Asianet News TamilAsianet News Tamil
57 results for "

Cinema News

"
evergreen star couple ajithkumar and shalini ajith recent photosevergreen star couple ajithkumar and shalini ajith recent photos

AjithKumar: பிறந்தநாளில் தங்க நிற மாடர்ன் உடையில் ஜொலித்த ஷாலினி அஜித்! கோட் - சூட்டில் கலக்கிய தல! போட்டோஸ்

இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஷாலினி அஜித் (Shalini Ajith)  தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரீசென்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 20, 2021, 7:52 PM IST

Actress lalitha ICUActress lalitha ICU

திரையுலகம் ஷாக்..! ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான தேசிய விருது பெற்ற பிரபல நடிகை

பிரபல குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

cinema Nov 8, 2021, 10:35 PM IST

actor kichcha sudeep fans throw stone in theatreactor kichcha sudeep fans throw stone in theatre

வெறித்தனம் பிடித்த ரசிகர்கள்…. டிக்கெட் கிடைக்காததால் தியேட்டர் மீது கல்வீசி தாக்குதல்!

அன்மையில் கிச்சா சுதீப்பின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்டு அவரது கட் அவுட்டுக்கு ரத்த அபிஷேகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

cinema Oct 14, 2021, 6:31 PM IST

biggboss fame oviya black color transparent saree stunning photosbiggboss fame oviya black color transparent saree stunning photos

கொசுவலை போன்ற கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... தினுசு தினுசா போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஓவியா!!

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss seasson 1)  மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஓவியா (Oviya), தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் (Black hot transparent saree) புடவையில் தெறிக்க விட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

cinema Oct 14, 2021, 3:16 PM IST

Alluring Actress Eesha Rebba posted hot poses in the waterAlluring Actress Eesha Rebba posted hot poses in the water

தண்ணீருக்குள் தாராள கவர்ச்சி காட்டி தாறுமாறு பண்ணும் 'பிகில்' பட நடிகை ஈஷா ரெப்பா! கிக் ஏற்றும் ஹாட் ஸ்டில்ஸ்!

நடிகை ஈஷா (Eessha rebba)  ரெப்பா தண்ணீருக்குள் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

cinema Oct 9, 2021, 5:16 PM IST

Tamil actor sathish praise sunny leoneTamil actor sathish praise sunny leone

சன்னிலியோன் வெட்கப்படும் அளவுக்கு புகழ்பாடும் காமெடி நடிகர்… இணையத்தில் வைரலாகும் நெருக்கமான புகைப்படங்கள்…!

தமிழில் உருவாகும் வரலாற்று பின்னணி கொண்ட பேய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.

cinema Oct 5, 2021, 5:27 PM IST

komali film director pradeep new avatarkomali film director pradeep new avatar

கோமாளி இயக்குனரின் புதிய அவதாரம்.... பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் எடுத்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

cinema Oct 4, 2021, 11:29 AM IST

Ruthra thandavam film sneek peek releasedRuthra thandavam film sneek peek released

கிறிஸ்தவர்களின் எழுப்புதல் கூட்டங்களை விமர்சிக்கும் மோகன் ஜி.. வெளியானது ருத்ரதாண்டவத்தின் ஸ்னீக் பீக்..!

கும்பகோணம், மதுரையில் உள்ள சாத்தான்களை ஒழிக்க வேண்டும் என்றால் தாராளமாக நிதி கொடுங்கள் என்று மனோபாலா பேசும் வசனம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

cinema Sep 28, 2021, 8:07 PM IST

Shocking Actress Samantha has decided to file for divorce?Shocking Actress Samantha has decided to file for divorce?

பற்றி எரியும் சமந்தாவின் விவாகரத்து விவகாரம்.!! இப்படி ஒரு அதிரடி முடிவா? ஆடி போன ரசிகர்கள்..!!

நடிகை சமந்தா (samantha) - நாகசைத்தாயா (Naga Chaitanya) விவாகரத்து விவகாரம் குறித்து நாக சைதன்யா மவுனம் களைத்த, பிறகும் சமந்தா இதுகுறித்து எதுவும் கூறாத நிலையில், தற்போது சமந்தா அதிரடியாக விவாகரத்து (Divorce) கேட்டு நீதி மன்றம் நாடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக எரிந்து வருகிறது.

cinema Sep 28, 2021, 3:11 PM IST

actress kayal anandhi pregnancy latest cinema newsactress kayal anandhi pregnancy latest cinema news

அம்மாவாக போகும் நடிகை கயல் ஆனந்தி..! விரைவில் வளைகாப்பு..!

நடிகை கயல் ஆனந்திக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் நடந்த நிலையில்... இவருக்கு விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 13, 2021, 2:19 PM IST

yashika friend about car accidentyashika friend about car accident

யாஷிகா கார் விபத்துக்கு இது தான் முக்கிய காரணம்..! ஆண் நண்பரின் பகீர் வாக்குமூலம்..!

கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடிகை யாஷிகா கடந்த சில தினங்களுக்கு முன், நண்பர்களுடன் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டு, சென்னை வந்த போது... யாஷிகா உள்ளிட்ட அவரது நண்பர்கள் வந்த சொகுசு கார் விபத்துக்குளானதில், அவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். தற்போது யாஷிகா, மற்றும் அவரது ஆண் நண்பர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

cinema Jul 31, 2021, 10:48 AM IST

police case filed for sanjana kalranipolice case filed for sanjana kalrani

பார்வை பாதிக்கப்படும் அளவிற்கு மாடல் அழகியை தாக்கிய சஞ்சனா கல்ராணி..! அதிரடி வழக்கு பதிவு..!

நடிகை நிக்கி கல்ராணி எந்த அளவிற்கு சர்ச்சை இடம்  இல்லாமல் வலம் வருகிறாரோ... அதற்க்கு நேர்மாறாக எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பவர் அவரது சகோதரியும், நடிகையுமான சஞ்சனா கல்ராணி. தற்போது இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema May 19, 2021, 1:21 PM IST

The next tragedy in 2 days after the death of director SB JananathanThe next tragedy in 2 days after the death of director SB Jananathan

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இறந்த 2 நாட்களில் நேர்ந்த அடுத்த சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!

இயக்குனர் ஜனநாதன் மறைந்த இரண்டு நாட்களிலேயே... அவரது தங்கையும் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Mar 17, 2021, 3:56 PM IST

kandaa varasollunga kidakuzhi mariyamma share the song experiencekandaa varasollunga kidakuzhi mariyamma share the song experience

'கண்டா வரச்சொல்லுங்க' பாடகி கிடாக்குழி மாரியம்மாள் யார்? 50 வயதில் கிடைத்த முதல் வெற்றி..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கர்ணன்' ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் வெளியான ஒரு வாரத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடலாக அமைந்துள்ளது.
 

cinema Feb 24, 2021, 11:14 AM IST

vijay tv bhaakiyalakshmi serial actress suchitra modern dress photosvijay tv bhaakiyalakshmi serial actress suchitra modern dress photos

விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகையா இது..! மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்து கொண்ட மிரட்டல் போட்டோஸ்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 

cinema Jan 25, 2021, 12:21 PM IST