Asianet News TamilAsianet News Tamil
109 results for "

Collage

"
These 11 medical colleges were funded by the central government fund .. not before .. ma.su Explain.These 11 medical colleges were funded by the central government fund .. not before .. ma.su Explain.

இந்த 11 மருத்துவ கல்லூரிகளுக்குதான் மத்திய அரசு நிதி கொடுத்தது.. இதற்கு முன்பு இல்லை.. மா.சு விளக்கம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மத்திய அரசு அனுமதித்துள்ள 50 மருத்துவ இடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


 

politics Jan 13, 2022, 1:15 PM IST

We are the ones who gave 11 medical college.. BJPWe are the ones who gave 11 medical college.. BJP

PM Modi inauguration TN: 11 மெடிக்கல் காலேஜ் கொடுத்தது நாங்கள் தான்.. எகிறி குதித்து கொக்கரிக்கும் பாஜக..!

தமிழகத்தில் என்றுமே தாமரை மலராது என்ற சொல்லி வந்தவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரியை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இதனால், அதலபாதாளத்தில் இருந்து வந்த தமிழக பாஜக செல்வாக்கு உயர தொடங்கியுள்ளதால் ஆளும் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. 

politics Jan 12, 2022, 12:49 PM IST

Modi has created 60,000 MBBS seats in 7 years... He will also open 11 hospitals tomorrow in tamilnadu.Modi has created 60,000 MBBS seats in 7 years... He will also open 11 hospitals tomorrow in tamilnadu.

PM Modi inauguration TN: தமிழகத்தில் நாளை 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார் மோடி..

தமிழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் நேரடியாக வந்து திறந்து வைப்பார் எதிர்பார்க்கப்பட்டது. 

politics Jan 11, 2022, 4:25 PM IST

Jai Bhim: Wherever I go after the film me .. Retired Justice Chandru with an open mind.Jai Bhim: Wherever I go after the film me .. Retired Justice Chandru with an open mind.

Jai Bhim:படத்திற்கு பிறகு நான் எங்கு சென்றாலும் என்னை.. மனம் திறந்த ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு.

ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பின்னர் தான் எங்கு சென்றாலும் தன்னை அனைவரும் ஜெய் பீம் சந்துரு என்று அழைக்கிறார்கள் என்றும், அதைக் கண்டு  தான் பெருமை படுவதாகும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர் தெரிவித்துள்ளார். 
 

politics Dec 13, 2021, 5:24 PM IST

Students who have not been vaccinated against corona are not allowed in the college .. Minister Action.Students who have not been vaccinated against corona are not allowed in the college .. Minister Action.

கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் கல்லூரியில் அனுமதி இல்லை.. அமைச்சர் அதிரடி.

18 வயது பூர்த்தியடைந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தாத  மாணவர்களை கல்லூரி வகுப்புகளுக்கு அனுமதிக்கக்கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

politics Dec 10, 2021, 2:59 PM IST

The temple should not be built anywhere other than the temple land by taking the temple money. Arjun Sampath atrocity.The temple should not be built anywhere other than the temple land by taking the temple money. Arjun Sampath atrocity.

கோயில் பணத்தை எடுத்து கோயில் நிலத்தை தவிர வேறு எந்த இடத்திலும் கல்லூரி கட்ட கூடாது. அர்ஜூன் சம்பத் அடாவடி.

கோயில் பணத்தை எடுத்து கோயில் நிலத்தை தவிர வேறு எந்த இடத்திலும் கல்லூரியையோ, பள்ளிக் கூடங்களையோ கட்டக்கூடாது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்  கோரிக்கை வைத்துள்ளார்.

 

politics Oct 26, 2021, 5:40 PM IST

Jobs only for Hindus ... Tamil Nadu government plan in courtJobs only for Hindus ... Tamil Nadu government plan in court

இந்துக்களுக்கு மட்டுமே வேலை... நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்..!

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும்.

politics Oct 23, 2021, 10:58 AM IST

High Court fences college students' jobs ... Action order ..!High Court fences college students' jobs ... Action order ..!

கல்லூரி மாணவர்களின் ஜாலிக்கு வேலி போட்ட உயர்நீதிமன்றம்... அதிரடி உத்தரவு..!

அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

politics Oct 22, 2021, 3:52 PM IST

I have a nostalgia that I could not study in the college where my brother Alagiri studied ... Melted Stalin.I have a nostalgia that I could not study in the college where my brother Alagiri studied ... Melted Stalin.

என் அண்ணன் அழகிரி படித்த கல்லூரியில் நான் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளது... உருகிய ஸ்டாலின்.

என் அண்ணன் அழகிரியும், என் மகன் உதயநிதியும் படித்த இந்த கல்லூரியில் நான் படிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கம் எனக்கு இப்போது வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

politics Oct 16, 2021, 11:09 AM IST

Oh my God .. a college student who fell asleep after eating barota .. suffocated to death in the early morning ..Oh my God .. a college student who fell asleep after eating barota .. suffocated to death in the early morning ..

அட ஆண்டவா.. பரோட்டா சாப்பிட்டு உறங்கிய கல்லூரி மாணவர்.. அதிகாலையில் மூச்சி திணறி துடிதுடித்து உயிரிழப்பு..

பரோட்டா சாப்பிட்டு உறங்கிய கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொளத்தூரில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து உயிரிழப்பு,

crime Oct 15, 2021, 11:38 AM IST

Important announcement issued by the Department of Hindu Religious Affairs ... Good news for students ..!Important announcement issued by the Department of Hindu Religious Affairs ... Good news for students ..!

இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... மாணவ- மாணவிகளுக்கு இன்பச் செய்தி..!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

politics Oct 8, 2021, 11:39 AM IST

Admission of students in 11 newly constructed medical colleges. Ma.Su Action Saravedi.Admission of students in 11 newly constructed medical colleges. Ma.Su Action Saravedi.

புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. மா.சு அதிரடி சரவெடி.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

politics Sep 28, 2021, 11:20 AM IST

MK Stalin warns of severe punishment for selling drugs near schools and collegesMK Stalin warns of severe punishment for selling drugs near schools and colleges

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை.. மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையாகத் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

politics Aug 31, 2021, 1:17 PM IST

Are the opening of schools and colleges being postponed? MK Stalin's adviceAre the opening of schools and colleges being postponed? MK Stalin's advice

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுகிறதா..? மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

politics Aug 30, 2021, 11:07 AM IST

Did you forget what you said in the election statement .. Vaiko reminded the government ..Did you forget what you said in the election statement .. Vaiko reminded the government ..

தேர்தல் அறிக்கையில் சொன்னீங்களே மறந்துட்டிங்களா.. அரசுக்கு நினைவு படுத்திய வைகோ..

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

politics Aug 27, 2021, 12:59 PM IST