Asianet News TamilAsianet News Tamil
17 results for "

Chiyaan Vikram

"
Actor Vikram wraps his portion of cobra shootingActor Vikram wraps his portion of cobra shooting

Cobra Update : கொரோனாவில் இருந்து மீண்டதும் ரெஸ்ட் எடுக்காமல்.. விக்ரம் எடுத்த ரிஸ்க்- ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிகர் விக்ரமுடன் இணைந்து கோப்ரா படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

cinema Jan 6, 2022, 10:21 AM IST

chiyaan vikrams Mahaan Release Date announcedchiyaan vikrams Mahaan Release Date announced

Mahaan Release Date : ரசிகர்கள் கெஞ்சி கேட்டும் முடிவை மாற்றாத விக்ரம்.... ‘மகான்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது

மகான் படத்தை திரையரங்கில் வெளியிடுமாறு சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், படக்குழு தங்கள் முடிவை மாற்றவில்லை. 

cinema Jan 5, 2022, 1:24 PM IST

vikram 61 movie with pa ranjith music director updatevikram 61 movie with pa ranjith music director update

vikram61 : சந்தோஷ் நாராயணன் உடன் மோதல்- ‘விக்ரம் 61’ படத்தின் மியூசிக்கிற்காக மாஸ்டர் பிளான் போட்ட பா.இரஞ்சித்

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

cinema Dec 3, 2021, 3:41 PM IST

Vikram to play the antagonist in SS Rajamouli film with mahesh babuVikram to play the antagonist in SS Rajamouli film with mahesh babu

chiyaan vikram: இது வெறித்தனமான காம்போ ஆச்சே... ராஜமவுலி படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?

கோப்ரா, துருவ நட்சத்திரம், மகான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், அடுத்ததாக ராஜமவுலி உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

cinema Nov 23, 2021, 3:26 PM IST

Chiyaan Vikram dream come true moment with singer P SusheelaChiyaan Vikram dream come true moment with singer P Susheela

Chiyaan vikram: நீண்ட நாள் கனவு நனவானது... பிரபல பாடகி உடனான சந்திப்பு குறித்து விக்ரம் நெகிழ்ச்சி

முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், பணிவாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், அத்தனை அடக்கமாக பழகியது ஆச்சர்யபடும் வகையில் இருந்ததாக பாடகி பி சுசீலா தெரிவித்துள்ளார்.

cinema Nov 22, 2021, 7:25 PM IST

Chiyaan Vikram's heroine blessed with baby boyChiyaan Vikram's heroine blessed with baby boy

ஆண் குழந்தைக்கு அம்மாவான விக்ரம் பட நடிகை... குவியும் வாழ்த்துக்கள்...!

விக்ரம் படம் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான நடிகைக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

cinema Feb 10, 2021, 2:02 PM IST

Bomb threat to actor Chiyaan vikram houseBomb threat to actor Chiyaan vikram house

நிம்மதி இழந்த சீயான் விக்ரம்... ஒரே ஒரு போன் காலால் பரபரப்பான போலீசார்...!


இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சியான் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து தெரிவித்துள்ளார். 

cinema Nov 30, 2020, 2:08 PM IST

Vikram son Dhruv vikram birthday special photo collectionVikram son Dhruv vikram birthday special photo collection

குட்டி பையன் டூ சாக்லேட் ஹீரோ வரை... துருவ் விக்ரமின் யாரும் பார்த்திடாத அட்டகாசமான போட்டோஸ்...!

தமிழ் சினிமாவின்  டாப் நடிகரான விக்ரமின் மகனும், ஆதித்யா வர்மா என்ற ஒரே படத்தின் மூலம் தன்னை நிரூபித்த துருவ் விக்ரமிற்கு இன்று பிறந்தநாள். இந்த நல்ல நாளில் துருவ்வின் குழந்தை பருவம் முதல் இன்று வரை உள்ள அரிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்... 

cinema Sep 23, 2020, 6:28 PM IST

Chiyaan Vikram Six pack Photo Goes viral in social mediaChiyaan Vikram Six pack Photo Goes viral in social media

சிக்ஸ் பேக்கில் தெறிக்கவிட்ட சியான் விக்ரம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வெறித்தனமான போட்டோ...!


தமிழ் சினிமாவின் நடிப்பு ராட்சசன் சீயான் விக்ரமின் சிக்ஸ் பேக் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

cinema Aug 8, 2020, 11:59 AM IST

Chiyaan vikram Become Grandfather Soon?Chiyaan vikram Become Grandfather Soon?

சீயான் விக்ரம் தாத்தா ஆகப் போறாராம்?... குட் நியூஸைக் கேள்விப்பட்டு குஷியான ரசிகர்கள்...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப் போவதாக வெளியான தகவல் ரசிகர்களை செம்ம குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

cinema Jul 21, 2020, 2:12 PM IST

chiyaan vikram over take by his sister son on his first moviechiyaan vikram over take by his sister son on his first movie

விக்ரம் மருமகன்னா சும்மாவா?.... முதல் படத்திலேயே இத்தனை கெட்டப்புகளில் நடிக்கப் போகிறாராம்...!

மற்றொருபுறம் அவரையே வீழ்த்தும் நோக்கத்துடன் களம் இறங்கியுள்ளார் அவருடைய மருமகன் அர்ஜுமன்.

cinema Jul 18, 2020, 5:59 PM IST

Chiyaan Vikram Young Age Unseen Advertisement Photo Going ViralChiyaan Vikram Young Age Unseen Advertisement Photo Going Viral

டீ தூள் விளம்பரத்தில் நடித்த சீயான் விக்ரம்... இதுவரை யாரும் பார்த்திராத அசத்தல் புகைப்படம்...!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து 30 வருடங்களை கடந்துவிட்டார் சீயான் விக்ரம். இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட மாஸ் ஸ்டாராகவும் விக்ரம் வலம் வந்தாலும், அவர் கடந்து வந்த பாதை மிகவும் சிரமமானது. அப்படி ஆரம்ப காலத்தில் படங்கள் இல்லாத போது விக்ரம் விளம்பரங்களில் நடித்துள்ளார். அப்படி சீயான் விக்ரம் இளம் வயதில் நடித்த விளம்பரத்தின் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

cinema Jun 9, 2020, 12:03 PM IST

Chiyaan Vikram Cute and Jolly Time Clicks With Other CelebritiesChiyaan Vikram Cute and Jolly Time Clicks With Other Celebrities

நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் தூள் கிளப்பும் சியான் விக்ரம்... நம்பிக்கை இல்லைன்னா இங்க பாருங்க...!

மற்ற நடிகர்களுடன் ஜாலியாக பழக கூடியவர் விக்ரம். சியான் மற்ற நடிகர், நடிகைகளுடன் செம்ம ஹாப்பியாக எடுத்திருக்கும் போட்டோக்களை நீங்களே பாருங்க:...

cinema Apr 17, 2020, 7:23 PM IST

Chiyaan Vikram Birthday Special Photo GalleryChiyaan Vikram Birthday Special Photo Gallery

க்யூட் பேபி முதல் மாஸ் சியான் வரை... இதுவரை நீங்கள் பார்த்திராத விக்ரமின் அரிய புகைப்பட தொகுப்பு...!

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் தனி இடம் பிடித்தவர் சியான் விக்ரம். இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடும் சியான் விக்ரமின் ஸ்பெஷல் மற்றும் இதுவரை யாரும் பார்த்திராத போட்டோக்களின் தொகுப்பு உங்களுக்காக.... 

cinema Apr 17, 2020, 6:56 PM IST

chiyaan vikram Will Break Sivaji Ganesan and Kamal Hassan Recordchiyaan vikram Will Break Sivaji Ganesan and Kamal Hassan Record

உலக நாயகனை முந்திக்கொண்டு ஆஸ்கர் விருதுக்கு துண்டு போடும் சியான் விக்ரம்... வாய்பிளக்கும் திரையுலகினர்...!

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சியான் விக்ரம் 12 கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema Feb 11, 2020, 12:39 PM IST