Cm Post
(Search results - 23)politicsOct 10, 2020, 10:20 AM IST
முதல்வர் பதிவியை ஸ்டாலின் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது: அதற்கு இதுதான் காரணம். அமைச்சர் விளக்கம்.
உழைப்பவர்களுக்கே அதிமுகவில் முன்னுரிமை கொடுக்கப்படும், இதில் சீனியர் ஜூனியர் என்ற பாரபட்சம் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
politicsMar 17, 2020, 9:01 AM IST
ரஜினி முதல்வராகும் வாய்ப்பை பெறுவார்... ரஜினியின் பேட்டிக்குப் பிறகு வாய் திறந்த தமிழருவி மணியன்!
இந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகு அதிமுக சீட்டுக் கட்டாய் சரிந்துவிடும். திமுகவின் ஓட்டு வங்கி 20 முதல் 25 சதவீதமாக உள்ளது. சிறுபான்மையினருக்கு அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 சதவீத வாக்கு வங்கியை பலப்படுத்த மட்டுமே இது துணைபுரியும். ரஜினி பின்வாங்கவில்லை. அவர் கட்சியைத் தொடங்க உள்ளார். மாநிலம் முழுவதும் மக்களைச் சந்திப்பார்.
politicsMar 11, 2020, 9:55 PM IST
அதிமுகவில் 25 பேர் முதல்வர், பொதுச்செயலாளர் கனவில் இருக்கிறார்கள்... ஜெ. உதவியாளரின் ஆதங்கப் பதிவு!
இரண்டாக பிரியும் போது குழம்பிய நான், இன்று கேள்விப்படுவதும் தெரிந்துகொண்டதையும் வைத்து பார்க்கும்போது, முதலமைச்சர் ஆசை அதிகமாகும்போது உள்ளடி வேலைகளும் அதிகமாகுமே என்று திகைத்து நிற்கிறேன். கலங்கி நிற்கிறேன். ஆக, யாருமே கட்சி நல்லாயிருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை, தாம் நல்லாயிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். முதலமைச்சர் ஆக உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டால், எங்களுக்கு என்ன தகுதியில்லை, யார் யாரோ ஆகும்போது நாங்கள் ஆகக்கூடாதா.
politicsJan 23, 2020, 6:48 AM IST
முதல்வர் பதவியை ஓபிஎஸுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரா..? இபிஎஸுக்கு துரைமுருகன் அதிரடி கேள்வி!
எப்போதுமே வாரிசு அரசியல் என்று பேசுகிறார்கள். கருணாநிதி வீட்டிலிருந்து மட்டும் வந்தால் வாரிசு அரசியலா? நேரு, தேவகவுடா, முலாயம் சிங் போன்றவர்களின் வீட்டில் இருந்து வந்தால் வாரிசு அரசியல் இல்லையா?” என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
politicsNov 22, 2019, 11:36 PM IST
முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உத்தவ் தாக்ரே மறுப்பு !! மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து திருப்பம் !!
மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், புதிய திருப்பமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
politicsOct 26, 2019, 7:19 PM IST
மகாராஷ்ட்ராவில் பாஜகவை வச்சு செய்யும் சிவசேனா !! இரண்டரை வருஷம் நாங்கதான் முதலமைச்சர்… போட்டுத் தாக்கும் தாக்ரே….
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாஜக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் தான் ஆட்சி அமைச்ச ஆதரவு தரப்போவதாக சிவசேனா அறிவித்துள்ளது.க்க வேண்டும் என்று சிவசேனா விரும்புகிறது.
politicsOct 10, 2019, 7:48 AM IST
முதலமைச்சரை பதவியில் இருந்து தூக்க முடிவு ! அமித்ஷா அதிரடி !
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகிஉள்ளது.
indiaJun 19, 2019, 6:03 PM IST
மோடியுடன் மோதி பார்க்க தயாராகும் சிவசேனா... கூட்டணியில் திடீர் குழப்பம்..!
மகாராஷ்டிராவில் பாஜவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த முதல்வராக சிவசேனாவை சேர்ந்த மண்ணின் மைந்தர் ஒருவர்தான் பதவியேற்பார் என்று அக்கட்சி கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
politicsOct 3, 2018, 8:31 AM IST
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க ஓபிஎஸ் சதி !! பகீர் கிளப்பும் தினா !!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க கூட்டணி சேருமாறு தன்னிடம் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து பேசி வருவதாக அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
Jul 26, 2018, 7:18 AM IST
பன்னீர் பதவிக்கு ஆப்படித்த ஆர்.எஸ்.பாரதி... எடப்பாடிக்கு செக் வைத்த ஸ்டாலின்!
துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரினை விரைந்து விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன்.May 19, 2018, 4:14 PM IST
ராஜினாமா செய்தார் "எடியூரப்பா"..! அரசியலில் புது திருப்பம்.!
ராஜினாமா செய்தார் "எடியூரப்பா"..! அரசியலில் புது திருப்பம்.!May 16, 2018, 10:30 PM IST
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; நாளை கர்நாடக முதல்வராக பதவி ஏற்க எடியூரப்பாவிற்கு கவர்னர் அழைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்
Karnataka governor invites the winner of Karnataka election to sworn the CM postFeb 19, 2018, 2:12 PM IST
இதனால்தான் என் மேல சசிகலாவுக்கு பொறாமை.. பரிதாபமாக சொல்கிறார் பன்னீர்செல்வம்
பிரதமர் மோடி அறிவுறுத்தியதன் பேரிலேயே பழனிசாமி அணியுடன் இணைந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார் பன்னீர்செல்வம்.Feb 7, 2018, 3:04 PM IST
16 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு..!? என்ன சொல்ல போகிறார் முதல்வர்..?!
16 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு..?என்ன சொல்ல போகிறார் முதல்வர்..?!