Close
(Search results - 404)politicsJan 14, 2021, 10:33 AM IST
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை மூட சதி.. அதானி “காட்டுப்பள்ளி துறைமுக” பிளான்.
அதானியின் “காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம். இதன் நோக்கம் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ChennaiJan 14, 2021, 9:50 AM IST
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.... சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடல்..!
சென்னையில் நாளை திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
cinemaJan 7, 2021, 1:44 PM IST
“மாஸ்டர்” படத்திற்கு மற்றொரு சிக்கல்... பிலிம் சேம்பரின் அதிரடி முடிவால் பின்னடைவு...!
கேரள பிலிம் சேம்பர் எடுத்துள்ள அதிரடி முடிவு விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
ChennaiJan 5, 2021, 4:04 PM IST
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!
தமிழகத்தில் இம்மாதம் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
politicsJan 2, 2021, 10:01 AM IST
திருமணத்தை பதிவு செய்ய இனி அலைச்சல் தேவை இல்லை. வீட்டுக்கு அருகிலேயே வசதி. அரசு அதிரடி.
மண மக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே இனி திருமணத்தை பதிவு செய்து கொள்ள முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ChennaiDec 30, 2020, 1:53 PM IST
Breaking சென்னையில் நாளை இரவு 10 மணிக்கு பார், கடற்கரை மூடல்... தடையை மீறினால் கடும் நடவடிக்கை..!
சென்னையில் உள்ள கடற்கரை சாலைகள் அனைத்தும் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும். அதேபோல், நட்சத்திர ஓட்டல்களில் நாளை இரவு 10 மணிக்கு பார்களை மூடவும் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
cinemaDec 30, 2020, 1:49 PM IST
குஷ்பு சொன்ன நண்பர் இவர் தான்... பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகர்...!
இன்று காலை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 2 நண்பர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார்.
politicsDec 17, 2020, 3:41 PM IST
சீனாவின் முதுகெலும்பை உடைத்த இந்தியா... இனி ஆட்டம் க்ளோஸ்... ஜி ஜின் பிங்குக்கு ஆப்பு அடித்த மோடி..!!
தொலைத்தொடர்பு உபகரணங்களைப் பொருத்தவரையில் சீனாவில் நம்பகமான ஒரு சில நிறுவனங்களிடமிருந்து மட்டுமே அவைகள் வாங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
ChennaiDec 16, 2020, 5:08 PM IST
திடீரென அதிகரிக்கும் கொரோனா... தமிழகத்தில் மீண்டும் கல்லூரிகள் மூடல்...?
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மீண்டும் மூடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CricketDec 13, 2020, 2:43 PM IST
#NZvsWI நிகோல்ஸ் அபார சதம்; பவுலிங்கில் அசத்திய சௌதி, போல்ட்! 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி NZ
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் உள்ளது நியூசிலாந்து அணி.
politicsDec 11, 2020, 3:11 PM IST
கமலுக்கு ஈடுகொடுப்பாரா மு.க.ஸ்டாலின்..? இப்பவே கண்ணைக்கட்டுதே...!
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த மாதம் தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு நெருக்கடி தரும் விதமாக, கமலும் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பது திமுகவினருக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
politicsDec 9, 2020, 2:07 PM IST
நான் கூட்டி வந்த பெண்ணோட நீ நெருக்கமாய் இருப்பாயா? போதையில் போட்டுத் தாக்கிய கருணாஸ் கட்சிகாரர்..!
சென்னையில் குடிபோதையில் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய்க்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பிரபல நட்சத்திர விடுதியின் பார் சூறையாடப்பட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CricketDec 5, 2020, 2:24 PM IST
#NZvsWI டெஸ்ட்: டேய் WI என்னடா இவ்வளவு மட்டமா பேட்டிங் ஆடுறீங்க..? இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நியூசிலாந்து
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் உள்ளது.
ChennaiNov 25, 2020, 5:59 PM IST
தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்... பிரதான சாலைகள் இழுத்து மூடல்... வெளிமாவட்ட நபர்கள் வர தடை.. !
நிவர் புயலால் கனமழை பெய்துவருவதால் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகளான தாம்பரம், போரூர், ஈசிஆர், ஓம்ஆர் போன்ற மூடப்பட்டுள்ளது.
politicsNov 25, 2020, 2:13 PM IST
நிவர் புயலால் குடிமகன்களுக்கு அதிர்ச்சி... டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்..!
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.