politics Apr 19, 2021, 6:09 PM IST

today parliment session commencetoday parliment session commence

பரபரப்பான விவாதம், வெளிநடப்புகளுடன் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர் இன்று தொடக்கம்....

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (18-11-19) தொடங்குகிறது. இது வரும் டிசம்பர் 13-ம் தேதிவரை 20 அமர்வுகளாக நடக்கிறது
.

politics Nov 18, 2019, 7:47 AM IST

vellore election will be commencedvellore election will be commenced

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வேலூர் தேர்தல் ! பலத்த போலீஸ் பாதுகாப்பு !!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

politics Aug 5, 2019, 6:13 AM IST

director association election commencedirector association election commence

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் …. தொடங்கியது வாக்குப் பதிவு !!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது. இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

cinema Jul 21, 2019, 8:51 AM IST

TNPL cricket season 4 today commencedTNPL cricket season 4 today commenced

இன்று தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சீசன் 4 ! முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 4 ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. நத்தத்தில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது

Cricket Jul 19, 2019, 11:17 AM IST

by elction commenced in 4 constitutencyby elction commenced in 4 constitutency

4 தொகுதிகளில் தொடங்கியது இடைத் தேர்தல் …. உற்சாகமான வாக்குப் பதிவு !!

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் தொகுதிகளில் காலை சரியாக 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

politics May 19, 2019, 7:02 AM IST

in tamilnadu and puduchery electionin tamilnadu and puduchery election

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு ! இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம் !!

17 ஆவது நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளுக்கு இன்னும் சற்று நேரத்தில் அதாவது காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது.

politics Apr 18, 2019, 6:30 AM IST

Election setback...PM Modi slientElection setback...PM Modi slient

தேர்தல் தோல்வி... கனத்த இதயத்துடன் வாய்திறக்காமல் சென்ற பிரதமர் மோடி!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கவேண்டும். அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் 5 மாநில தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் பிரதமர் மௌனமாக சென்றார்.

india Dec 11, 2018, 11:42 AM IST

18 mla case enquiry commences from today by third judge18 mla case enquiry commences from today by third judge

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….இன்று விசாரணைத் தொடங்குகிறார் மூன்றாவது நீதிபதி …. அரசியல் பரபரப்பு !!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….இன்று விசாரணைத் தொடங்குகிறார் மூன்றாவது நீதிபதி …. அரசியல் பரபரப்பு !!

Jul 23, 2018, 6:23 AM IST

from today lorry strike commenced all over indiafrom today lorry strike commenced all over india

திட்டமிட்டபடி தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்…. இனி அத்தியாவசிப் பொருட்கள் விலை ஜிவ்!!

திட்டமிட்டபடி தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்…. இனி அத்தியாவசிப் பொருட்கள் விலை ஜிவ்!!

Jul 20, 2018, 7:16 AM IST

today the public exam commenced  for plus 1 studentstoday the public exam commenced  for plus 1 students

முதன் முறையாக பிளஸ் -1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு….  இன்று தொடங்குகிறது….

முதன் முறையாக பிளஸ் -1 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு….  இன்று தொடங்குகிறது….

Mar 7, 2018, 7:43 AM IST

today plus two public exam commencedtoday plus two public exam commenced

இன்று தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு… நடிகர் கமலஹாசன் வாழ்த்து !!

இன்று தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத் தேர்வு… நடிகர் கமலஹாசன் வாழ்த்து !!

Mar 1, 2018, 7:01 AM IST