Chigmagalur
(Search results - 1)indiaJul 31, 2019, 9:38 AM IST
தொடர்ந்து உண்மையாக உழையுங்கள்… காஃபி டே ஊழியர்களுக்கு சித்தார்த் உருக்கமான கடிதம் !!
பெரும் கடன் சுமை காரணமாக காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது நிறுவன ஊழியர்களுக்கு அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது. நிர்வாகம் மாறினாலும் உண்மையாக உழைக்க வேண்டும் என அவர் அதில் வலியுறுத்தியிருந்தார்.