Cm Thanks
(Search results - 2)politicsJul 2, 2020, 5:06 PM IST
சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டது..!! எடப்பாடியாருக்கு நன்றி கூறிய ஜெயராஜின் மகள்..!!
சாத்தான்குளம் சம்பவத்தில் நியாயத்தை நிலை நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றி என ஜெயராஜின் மகள் பெர்சி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரர் உயிரிழந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கும், நீதித்துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
KanchipuramAug 17, 2019, 7:37 AM IST
அத்திவரதருக்காக பணியாற்றிய அத்தனை பேருக்கும் நன்றி !! - முதல்வர் பழனிசாமி உருக்கம் ..
காஞ்சிபுரம் அத்திவரதரை ஒரு கோடி பேர் தரிசித்துள்ளதாகவும் அதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி .