Asianet News TamilAsianet News Tamil
46 results for "

Climate

"
This is an injustice to developing countries like India ... Prime Minister Modi talk among world leaders ..!This is an injustice to developing countries like India ... Prime Minister Modi talk among world leaders ..!

இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அநீதி...உலக தலைவர்கள் மத்தியில் முழங்கிய பிரதமர் மோடி..!

இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம், குடிநீர் இணைப்பு திட்டங்கள் மக்களுக்கு பலன்களை மட்டும் அளிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.

world Nov 1, 2021, 10:38 PM IST

srushti dange who wore low clothes and acted trembling in the coldsrushti dange who wore low clothes and acted trembling in the cold

கடுங்குளிரில் குறைந்த ஆடை அணிந்து நடுங்கியபடியே நடித்த சிருஷ்டி டாங்கே..! இயக்குனர் வெளியிட்ட தகவல்..!

சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். 

cinema Sep 5, 2021, 6:18 PM IST

pm narendra modi gives his advice how to fight against climate change in ceraweek 2021pm narendra modi gives his advice how to fight against climate change in ceraweek 2021

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி..? பிரதமர் மோடி கூறிய முக்கியமான அறிவுரை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செய்ய வேண்டிய விஷயம் என்னவென்று பிரதமர் நரேந்திர மோடி செராவீக் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் தெரிவித்தார்.
 

india Mar 5, 2021, 9:19 PM IST

India and china move army troop to border war climate on the borderIndia and china move army troop to border war climate on the border

இந்தியா-சீனா இடையே போர் பதற்றம்..!! இரு நாட்டு எல்லையிலும் ராணுவம் குவிப்பு..!!

சீன- இந்திய எல்லையில்  அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது படைகளை குவித்து வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது,  கடந்த மே மாதம் முதல் இந்தியா , எல்லைக்கோட்டை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக  குற்றம்சாட்டியுள்ள சீனா, தன்  படைகள் மூலம்  எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

world May 19, 2020, 8:32 AM IST

kirushnagiri heavy rain people happy with that climatekirushnagiri heavy rain people happy with that climate

கொட்டி தீர்த்த கனமழை! முறிந்து விழுந்த மரங்கள்... அறுந்து தொங்கும் மின் கம்பிகள்! எங்கு தெரியுமா?

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் வெயிலின் வெப்பத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெயில் கடுமையாக இருந்த போதும் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 
 

Krishnakiri May 17, 2020, 8:26 PM IST

people should not go out from 11.30 to 3.30 pm todaypeople should not go out from 11.30 to 3.30 pm today

நேரம் மாறியது ..! அடுத்த 24 மணி நேரத்தில்... காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நீங்க செய்ய வேண்டியது.!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏற்கனவே மக்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரக் கூடிய இந்த ஒரு தருணத்தில், கோடை வெயில் தாக்கமும் அதிகரித்து உள்ளது 

life-style Apr 23, 2020, 2:04 PM IST

hot climate in many districts of tamilnaduhot climate in many districts of tamilnadu

திக் திக் தகவல்..! காலை 9 மணி முதல் 3 வரை... கண்ணில் படும் கானல் நீர்..! தாங்க முடியாத வெப்பம்..! உஷார் மக்களே

கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக வெப்ப நிலை நிலவி வந்தது. மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
 

life-style Apr 22, 2020, 2:42 PM IST

very hot climate in next 2 days in tamilnaduvery hot climate in next 2 days in tamilnadu

அதிர்ச்சி தகவல்..! அடுத்த 2 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

life-style Apr 18, 2020, 4:42 PM IST

very hot climate started and people should not come out inbetween 9 am to 3 pmvery hot climate started and people should not come out inbetween 9 am to 3 pm

நல்ல வேளை மக்கள் இப்ப வீட்ல இருக்காங்க... 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் இப்படி தான் இருக்குமாம்!

நிலைமை இப்படி இருக்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

life-style Apr 15, 2020, 2:11 PM IST

how to handle summer climate and need to follow certain foodShow to handle summer climate and need to follow certain foodS

ஒரு பக்கம் கொரோனா! இன்னொரு பக்கம் கோடை வெயில் !சமாளிப்பது எப்படி?

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஏசி அறையில் வசிப்பவர்கள் ஏராளம். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இயற்கையான காற்று தான் எப்போதும்... அதே போன்று ஏசி பயன்படுத்தினாலும் அதில் இருந்து வரக்கூடிய காற்று மூலமாக தான் மிக எளிதாக கிருமிகள் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளது. 

life-style Apr 3, 2020, 8:00 PM IST

100 degree hot climate in 6 districts of tamilnadu100 degree hot climate in 6 districts of tamilnadu

6 மாவட்டங்களில்..."100 டிகிரி"- ஐ தாண்டிய வெயில்..! கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..!

இது ஒரு பக்கம் இருக்க மதுரையில்102 டிகிரி பதிவாகி உள்ளது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஒரு நிலையில் அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

life-style Apr 2, 2020, 12:06 PM IST

money is treated with hot climate and used in china to prevent the spreading of virusmoney is treated with hot climate and used in china to prevent the spreading of virus

அய்யோ... கொரோனா வைரஸால் கையில காசு கூட தொட முடியலையே...! உள்ளே உள்ள புகைப்படத்தை பாருங்க!

கொரோனா வைரஸ் தோற்று மிக வேகமாக பரவி வரும் தருவாயில் இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு சீனாவில் பயன்பாட்டில் உள்ள கரன்சிகள் அனைத்தும், சுத்தம் செய்யப்பட்டு பெட்டிகளில் தனிமை படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது.

life-style Feb 15, 2020, 6:30 PM IST

Licypriya Kangujam climate change activist speech at hindustan international schoolLicypriya Kangujam climate change activist speech at hindustan international school
Video Icon

நாடாளுமன்றம் முன்பு மோடியின் கவனத்தை ஈர்த்த 8 வயது சிறுமி.. 18 நாடுகளுக்கு சென்று அதிரடி..! வீடியோ

நாடாளுமன்றம் முன்பு மோடியின் கவனத்தை ஈர்த்த 8 வயது சிறுமி.. 18 நாடுகளுக்கு சென்று அதிரடி..! வீடியோ

tamilnadu Jan 11, 2020, 6:28 PM IST

Aditi rao hydari Yellow Dress Photo Going ViralAditi rao hydari Yellow Dress Photo Going Viral

மஞ்சள் நிறமே, மஞ்சள் நிறமே... காற்று வெளியிடை நாயகியின் ஹாட் போஸ்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!

மஞ்சள் நிற உடையில் செக்ஸி போஸ் கொடுத்துள்ள அதிதி ராவ், தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கறுப்பு பேக்கிரவுண்டில் மஞ்சள் உடை அணிந்து ஜொலிக்கும் அதிதி ராவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சள் நிறமே, மஞ்சள் நிறமே என வர்ணித்து வருகின்றனர். 

cinema Nov 10, 2019, 8:06 AM IST

climate change for big changeling to India and china, UNA secretary alert India along with  Asian country'sclimate change for big changeling to India and china, UNA secretary alert India along with  Asian country's

இந்தியா, சீனாவுக்கு பயங்கர ஆபத்து...!! எச்சரிக்கையாக இருங்கள் என , புதிய குண்டை போட்டு, பீதியை கிளப்பும் ஐநா மன்றம்..!!

கடல் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு மிகப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியா குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.  புவி வெப்பமயமாதலை வெகுவாக குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

world Nov 5, 2019, 5:29 PM IST