Champs
(Search results - 1)worldJan 22, 2020, 12:44 PM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காத பாகிஸ்தான்...!! செயற்கோள் மூலம் அங்குலம் அங்குலமாக படம்பிடித்து அம்பலபடுத்திய இந்தியா...!!
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதை இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன . அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டு அதை ஆதாரமாக வெளியிட்டுள்ளது.