Chekka Sivantha Vanam  

(Search results - 3)
  • இயற்கையோடு இணைந்த இந்த அழகு

    cinema5, Mar 2020, 6:07 PM

    பிந்து மாதவியின் பட டைட்டிலை வெளியிட்ட சிம்பு..! 'வீடியோ'..

    கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிம்பு. இவர்கள் ஏற்கனவே, 'செக்கச்சிவந்த வானம்' படத்தில், நடிகர் சிம்புவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்து வேறு ஏதாவது படத்தில் இவர்கள் இணைவார்களா என்கிற எதிர்பார்ப்பு, அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது.
     

  • pa ranjith

    cinema1, Oct 2018, 1:40 PM

    போங்க பாஸ் அடுத்த ரஜினி படத்துக்கு அட்வான்ஸ் வாங்குற வழியப்பாருங்க’!

    ‘நீங்க நீங்களா இருக்கிறவரைக்கும் எங்கள நாயா நினக்கிறவரைக்கும் இந்த நிலைமை மாறாது’ பரியேறும் பெருமாள் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் இந்த  வசனம் சாதியத்துக்கு எதிரானதாக எவ்வளவு பொருத்தமானதோ அதைவிடவும் நெருக்கமாக பொருந்துகிறது சிறு படங்களுக்கு  தியேட்டர் கிடைக்காத சமாச்சாரத்திற்கு.

  • chekka sivantha vanam

    cinema24, Aug 2018, 5:32 PM

    செக்கச்சிவந்த வானம் படத்தின் முக்கிய அறிவிப்பு...!

    லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் படம் 'செக்கசிவந்த வானம்'. இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதீதி ராவ், ஜஸ்வர்யா ராஜேஷ், டயானா ஏரப்பா ஆகியோர் நடிக்கின்றனர்.