Asianet News TamilAsianet News Tamil
883 results for "

Change

"
Do you change rules who it is created by mgr? OpS-EPS will be chased away .. Pugalendi angry.!Do you change rules who it is created by mgr? OpS-EPS will be chased away .. Pugalendi angry.!

எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிகளில் கை வைக்க நீங்க யாரு.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸை துரத்தியடிக்கணும்.. பொங்கிய புகழேந்தி.!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கிறார். இதனால், அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஆட்சிமன்றக் குழுவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. உண்மையில் உசசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்சினையே இருந்திருக்காது.

politics Dec 8, 2021, 8:06 AM IST

KaathuVaakula Rendu Kaadhal release date changedKaathuVaakula Rendu Kaadhal release date changed

Nayanthara : ‘ராக்கி’யால் நிகழ்ந்த மாற்றம்... காதலர் தினத்தை டார்கெட் செய்யும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா நாயகிகளாக நடித்துள்ள "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

cinema Dec 7, 2021, 4:13 PM IST

harshal patel reveals that zaheer khans small tip changed him as a good bowlerharshal patel reveals that zaheer khans small tip changed him as a good bowler

ஜாகீர் கானின் ஒரு சிறிய அறிவுரை தான் என்னை சிறந்த பவுலராக்கியது - ஹர்ஷல் படேல்

ஜாகீர் கானின் ஒரு சிறிய அறிவுரை தான், தன்னை சிறந்த பவுலராக உருவாக்கியது என்று ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார்.
 

Cricket Dec 4, 2021, 7:17 PM IST

steve harmison suggests 3 changes in team india for the second test against new zealandsteve harmison suggests 3 changes in team india for the second test against new zealand

IND vs NZ 2வது டெஸ்ட்டில் இன்னொரு வீரரை அறிமுகப்படுத்துங்க! இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்த ஹார்மிசன்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் 3 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன்.
 

Cricket Dec 2, 2021, 10:01 PM IST

vvs laxman suggests complete change in team indias batting order for second test against new zealandvvs laxman suggests complete change in team indias batting order for second test against new zealand

IND vs NZ அவரை தூக்குங்க.. மொத்த பேட்டிங் ஆர்டரையும் மாற்றுங்க..! விவிஎஸ் லக்‌ஷ்மணின் தடாலடியான பரிந்துரை

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை விவிஎஸ் லக்‌ஷ்மண் பரிந்துரைத்துள்ளார்.
 

Cricket Dec 2, 2021, 4:01 PM IST

Is such a change going to happen dramatically in Raja Rani 2 serial for alya manasa characterIs such a change going to happen dramatically in Raja Rani 2 serial for alya manasa character

'ராஜா ராணி 2' சீரியலில் அதிரடியாக இப்படி ஒரு மாற்றம் நடக்க போகுதா? ஆல்யாவுக்காக போடப்பட்ட பக்கா பிளான்!

விஜய் டிவி (Vijay TV) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2' (Raja Rani 2 Serial) சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானசா (Alya Manasa) தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளதால், இவருக்காக இந்த சீரியலில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர, சீரியல் குழு பக்கா பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

cinema Dec 2, 2021, 1:58 PM IST

Ponnaiyan who changed drastically by showing the ancient evidence of Shriram Sid ..!Ponnaiyan who changed drastically by showing the ancient evidence of Shriram Sid ..!

சசிகலா தான் வாரிசு... ஸ்ரீராம் சிட் பண்டை ஆதாரம் காட்டி அடியோடு மாறிப்போன பொன்னையன்..!

அதிமுகவிற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் எனவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
 

politics Dec 2, 2021, 1:24 PM IST

Matchbox Rate ChangeMatchbox Rate Change

இனி ஒரு ரூபாய்- க்கு வாங்க முடியாது ..! 14 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்ட விலை..!

தமிழகத்தில் தீப்பெட்டி ஒன்றின் விலை 1 ரூபாயிலிருந்து 2 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட விலையேற்றதால் தீப்பெட்டியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

tamilnadu Dec 1, 2021, 5:43 PM IST

Action change in ADMK AIADMK legal rules ... Lesson taught by PMK... Put up a videoAction change in ADMK AIADMK legal rules ... Lesson taught by PMK... Put up a video

ADMK அதிமுக சட்ட விதிகளில் அதிரடி மாற்றம்... பாமக கற்றுக்கொடுத்த பாடம்... வீடியோவா போடுறீங்க..?

செயற்குழு கூட்டத்தில், அதிமுக சட்ட விதிகளில் பல அதிரடி மாற்றங்களை செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

politics Dec 1, 2021, 12:53 PM IST

vikram movie shooting place suddenly changed for kamalvikram movie shooting place suddenly changed for kamal

Kamal Hassan: கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 'விக்ரம்' படக்குழு எடுத்த திடீர் முடிவு!

நடிகர் கமல்ஹாசனுக்கு (Kamalhassan) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நடித்து வரும் 'விக்ரம்' (Vikram) படத்தின் படப்பிடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது படக்குழு. இதுகுறித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 29, 2021, 6:05 PM IST

Myna Nandhini reveals her colour change secretMyna Nandhini reveals her colour change secret

Health Tips: அந்த ஒரு ஜூஸ் தான் என்ன கலர் ஆக்கிடுச்சு... ரகசியத்தை வெளியிட்ட மைனா நந்தினி

சினிமாவில் நடிக்க வந்த போது டஸ்கி ஸ்கின் டோனில் இருந்த நடிகை மைனா நந்தினி, தற்போது கலராகி உள்ளார். அதன் சீக்ரெட்டை தனது யூடியூப் சேனல் மூலம் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 

Beauty Nov 28, 2021, 10:00 PM IST

Ajith Starrer Thala 61 movie music director changedAjith Starrer Thala 61 movie music director changed

Thala 61: ‘வலிமை’ கூட்டணியில் திடீர் விரிசல்.... ‘தல 61’ படத்தில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

தல 61 படத்தின் படப்பிடிப்பை ‘வலிமை’ படம் வெளியான பின்னர் தொடங்க உள்ளார்களாம். மேலும் இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

cinema Nov 27, 2021, 2:35 PM IST

Even if the government changes,  sceen did not change .. The case is against the alliance parties .. The Velmurugan who has accused dmk government.Even if the government changes,  sceen did not change .. The case is against the alliance parties .. The Velmurugan who has accused dmk government.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல.. கூட்டணி கட்சிகள் மீதே வழக்கு.. திமுகவை டரியல் ஆக்கிய தி.வேல்முருகன்..

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் கட்சியிலுள்ள தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாகவும், அதிமுக ஆட்சியில் இருந்த அதே நிலைமை தற்போதும் தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

 

politics Nov 27, 2021, 9:57 AM IST

Chennai Rain Route ChangeChennai Rain Route Change

Chennai rain : சென்னை மக்கள் கவனத்திற்கு..இந்த ரூட்டில் செல்வதை தவிர்க்கவும் - முக்கிய அறிவிப்பு..

தொடர் மழையின் காரணமாக, சென்னை பெருநகரின் மழை நீர் தேங்கியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளம் காரணமாக, முக்கிய சாலைகளில் போக்குவரத்துமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Chennai Nov 26, 2021, 2:44 PM IST

Religious conversion does not change caste, says Madras high  courtReligious conversion does not change caste, says Madras high  court

மத மாற்றத்தால் சாதி மாறாது... சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி..!

இது சாதிகளுக்கு இடையிலான திருமணம் என்று கூறினார். ஒரு பிற்படுத்த வகுப்பினர் ஒரு தாழ்த்தப்பட்டவரை  திருமணம் செய்வது, அனைத்து உதவியாளர் சலுகைகளுடன், சாதிகளுக்கு இடையேயான திருமணமாக கருதப்படும் என்று அவர் கூறினார்.
 

politics Nov 26, 2021, 11:11 AM IST