Cm Palaniswamy
(Search results - 1)politicsJan 28, 2020, 6:54 PM IST
எடப்பாடியாரை அசால்ட்டாக ஓவர்டேக் செய்த செங்கோட்டையன்: ஜஸ்ட் மூணு பைசாவில் டாக்டர்.ராமதாஸின் வாயை மூடி அதிரடி
அரசுக்கு எதிராக பா.ம.க.வின் போராட்டத்தால் அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க.வினுள் இந்த விஷயம் தீயாக பரவியது. சில அமைச்சர்களே ‘போனை போட்டு ரெண்டே வரியை பேசி, பிரச்னையை முடிச்சுட்டாரே செங்ஸ்! ஜஸ்ல் லைக் தட்டா முதல்வரையே ஓவர் டேக் பண்ணிட்டாரே!’ என்று அதிர்ந்து பேசியிருக்கின்றனர்.