Asianet News TamilAsianet News Tamil
37 results for "

Chhattisgarh

"
Bhupesh baghel govardhan poojaBhupesh baghel govardhan pooja

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால்… முதலமைச்சரை சாட்டையால் அடி, அடின்னு வெளுத்த நபர்….

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை கோவர்த்தன் பூஜைக்காக சாட்டையால் ஒரு நபர் அடித்து தள்ளியிருக்கிறார்.

india Nov 6, 2021, 8:41 AM IST

The government has deputed central teams to Kerala, Arunachal Pradesh, Tripura, Odisha, Chhattisgarh, and ManipurThe government has deputed central teams to Kerala, Arunachal Pradesh, Tripura, Odisha, Chhattisgarh, and Manipur

இந்த 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு... நிபுணர்கள் குழுவை அனுப்பிவைத்த மத்திய அரசு...!

கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
 

india Jul 2, 2021, 6:01 PM IST

Chhattisgarh Maoist attack.. 22 jawans killed, 31 injuredChhattisgarh Maoist attack.. 22 jawans killed, 31 injured

மாவோயிஸ்ட்கள் கொடூர தாக்குதல்... 22 வீரர்கள் வீரமரணம்... 31 பேர் படுகாயம்..!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும், 31 வீரர்களுடன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

india Apr 4, 2021, 2:13 PM IST

kedar jadhav super batting lead maharashtra to beat chhattisgarh in syed mushtaq ali trophykedar jadhav super batting lead maharashtra to beat chhattisgarh in syed mushtaq ali trophy

காட்டடி அடித்து கெத்து காட்டிய கேதர் ஜாதவ்..! மகாராஷ்டிரா மெகா வெற்றி

ஐபிஎல்லில் சொதப்பியதால் நக்கல், நையாண்டிகளுக்கு ஆளான கேதர் ஜாதவ், சையத் முஷ்டாக் அலி தொடரில் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார்.
 

Cricket Jan 12, 2021, 7:47 PM IST

Bike Fire in Chhattisgarh Petrol Bunk Shocking CCTV Video FootageBike Fire in Chhattisgarh Petrol Bunk Shocking CCTV Video Footage
Video Icon

பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்த பைக்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

india Jul 30, 2020, 4:13 PM IST

Youth dies in fire in front of Chhattisgarh Chief Minister's residence Depiction of a mentally ill person.!Youth dies in fire in front of Chhattisgarh Chief Minister's residence Depiction of a mentally ill person.!

சத்தீஸ்கர் முதல்வர் வீட்டு முன்பு தீக்குளித்த இளைஞர் மரணம்.! மனநிலை சரியில்லாதவர் என சித்தரிப்பு.!

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பு ஜூன் 29 அன்று ராய்ப்பூரில் தற்கொலைக்கு முயன்ற 27 வயது இளைஞர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

politics Jul 23, 2020, 8:37 AM IST

144 extended in Chhattisgarh for 3 months144 extended in Chhattisgarh for 3 months

சத்தீஸ்கரில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை நீட்டிப்பு... அதிரடி காட்டிய காங்கிரஸ் முதல்வர்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.

politics May 18, 2020, 2:45 PM IST

The reason for the migration of migrant workers is that they cannot go home. Chief Minister Bhubesh Bagel ....The reason for the migration of migrant workers is that they cannot go home. Chief Minister Bhubesh Bagel ....

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போக முடியாமல் அகதிகளாக அலைய யார் காரணம்.? முதல்வர் பூபேஷ் பாகேல் ....

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருதில் கர்நாடகம் உத்திரபிரதேசம் மாநிலங்கள் கால தாமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சரியான நேரத்தில் அழைத்து வர முடியவில்லை. காலதாமத்திற்கு அந்த இரண்டு அரசுகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்.

politics May 17, 2020, 9:55 PM IST

10th and 12th class exams cancels...Chhattisgarh board10th and 12th class exams cancels...Chhattisgarh board

10-ம் மற்றும் 12-ம் பொதுத்தேர்வுகள் ரத்து... பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளனர்.

india May 15, 2020, 4:37 PM IST

Former Chhattisgarh CM Ajit Jogi Cardiac ArrestFormer Chhattisgarh CM Ajit Jogi Cardiac Arrest

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

சத்தீஸ்கர் முன்னாள்  முதல்வர் அஜித் ஜோகி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. 

politics May 10, 2020, 10:09 AM IST

COVID19 attack...Lokpal member, former Chhattisgarh High Court Chief Justice AK Tripathi deadCOVID19 attack...Lokpal member, former Chhattisgarh High Court Chief Justice AK Tripathi dead

நீதித்துறையில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு... அதிர்ச்சியில் நீதிபதிகள்..!

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் தலைமை நீதிபதியுமான ஏ.கே. திரிபாதி கொரோனா வைரஸ்  தொற்றால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

india May 3, 2020, 10:35 AM IST

crpf police helped pregnant lady to go and admit in hospital in Chhattisgarhcrpf police helped pregnant lady to go and admit in hospital in Chhattisgarh

கயிறு கட்டிலில்... துடிதுடிக்கும் பிரசவ வலியில் கர்ப்பிணி பெண்..! அடர்ந்த காட்டு பகுதியில்.. 6 கிமீ .. திக் திக்.. அடுத்து நடந்தது என்ன..?

வருடைய உறவினர்கள் இந்த தகவலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சிஆர்பிஎஃப் வீரர்களிடம் தெரிவிக்கவே விரைந்து வந்த வீரர்கள் அப்பெண்ணிற்கு உதவி செய்ய முன் வந்தனர். 

life-style Jan 22, 2020, 1:54 PM IST

karnataka beat chhattisgarh in vijay hazare semi final will face tamil nadu in finalkarnataka beat chhattisgarh in vijay hazare semi final will face tamil nadu in final

படிக்கல் பயங்கரம்.. ராகுல் பொறுப்பான பேட்டிங்.. மயன்க் அதிரடி.. ஃபைனலில் தமிழ்நாட்டை எதிர்கொள்ளும் கர்நாடகா

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்திய கர்நாடக அணி, இறுதி போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது. 
 

Cricket Oct 24, 2019, 12:27 PM IST

bus falls into gorge...8 people killedbus falls into gorge...8 people killed

சுற்றுலா பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து... 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

ஆந்திராவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

india Oct 15, 2019, 6:06 PM IST

Chhattisgarh Chief Minister Bhupesh Baghel TearsChhattisgarh Chief Minister Bhupesh Baghel Tears

மேடையிலேயே குலுங்கி குலுங்கி அழுத முதல்வர்... பதறிய தொண்டர்கள்..!

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், கண்ணீர்மல்க தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

india Jun 30, 2019, 3:14 PM IST