Asianet News TamilAsianet News Tamil
7 results for "

Chiyan

"
karthick suburaj about chiyan 60 moviekarthick suburaj about chiyan 60 movie

விக்ரம் - துருவ் நடிக்கும் 'சியான் 60' படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி, பிரபல ஓடிடி தளத்தில், மொத்தம் 17 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ்... இயக்கி வரும் 'சியான் 60 ' படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை வெளியிட்டுள்ளார்.
 

cinema Jun 9, 2021, 1:26 PM IST

Chiyan Vikram as grandfather is daughter blessed with a baby girlChiyan Vikram as grandfather is daughter blessed with a baby girl

தாத்தாவானார் சியான் விக்ரம்... மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு...!

தற்போது அக்‌ஷிதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சியான் விக்ரம் தாத்தாவாகியுள்ளார். 

cinema Nov 10, 2020, 10:58 AM IST

actor vikram luxury bungalow photo galleryactor vikram luxury bungalow photo gallery

நடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு! பார்த்தாலே அசந்து போய்விடுவீங்க... வாங்க பார்க்கலாம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சியான் விக்ரமின் பிரமாண்ட வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...

cinema Aug 10, 2020, 11:15 AM IST

cobra movie give the sweet surprise for actor vikramcobra movie give the sweet surprise for actor vikram

சீயான் விக்ரம் பிறந்தநாள்..! எதிர்பாராத பரிசு கொடுத்து அசத்திய 'கோப்ரா' படக்குழு..!

நடிகர் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்காக டிசைன் செய்யப்பட்ட காமன் டிபி ஒன்றை, ரசிகர்களுக்காக பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து நேற்று மாலை  வெளியிட்ட நிலையில், தற்போது விக்ரம் சற்றும் எதிர்பாராத பரிசு ஒன்றை கொடுத்து வசதியுள்ளது 'கோப்ரா' படக்குழு. 
 

cinema Apr 17, 2020, 2:52 PM IST

the movie vikram 58 first look releasedthe movie vikram 58 first look released

முன்னணி நடிகர்கள் பட்டியலில் இல்லாத விக்ரம்...இந்தப் படமாவது காப்பாற்றுமா?

பல்வேறு கெட் அப்களில் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் அவரது 58 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் அவரது ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

cinema May 21, 2019, 12:08 PM IST

chiyan vikram-says-vinu-chakravarthy-sir-simply-superbchiyan vikram-says-vinu-chakravarthy-sir-simply-superb

திரை ஆளுமை வினுசக்கரவர்த்தி சார் 'சிம்ப்ளி சூப்பர்ப்' சிலாகித்த சியான்  விக்ரம்!

மிக அருமையான திரை ஆளுமை வினுசக்கரவர்த்தி. வில்லனாக மட்டுமில்லை குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியவர்

Apr 30, 2017, 1:02 PM IST