Asianet News TamilAsianet News Tamil
61 results for "

Chennai Floods

"
Chennai Heavy Rain.. 3 killed by electric currentChennai Heavy Rain.. 3 killed by electric current

Chennai Rain: சென்னையை புரட்டி போட்ட கனமழை.. மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Chennai Dec 31, 2021, 7:36 AM IST

Waaw ... Chennai will no longer be affected by floods. ?? Report to the Chief minister of the ex IAS Thirupugaz Committee tomorrow.Waaw ... Chennai will no longer be affected by floods. ?? Report to the Chief minister of the ex IAS Thirupugaz Committee tomorrow.

அடி தூள்... இனி சென்னைக்கு வெள்ள பாதிப்பே வராது.?? திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வரிடம் நாளை அறிக்கை.

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு தமிழக முதலமைச்சரிடம் நாளை முதற்கட்ட  அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. 

politics Dec 30, 2021, 12:16 PM IST

Provide Rs.5000 Incentive to Corona and Monsoon Cleaning staffs: OPS RequeProvide Rs.5000 Incentive to Corona and Monsoon Cleaning staffs: OPS Reque

தங்கள் உயிரைகூட பெரிதாக நினைக்காமல் உழைக்கும் இவர்களுக்கு ரூ.5,000 கொடுங்க முதல்வரே.. ஓபிஎஸ் அதிரடி சரவெடி.!

கனமழை, பெருவெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலமானாலும் சரி, கொரோனா கொடுந்தொற்று நோய் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலமானாலும் சரி, புறத்தூய்மை காக்கப்பட வேண்டும், பேணப்பட வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் உயிரை துச்சமென மதித்து அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

politics Dec 3, 2021, 11:49 AM IST

December 2. Old memories come to mind .. tamilnadu weatherman Pradeep JohnDecember 2. Old memories come to mind .. tamilnadu weatherman Pradeep John

நினைக்கும் போதே டிசம்பர் 2 பக்குனு இருக்கு.. பழைய நினைவுகள் கண் முன்னால் வந்து போகுது.. பிரதீப் ஜான்.!

சென்னையில் கடந்த 100 ஆண்டு கண்டிராத மழை மற்றும் வெள்ளத்தை 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு காண்பித்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பில் பலர் உயிரிழந்தனர்.

Chennai Dec 3, 2021, 7:50 AM IST

The rulers are changing but the flood problem is not over.. Nithyananada criticized Rulers.The rulers are changing but the flood problem is not over.. Nithyananada criticized Rulers.

வேட்டியை தூக்கி கட்டி வந்த அரசியவாதிகள் மாறினார்கள். வெள்ளம் மாறவில்லை..கைலாசா அதிபர் நித்தி பயங்கர நக்கல்.

ஒவ்வொரு முறையும் வெள்ள பாதிப்பை பார்வையிட  வேட்டியை தூக்கிக் கட்டி வந்த அரசியல்வாதிகள் மாறினார்களே தவிர வெள்ள பாதிப்பு குறையவில்லை என நித்யானந்தா கூறியுள்ளார்.

politics Dec 1, 2021, 5:09 PM IST

northeast monsoon is intensifying in Tamil Nadu. Due to this it is raining in various parts of Tamil Nadunortheast monsoon is intensifying in Tamil Nadu. Due to this it is raining in various parts of Tamil Nadu

Tamilnadu Rains :'ரிப்பீட்' மோடில் கனமழை பெய்யும்.... உருவாகியது 'புதிய புயல்'.. மக்களே உஷார்....

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

tamilnadu Dec 1, 2021, 6:49 AM IST

AIADMK has no right to criticize CM Stalin...KS AlagiriAIADMK has no right to criticize CM Stalin...KS Alagiri

யோக்கிய மாதிரி பேசுறீங்க.. முதல்வரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.. அதிமுகவை கிழித்து தொங்கவிடும் KS.அழகிரி

கடந்த ஆட்சிக் காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெள்ளப் பகுதிகளை ஒன்று ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிடுவார். இல்லையெனில் தமது சொகுசு வாகனத்தில் பயணம் செய்து தமது பாதம் தரையில் படாத அளவிற்கு பக்குவமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதை எவரும் மறந்திட இயலாது. 

politics Nov 30, 2021, 3:21 PM IST

Tamilnadu weatherman pradeep john said new weather reportTamilnadu weatherman pradeep john said new weather report

Tamilnadu Rains : சென்னை மக்களே உஷார்…. இன்று இரவு என்ன நடக்கும்னா..? - தமிழ்நாடு வெதர்மேன் தகவல் !

 

இன்று இரவு சென்னை மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

 

tamilnadu Nov 30, 2021, 2:08 PM IST

Chennai has become a floodplain due to continuous heavy rains.Chennai has become a floodplain due to continuous heavy rains.

Chennai Rains : தீவாக மாறிய ‘சென்னை’ குடியிருப்புக்கள்... 'தொடர்' மழையால் அவஸ்தைப்படும் சென்னைவாசிகள்...

தொடர் கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

Chennai Nov 28, 2021, 10:53 AM IST

I stand in the field with you .. CM Stalin who works tirelesslyI stand in the field with you .. CM Stalin who works tirelessly

200 ஆண்டுகளில் இல்லாத மழையாம்.. உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்.. ஓய்வில்லாமல் உழைக்கும் முதல்வர்.!

கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது.

politics Nov 28, 2021, 8:21 AM IST

Chennai as a whole is currently reeling as it has rained more now than in the last 2015 monsoon floodsChennai as a whole is currently reeling as it has rained more now than in the last 2015 monsoon floods

மழை வந்துச்சு..கொட்டுச்சு...போச்சு...ரீப்பீட்டு...! "மாநாடு" ஸ்டைலில் சென்னையை போட்டு தாக்கும் கனமழை....!

மழை வந்துச்சு,கொட்டுச்சு,போச்சு, மறுபடியும் ரீப்பீட்டு என மாநாடு பீவரில் இருக்கிறது சென்னை. 

 

tamilnadu Nov 28, 2021, 7:11 AM IST

Mansoor Ali Khan enjoying in Chennai floodsMansoor Ali Khan enjoying in Chennai floods

MansoorAliKhan: நீ... மீசை வைத்த குழந்தையப்பா! சென்னை வெள்ளத்தில் படகோட்டி என்ஜாய் பண்ணும் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் (Mansoor ali khan) சென்னையில் விடாமல் பெய்த கனமழையால், வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் அதில் பாட்டு பாடி ஜாலியாக படகோட்டி என்ஜாய் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 27, 2021, 3:59 PM IST

Isn t it a shame to exploit everything and blame the DMK? bengalore pugazendi criticized eps.Isn t it a shame to exploit everything and blame the DMK? bengalore pugazendi criticized eps.

எல்லாத்தையும் சுரண்டி தின்னுட்டு திமுக மேல பழிபோடுறியே வெட்கமா இல்லயா.. எடப்பாடியை டாராக்கிய புகழேந்தி.

சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணமானவர்களை ஜெயிலுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன் என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். முழுக்க முழுக்க இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று தெரிவித்துள்ள அவர், அவர் தனி ஆளாக மக்களை சந்திக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.  

politics Nov 17, 2021, 4:28 PM IST

New assignment for Khushbu, Radharavi and Senthil .. Tamil Nadu BJP ActionNew assignment for Khushbu, Radharavi and Senthil .. Tamil Nadu BJP Action

பாஜவில் குஷ்பு, ராதாரவி, செந்திலுக்கு புது அசைன்மெண்ட்.. தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..!

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடமைகள் பாழாகின. 

politics Nov 17, 2021, 3:48 PM IST

bread and milk you have given is not enough Women...Khushbu answerbread and milk you have given is not enough Women...Khushbu answer

Chennai Floods:பிரெட், பால் ஒருவேளைக்குக்கூட பத்தாது.. வேதனையோடு சொன்ன பெண்.. குஷ்பு சொன்ன பதில் என்னதெரியுமா?

 10 வருடமாக எம்எல்ஏவாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்தார். 10 வருடமாக இருந்தும் ஒரு தொகுதியை உங்களால் பார்க்க முடியவில்லை. எப்படி மொத்த மக்களையும் பார்த்து கொள்ள போகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எதிர்க்கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் தான் வேலை செய்கிறார்கள். திமுகவின் சார்பாக முதல்வர் ஸ்டாலினை தவிர யாரும் வேலை செய்யவில்லை.

politics Nov 16, 2021, 8:08 PM IST