Asianet News TamilAsianet News Tamil
15 results for "

Cmd

"
Buildings built in violation of the rules will be demolished .. A separate committee to monitor .. Minister Action Information.Buildings built in violation of the rules will be demolished .. A separate committee to monitor .. Minister Action Information.

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்.. கண்காணிக்க தனியாக குழு.. அமைச்சர் அதிரடி தகவல்.

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

politics Jul 6, 2021, 3:05 PM IST

Not Only Chief Minister Stalin hit sixes. Every minister hits sixes. Look at this announcement.Not Only Chief Minister Stalin hit sixes. Every minister hits sixes. Look at this announcement.

முதல்வர் ஸ்டாலின் மட்டும் சிக்சர் அடிக்கல.. ஒவ்வொரு அமைச்சரும் அடிப்பது சிக்சர்தான்.. இந்த அறிவிப்பை பாருங்க.

சிஎம்டிஏவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டிட வரைபடம் இருந்தால் 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் எனவும், 

politics Jun 25, 2021, 6:02 PM IST

rain in tamilnadu for next 24 hoursrain in tamilnadu for next 24 hours

24 மணிநேரத்தில் தமிழகத்தில் மீண்டும் மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Salem Feb 22, 2020, 2:01 PM IST

fog in early morning, says CMDfog in early morning, says CMD

அதிகாலையில் மிரட்ட வருகிறது பனி..! வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையை நிலவும் என வானிலை மையம் மீண்டும் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, வேலூர் போன்ற மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.

Vellore Jan 27, 2020, 1:29 PM IST

no rain for next 5 daysno rain for next 5 days

கைவிட்ட மழை..! இனி வறண்ட வானிலை தான்..!

அடுத்த வரும் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

Salem Jan 25, 2020, 6:15 PM IST

Meterological department's statement about rain in tamilnaduMeterological department's statement about rain in tamilnadu

இனி அதிகாலையில் கடும் பனி..! வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai Jan 21, 2020, 3:12 PM IST

rain for next 48 hoursrain for next 48 hours

48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்க போகும் மழை..! கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trichy Dec 11, 2019, 10:18 AM IST

rain for next 24 hoursrain for next 24 hours

24 மணிநேரத்தில் மீண்டும் மிரட்ட வரும் மழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Madurai Dec 10, 2019, 1:37 PM IST

heavy rain for 11 districtsheavy rain for 11 districts

11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Chennai Oct 24, 2019, 1:12 PM IST

rain alert for some districtsrain alert for some districts

24 மணி நேரத்திற்கு மீண்டும் மழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Madurai Oct 6, 2019, 3:05 PM IST

kamal built ahome without cmda approvalkamal built ahome without cmda approval

கோட்டைவிட்ட கமல்..! கடைசியில இப்படி பண்ணிட்டாரே...

கோட்டைவிட்ட கமல்..! கடைசியில இப்படி பண்ணிடாரே...

Mar 6, 2018, 3:52 PM IST

rain occur one or two places in tamilnadu and pudhuchery said cmdrain occur one or two places in tamilnadu and pudhuchery said cmd

அடுத்த மழைக்கு எங்கெல்லாம் வாய்ப்பு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் சொல்றத கேளுங்க...

வட தமிழகத்திலும் புதுச்சேரியிலும் லேசான மழை இருக்கும் என்று கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். 

Dec 11, 2017, 4:42 PM IST

cmda officers-in-courtcmda officers-in-court

சட்டவிரோத கட்டுமானம்... உயர்நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள்

நுங்கம்பாக்கத்தில் சட்டவிரோத கட்டுமானம் குறித்து புகார் அளித்தும் அதை அலட்சியம் செய்து மாநகராட்சி பக்கம் தள்ளிவிட்ட சி.எம்.டி.ஏ அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக்கொண்டனர். 

Nov 4, 2016, 8:07 AM IST

to check-land-approval-tipsto check-land-approval-tips

உங்கள் மனை அங்கீகாரம் பெற்றதா??? தெரிந்து கொள்ள.... இதை அவசியம் படியுங்கள்

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA) மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் (DTCP) இவை தமிழகத்தில் நில அமைப்பு ஒப்புதல் வழங்கும் அதிகரம் பெற்ற அரசு அமைப்புகள்.

Oct 20, 2016, 8:18 AM IST