Comedy Actress
(Search results - 13)cinemaJun 23, 2020, 6:50 PM IST
தனுஷுடன் என்ன உறவு? வெளியில் காட்டிகொள்ளாத காமெடி நடிகை!
பிரபல காமெடி நடிகை, தனுஷின் உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அதனை சற்றும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளார். அவர் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
cinemaJun 23, 2020, 3:30 PM IST
கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!
தமிழ் திரையுலகில் காமெடி நடிகையாக கலக்கி வந்த வித்யுலேகா ராமன் தனது உடலில் சுமார் 30 கிலோ வரை வெயிட்டை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். லாக்டவுன் நேரத்தில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள வித்யுலேகா, எப்படி இப்படி அதிரடி லுக்கிற்கு மாறினார் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...
cinemaFeb 20, 2020, 5:58 PM IST
யோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..!
யோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..!
politicsDec 31, 2019, 2:42 PM IST
டீவி நிகழ்ச்சியில் கோக்குமாக்காக பேசிய பாலிவுட் நடிகை...!! நெருப்பாய் கொதிக்கும் கிறித்துவ அமைப்புகள்...!!
கிறித்துவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் பகிங்கிர மன்னிப்பு கோர வேண்டும் என கிறித்துவ அமைப்புகள் கண்டம் தெரிவித்துள்ளன.
cinemaMar 15, 2019, 3:49 PM IST
அந்த அம்மாவுக்கு அறிவே இல்லையா? பொள்ளாச்சி பாலியல் விஷயத்தில் பாயிண்ட் பாயிண்டா பேசி... பிச்சி எடுத்த அறந்தாங்கி நிஷா!
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து, அனைத்து பிரபலங்களும் தங்களுடைய கோவமான கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலாமான அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
cinemaFeb 15, 2019, 12:37 PM IST
கோலாகலமாக நடந்த காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் திருமணம்! அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வாழ்த்து!
பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும், அவருடைய தாய் மாமா மகன் மோசஸ் என்பவருக்கும் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
cinemaFeb 13, 2019, 5:41 PM IST
காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம், காமெடி நடிகையாக அறிமுகமானவர் ஜாங்கிரி மதுமிதா. இந்த படத்தில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
cinemaJan 13, 2019, 12:38 PM IST
விஜய் - அட்லீ படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர் மகள்!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழாவை முன்னிட்டு, சினிமாவில் கடைநிலை ஊழியர்களாக வேலை செய்பவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
cinemaOct 27, 2018, 1:01 PM IST
யாருடா இந்த வேலையை பார்த்தது? வதந்தியை கிளப்பி கோவை சரளாவை அலற விட்ட மர்ம நபர்கள்!
பிரபலங்களை பற்றி ஏதாவது வதந்திகள் வந்தால், அது காட்டு தீ வேகத்தில் பரவும். அதிலும் அவர்கள் மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
Apr 29, 2018, 5:23 PM IST
தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த செயல்... குவியும் பாராட்டு..!
பிரபல காமெடி நடிகர், தாடி பாலாஜியின் மனைவி நித்யா பொது மக்கள் நலனுக்காக எடுத்துள்ள ஒரு முயற்சி அனைவர்Feb 14, 2018, 5:31 PM IST
வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு ஓடிப்போய் உதவிய - தென்னிந்திய நடிகர் சங்கம் !
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில்Feb 6, 2018, 4:36 PM IST
நடிகை பிந்துகோஷ்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை...? உதவிக்கரம் நீட்டிய பிரபல நடிகர்...!
80களில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மூத்த நடிகை பிந்துகோஷ்Aug 31, 2017, 12:30 PM IST
பக்கத்துக்கு வீட்டு பெண்ணை கடித்து குதறிய தேனடை மதுமிதா...
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் 'அட தேனடை' என்ற காமெடியில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகை மதுமிதா