Asianet News TamilAsianet News Tamil
24 results for "

Chennai Central

"
6 lakh Govish shielded corona vaccine arrives in Chennai .. Central Government Action.6 lakh Govish shielded corona vaccine arrives in Chennai .. Central Government Action.

6 லட்சம் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வருகை.. மோடி உத்தரவால் அதிரடி சரவெடி.

புனேவில் இருந்து சென்னை  6 லட்சம் கோவிட்ஷில்டு கொரோனா தடுப்பூசி மருந்து இன்று வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகமாக பாதிப்பதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. 

politics Apr 20, 2021, 5:06 PM IST

chennai Central Government Training Center 18 new positive caseschennai Central Government Training Center 18 new positive cases

நிலைமை கையை மீறிபோகுது.. சென்னையில் மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா..!

சென்னை கிண்டி எஸ்டேட்டில் உள்ள மத்திய பயிற்சி நிலையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Mar 26, 2021, 3:30 PM IST

Famous music composer involved in Irudiam scam .. Chennai Central Crime Branch PoliceFamous music composer involved in Irudiam scam .. Chennai Central Crime Branch Police

இருடியம் மோசடியில் ஈடுபட்ட பிரபல இசையமைப்பாளர்.. கொத்தாக தூக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின்  மகனும் சினிமா இசையமைப்பாளருமான அம்ரிஷ் ரூபாய் 26 கோடி மோசடி வழக்கில்  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

politics Mar 17, 2021, 2:59 PM IST

Former DMK Minister A. Case registered against Rasa in 2 sections .. !! Chennai Central Crime Branch Police Action.Former DMK Minister A. Case registered against Rasa in 2 sections .. !! Chennai Central Crime Branch Police Action.

திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு..!! சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி.

திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திருமாறன் மற்றும் செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. 

politics Dec 12, 2020, 4:16 PM IST

special passenger train service resumedspecial passenger train service resumed

5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கியது... முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே இடம்..!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. 

Chennai Sep 7, 2020, 11:50 AM IST

North indian Crowd for train in Chennai Central Railway StationNorth indian Crowd for train in Chennai Central Railway Station
Video Icon

சமூக இடைவெளியின்றி அலைமோதும் பயணிகள் கூட்டம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்..! வீடியோ

சமூக இடைவெளியின்றி அலைமோதும் பயணிகள் கூட்டம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்..! வீடியோ

tamilnadu May 16, 2020, 5:04 PM IST

chennai central railway police station closedchennai central railway police station closed

சென்னையை கிறங்கடிக்கும் கொரோனா..! சென்டிரல் ரெயில்வே காவல் நிலையம் மூடல்..!

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Chennai May 14, 2020, 10:20 AM IST

chennai central railway station platform ticket to be raised for 3 months from aprilchennai central railway station platform ticket to be raised for 3 months from april

தாறுமாறாக உயரப்போகும் பிளாட்பார டிக்கெட் விலை..! பயணிகள் கடும் அதிர்ச்சி..!

கோடை விடுமுறை நாட்களில் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு பிளாட்பார டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது.

Chennai Feb 21, 2020, 1:08 PM IST

Shocked CCTV footage of a child trafficking center in a blue shirt wearing a hatShocked CCTV footage of a child trafficking center in a blue shirt wearing a hat
Video Icon

தொப்பி அணிந்த ப்ளூ சட்டையின் குழந்தை கடத்தல்.. சென்ட்ரலில் நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

தொப்பி அணிந்த ப்ளூ சட்டையின் குழந்தை கடத்தல்.. சென்ட்ரலில் நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

crime Jul 15, 2019, 3:58 PM IST

fani cyclone reactions :  train service stoped to odissa from all the states of indiafani cyclone reactions :  train service stoped to odissa from all the states of india

ஃபானி புயல் எதிரொலி: சென்னை மக்களே.. எந்தெந்த ரயில்கள் ரத்து தெரியுமா..?

ஃபானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஒடிசா, ஆந்திரா  செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

life-style May 2, 2019, 3:50 PM IST

chennai central railway station name changechennai central railway station name change

தேர்தலுக்கு முன்பே விறுவிறுப்பாக மாறிய எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்... அதிமுக- பாஜகவுக்கு பலன் கொடுக்குமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் பலகை வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு நடைமேடைகளின் முன்பகுதியிலும் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்னும் பெயர் அடங்கிய சிறிய அளவிலான ஸ்டிக்கர் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 

Chennai Apr 9, 2019, 12:27 PM IST

chennai central railway station name changechennai central railway station name change

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இனி எம்.ஜி.ஆர் பெயர்... அரசாணை வெளியீடு..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

Chennai Apr 6, 2019, 10:17 AM IST

nassers brother accuses kameela nassernassers brother accuses kameela nasser

’இந்த ஒரு காரணத்துக்காகவே மத்திய சென்னையில் டெபாசிட் கூட வாங்கமாட்டார் கமீலா நாசர்...

பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்து கொண்டு தனது கணவர் நடிகர் நாசரை தனது பெற்றோர்களுக்குக் கூட உதவி செய்யவிடாமல் தடுத்த கமீலா நாசர் தேர்தலில் நின்று மக்களுக்கு மட்டும் நல்லதா செய்துவிடப் போகிறார் என்று கேள்வி எழுப்புகிறார் ஒருவர்,

cinema Mar 24, 2019, 10:55 AM IST

chennai-central-railway-station-to-be-named-after-former-tn-cm-m-g-ramachandranchennai-central-railway-station-to-be-named-after-former-tn-cm-m-g-ramachandran

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இனி எம்.ஜி.ஆர் பெயர்... மோடி அதிரடி அறிவிப்பு..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இனி எம்.ஜி.ஆர் பெயர்... மோடி அதிரடி அறிவிப்பு..!

politics Mar 6, 2019, 5:42 PM IST

chennai central railway station flag videochennai central railway station flag video

கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிய அரசு அதிகாரி! வைரலாகும் வீடியோ!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றிய போது ரயில்வே அதிகாரி ஒருவர் செல்போனில் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக  வைரலாகி வருகிறது.

Chennai Jan 26, 2019, 1:49 PM IST