Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Child Baby

"
illegal love.. mother who threw her newborn baby into the fireillegal love.. mother who threw her newborn baby into the fire

அடிப்பாவி.. கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தை.. தீயில் வீசி கொன்ற காமக்கொடூர தாய்..!

துணிக்கடையில் வேலை செய்து வந்த சங்கீதாவுக்கு அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், குமாருடன் அடிக்கடி சங்கீதா உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதனால், கர்ப்பிணியான சங்கீதாவுக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. 

crime Aug 1, 2021, 4:03 PM IST

illegal love... child baby murderillegal love... child baby murder

கள்ளகாதலனுடன் அடிக்கடி உல்லாசத்தால் கர்ப்பம்.. பிஞ்சு குழந்தையை எருக்கம் பால் கொடுத்து கொன்ற கொடூர தாய்..!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனம் பட்டு ஊராட்சி கல்லப்பாறையில் உள்ள விவசாய கிணற்றில் அருகே இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து கிணற்றில் எட்டிப்பார்த்த போது கிணற்றில் ஒரு கோணிப்பையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விஏஓ தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தெரிவித்தார்.

crime Mar 26, 2020, 5:53 PM IST

one month born baby killed by father and motherone month born baby killed by father and mother

ஒருமாத பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்த கொலைகாரி..!! தமிழகத்தை தலைகுனிய வைத்த தம்பதி...!!

உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் ஒரு பெண் சிசு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அந்த வழக்கில் குழந்தையின்  பெற்றோர் உள்பட 3 பேரை கைது செய்தம்,  புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்தும் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

crime Mar 6, 2020, 1:57 PM IST

arcot husband child baby murderarcot husband child baby murder

கண்ணை மறைத்த கள்ளக்காதல்..? கணவன், குழந்தையை கொடூரமாக கொலை செய்து புதைத்த மனைவி..!

ஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து நாடகமாடிய காதல் மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

crime May 17, 2019, 5:03 PM IST

Child baby is not...your home child will PlayingChild baby is not...your home child will Playing

குழந்தை இல்லையா? தினமும் இதை செய்து பாருங்கள்! உங்கள் வீட்டில் குழந்தை துள்ளி விளையாடும்…

குழந்தைகளின் கொஞ்சல் மொழியை கேட்காதவர்கள் தான், குழலின் ஓசையும், யாழின் இசையும் இனிமையானது என்று கூறுவார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு.

life-style Sep 18, 2018, 1:27 PM IST