Asianet News TamilAsianet News Tamil
39 results for "

China Border

"
vivek ram appointed as indian air force new commandervivek ram appointed as indian air force new commander

இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்..! பாக்., சீனாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்….!

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரியை நியமித்து மத்திய பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

india Sep 22, 2021, 9:00 AM IST

Chinese army on the border with 22 warplanesChinese army on the border with 22 warplanes

கொரோனாவால் நாட்டுக்குள்ள நடுக்கம்... 22 போர் விமானங்களுடன் எல்லையில் சீன ராணுவம்..!

தங்கள் எல்லைக்குட்பட்டு  பயிற்சிகளை செய்ததாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவும் தனது மிக் 29, சுகோய் 30 ரபேல் விமானங்களை எல்லையில் முன்கள விமானப்படைத்தளங்களில் நிறுத்தி வைத்துள்ளது.     
 

world Jun 9, 2021, 1:50 PM IST

China is the total surrender to India .. !! Modikitta Ji Jin Ping Jumble Sacrifice ... See for yourself .. !!China is the total surrender to India .. !! Modikitta Ji Jin Ping Jumble Sacrifice ... See for yourself .. !!

இந்தியாவிடம் மொத்தமாக சரண்டரானது சீனா..!! மோடிகிட்ட ஜி ஜின் பிங் ஜம்பம் பலிக்கல... நீங்களே பாருங்க..!!

இந்திய சீன எல்லையில் பதட்டம் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இந்தியாவும் சீனாவும் அடுத்த 3 நாட்களுக்கு தினமும் 30 சதவீத துருப்புகளை மூன்று கட்டங்களாக பின்வாங்கவும், பாங்கொங் த்சோ ஏரிப் பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெறவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

politics Nov 12, 2020, 4:32 PM IST

indian government fact checks the hindu report says chinese troops have not come in furtherindian government fact checks the hindu report says chinese troops have not come in further

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறல்? "The Hindu" வெளியிட்டது தவறான செய்தி.. இந்திய அரசு அதிரடி

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறியதாக தி ஹிந்து ஆங்கிலம் வெளியிட்ட செய்தி தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

india Oct 30, 2020, 3:05 PM IST

Russian guns to disperse Chinese forces: India decides to buy  weapons worth Rs 2,290 crore.Russian guns to disperse Chinese forces: India decides to buy  weapons worth Rs 2,290 crore.

சீனப் படைகளை தெறிக்கவிட ரஷ்ய துப்பாக்கிகள்: 2290 கோடியில் நவீன ஆயுதங்கள் வாங்க இந்தியா முடிவு.

சீனா-பாகிஸ்தான் இந்திய எல்லையில் தொல்லை கொடுத்து வரும் நிலையில், சுமார் 2290 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக நவீன ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு துறை அமைச்சகம் ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து சுமார் 72 ஆயிரம் சிக் சாவர் துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 
 

world Sep 29, 2020, 11:07 AM IST

Chinas intention to bully India will not work, US President Trump in action.Chinas intention to bully India will not work, US President Trump in action.

இந்தியாவை கொடுமைப்படுத்த நினைக்கும் சீனாவின் எண்ணம் ஈடேறாது..!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி..!!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இந்தியாவை கொடுமைப்படுத்த வேண்டும் என்ற சீனாவின் முயற்சி ஈடேறாது என கூறியுள்ளார். இது சீனாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

world Sep 7, 2020, 11:49 AM IST

ndian security chief issues final warning to China Military action if troops are not withdrawnndian security chief issues final warning to China Military action if troops are not withdrawn

சீனாவுக்கு இந்திய பாதுகாப்பு படைத் தலைவர் இறுதி எச்சரிக்கை..!! படைகளை திரும்ப பெறாவிட்டால் ராணுவ நடவடிக்கை..!!

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவுடன் பிரச்சினையை அமைதியாக தீர்க்கும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது, ஆனால் அதன் மூலமும் சர்ச்சை தீர்க்கப்படாவிட்டால்  இந்திய ராணுவம் அதற்கு பதிலடிகொடுக்க தயாராக இருக்கிறது,

politics Aug 24, 2020, 5:52 PM IST

rajnath singh says India not weakest country no one can occupying single inch squarer bit landrajnath singh says India not weakest country no one can occupying single inch squarer bit land

எந்த சக்தியாலும் இந்தியாவில் இருந்து ஒரு அங்குல நிலத்தை கூட கைப்பற்ற முடியாது.!! ராஜ்நாத் சிங் அதிரடி சரவெடி.

இந்தியா பலவீனமான நாடு அல்ல. எங்கள்  நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

politics Jul 17, 2020, 4:17 PM IST

Rajnath singh visit indo- China border with army chiefRajnath singh visit indo- China border with army chief

#UnmaskingChina: எல்லையில் சீனாவை விடாமல் மிரட்டும் இந்தியா..!! மோடி பாணியில் ராஜ்நாத் சிங்..!!

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக லடாக்  விரைந்துள்ளார். 

world Jul 17, 2020, 12:31 PM IST

japan support to india indo-china border issuejapan support to india indo-china border issue

#UnmaskingChina:இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜப்பான்..!! உச்ச கட்ட கலக்கத்தில் சீனா..!!

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அமைதியான முறையில்  தீர்க்கப்படும் என்ற தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அதே வேலையில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை மாற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் எதிர்ப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

world Jul 4, 2020, 11:02 AM IST

India displayed 4 battalion army near 80 thousand army in borderIndia displayed 4 battalion army near 80 thousand army in border

#UnmaskingChina:இந்திய எல்லையில் இரும்பு அரண் அமைத்த 80,000 ராணுவ வீரர்கள்..!!

உண்மையான எல்லைக்கோட்டு வரிசையில் சீனா நாளுக்கு நாள் தன் படைகளை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவமும் சீனாவுடனான எல்லைக்கோட்டு வரிசையில் அதிக அளவில் படைகளை குவித்து வருகிறது. 

world Jul 3, 2020, 9:18 PM IST

The rebuilt bridge over the Chinese border in 5 daysThe rebuilt bridge over the Chinese border in 5 days

#Unmaskingchina சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட பாலம்... இந்திய அதிகாரிகள் அசத்தல்..!

உத்தராகண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் இடிந்து போன பாலத்தை மீண்டும் ஐந்தே நாட்களில் கட்டி முடித்துள்ளது எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு. தற்போது இந்த பாலம் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

india Jun 30, 2020, 11:28 AM IST

India China Border Issue going to be Compromise with both country. not yet confirmedIndia China Border Issue going to be Compromise with both country. not yet confirmed
Video Icon

முடிவுக்கு வரும் இந்தியா - சீனா எல்லை பிரச்சனை.. இரு நாடுகளுக்கிடையே சமரச பேச்சுவார்த்தை..? வீடியோ

முடிவுக்கு வரும் இந்தியா - சீனா எல்லை பிரச்சனை.. இரு நாடுகளுக்கிடையே சமரச பேச்சுவார்த்தை..? வீடியோ

world Jun 24, 2020, 7:09 PM IST

Mike pompeo spoke about indo-china border issueMike pompeo spoke about indo-china border issue

#UnmaskingChina: முரட்டுத்தனமான அணுகுமுறை..!! சீனாவை எகிறி பாய்ந்து அடித்த அமெரிக்கா..!!

சீன மக்கள் விடுதலை ராணுவம், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடன் திட்டமிட்டே எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

world Jun 20, 2020, 3:26 PM IST

Punjab chief minister spoke about india china border clashPunjab chief minister spoke about india china border clash

#UnmaskingChina: நம் ஜவான்களில் ஒருவரை கொன்றால், சீனாவின் 5 ஜவான்களை கொல்ல வேண்டும்..!! கேப்டன் அதிரடி...!!

இது குறித்து தெரிவித்துள்ள, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரேந்திர சிங், லடாக்கில் சீனாவின் மோசடிக்கு இந்தியா தகுந்த பதிலளிக்க வேண்டும், அவர்கள் எங்கள் ஜவான்களின் ஒருவரை கொன்றால் அவர்களில் ஐந்து ஜவான்களை நாம் கொள்ள வேண்டும்

world Jun 19, 2020, 6:53 PM IST