Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Chennaiflood

"
Minister sekarbabu press meetMinister sekarbabu press meet

சென்னயில் இனி வெள்ளநீர் தேங்காது..! புதிய திட்டம் வகுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு பதில்

இனி வரும் காலங்களில் தொடர் கனமழையின் போது சென்னையிலுள்ள சுரங்கங்களில் மழைநீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

politics Nov 21, 2021, 12:26 PM IST

Shanthanu tweet about chennai rainShanthanu tweet about chennai rain

Chennai rain | வீட்டின் முன் நொறுங்கிய கார் ; வீடியோ பதிவிட்ட சாந்தனு!!

மழை மிகவும் தீவிரமாக இருக்கலாம், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறி நடிகர் சாந்தனு கார் நொறுங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

cinema Nov 18, 2021, 4:16 PM IST

Heavy rain warning for Chennai on 17th and 18thHeavy rain warning for Chennai on 17th and 18th

#TamilnaduRain 17 மற்றும் 18-ல் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை ; 5 நாட்களுக்கு வெளித்து வாங்கப்போகும் மழை

18-ம் தேதி அரபிக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக இரண்டு நாட்கள் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

Chennai Nov 15, 2021, 12:48 PM IST

ops asks to Provide 10 lakh to the families of the victims of heavy rainsops asks to Provide 10 lakh to the families of the victims of heavy rains

கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக குறைந்தபட்சம் 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

politics Nov 14, 2021, 4:19 PM IST

cm stalin says soon solution to avoid floodcm stalin says soon solution to avoid flood

மழை நீர் தேங்குவதை தடுக்க விரைவில் நிரந்தர தீர்வு… மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!! | CMStalin

#CMStalin | சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

politics Nov 13, 2021, 6:52 PM IST

ma.subaramaninan said about vaccination campma.subaramaninan said about vaccination camp

நாளை 5,000 இடங்களில் மருத்துவமுகாம்… நாளை மறுநாள் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்… மா.சு அறிவிப்பு!!

#ChennaiFlood | தமிழகம் முழுவதும் நாளை 5000 இடங்களில் மெகா மருத்துவமுகாமும் நாளை மறுநாள் (ஞாயிற்றுகிழமை) 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாமும் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

politics Nov 12, 2021, 6:53 PM IST

mkstalin has no plan said edapadi palanisamymkstalin has no plan said edapadi palanisamy

ஸ்டாலின் திட்டமிடாததே வெள்ளத்திற்கு காரணம்… எடப்பாடி கூறும் அடுக்கடுக்கான புகார்கள்!! | ChennaiFlood

#ChennaiFlood | ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தும் கூட அவருக்கு எவ்வாறு இதுபோன்ற மழை நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

politics Nov 12, 2021, 6:14 PM IST

boy whom rescued by female inspector is no moreboy whom rescued by female inspector is no more

ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்ட இளைஞர்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!! | ChennaiFlood

#ChennaiFlood | காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் தூக்கி சென்று மீட்ட செனாய் நகரை சேர்ந்த உதயா என்னும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

tamilnadu Nov 12, 2021, 12:25 PM IST

15 days time to pay electricity bills  chennaiflood15 days time to pay electricity bills  chennaiflood

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்… கரண்ட் பில் கட்ட 15 நாட்கள் அவகாசம்!! | ChennaiFlood

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

tamilnadu Nov 12, 2021, 10:13 AM IST

Barometric depression beginning to cross the coast; Removal of Red Alert issued to ChennaiBarometric depression beginning to cross the coast; Removal of Red Alert issued to Chennai

#Chennai flood | நல்ல செய்தி... சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் நீக்கம்!!

நாளைக்கான  (12/11/2021) வானிலை முன்னெச்சரிக்கை வரைபடத்தில் ரெட் மற்றும் ஆரஞ்ச் அலெர்ட் நீக்கம்.

Chennai Nov 11, 2021, 5:44 PM IST

Depression zone approaching chennai,Depression zone approaching chennai,

#Chennai Floods - சென்னையை நெருங்கும் தாழ்வு மண்டலம் ; 80 கிலோ மீட்டர் தூரத்தில் மையம்

இன்று மாலை கரையை கடக்கும் காற்றழுத்த  தாழ்வு மண்டலத்தால் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Nov 11, 2021, 4:04 PM IST

Tamilnadu Floods: Shocking over shocking ..Rain warning till 15th .. !! Full details inside.Tamilnadu Floods: Shocking over shocking ..Rain warning till 15th .. !! Full details inside.

Tamilnadu Floods: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. 15 ஆம் தேதி வரைக்கும் வச்சு செய்யபோகுதாம்..!! முழு விவரம் உள்ளே.

நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு  கிழக்கு தென் கிழக்கே சுமார் 130  கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த  12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு  ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும். 

politics Nov 11, 2021, 12:49 PM IST

Heavy Rain...tempo van stuck in a ditch in chennaiHeavy Rain...tempo van stuck in a ditch in chennai

Chennai Flood: சென்னை எம்ஜிஆர் நகரில் திடீர் பள்ளம்.. சிக்கிய டெம்போ வேன்..!

 தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் மழை நீர் அகற்றியவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். பல்வேறு இடங்களில் விழுந்து கிடந்த 116 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை மூடுபனியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Chennai Nov 10, 2021, 8:40 PM IST

8 flights canceled in chennai due to heavy rain chennai flood8 flights canceled in chennai due to heavy rain chennai flood

சென்னையில் நிலவும் மோசமான வானிலை… 8 விமானங்கள் ரத்து!! | ChennaiFlood

மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 

tamilnadu Nov 10, 2021, 5:21 PM IST