Asianet News TamilAsianet News Tamil
10 results for "

Central Committee

"
Omegron spreading fire in Tamil Nadu .. Central Committee Action Study in ChennaiOmegron spreading fire in Tamil Nadu .. Central Committee Action Study in Chennai

Omicron in Tamilnadu: தமிழகத்தில் தீயாக பரவும் ஒமைக்ரான்.. சென்னையில் மத்திய குழு அதிரடி ஆய்வு..

மத்திய மருத்துவக்குழு இரண்டாவது நாளாக இன்று சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்தும், அதன் பரவல் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழு வல்லுநர்கள் டாக்டர் வனிதா, புர்பசா, சந்தோஷ் குமார்,தினேஷ் பாபு ஆகிய நான்கு போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் டெல்லியிலிருந்து கடந்த 26 ஆம் தேதி இரவு சென்னை வந்தனர். 

politics Dec 28, 2021, 10:30 AM IST

central committee rushes to 10 states including tamilnaducentral committee rushes to 10 states including tamilnadu

அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு... தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழுக்கள்!!

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழுக்கள்  விரைந்துள்ளன. 

india Dec 25, 2021, 7:28 PM IST

central committee reached chennai to inspect rain damagecentral committee reached chennai to inspect rain damage

தமிழகம் வந்தடைந்தது மத்திய குழு… மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நாளை முதல் ஆய்வு!!

தமிழ்நாட்டில் மழை, வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து ஒன்றிய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தடைந்தனர். 

tamilnadu Nov 21, 2021, 2:02 PM IST

Central Committee is coming to Tamilnadu on nov.21Central Committee is coming to Tamilnadu on nov.21

கனமழை பாதிப்பு… நவ.21 அன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!! | Tamilnadu Rain

#Tamilnadu | மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வருகிற 21ம் தேதி மத்திய குழு தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu Nov 19, 2021, 4:04 PM IST

Central Committee is coming to Tamil Nadu to inspect the rain and flood damageCentral Committee is coming to Tamil Nadu to inspect the rain and flood damage

கனமழை பாதிப்பு… ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு!!

தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் குழுவினர் உடனடியாக தமிழகம் வருகின்றனர். 

tamilnadu Nov 18, 2021, 6:14 PM IST

Central Committee sent to tamilnadu to control dengueCentral Committee sent to tamilnadu to control dengue

வேகமெடுக்கும் டெங்கு… தமிழகம் வருகிறது மத்திய குழு!!

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

india Nov 3, 2021, 10:27 AM IST

Pudukottai farmers standing around the central committee .. Officials promise that the government will support.Pudukottai farmers standing around the central committee .. Officials promise that the government will support.

மத்திய குழுவை சூழ்ந்து நின்று கதறிய புதுக்கோட்டை விவசாயிகள்.. துணைநிற்போம் என மனம் உருகிய அதிகாரிகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக இம்மாவட்டம் முழுவதும் மழை நீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கனவே மத்திய குழு பயிர் சேதங்களை இம்மாவட்டத்தில் பார்வையிட்டு சென்றது 

politics Feb 4, 2021, 5:10 PM IST

BJP state central committee meeting chaired by JP Natta .. Consultation on identifying candidates.BJP state central committee meeting chaired by JP Natta .. Consultation on identifying candidates.

ஜே.பி நட்டா தலைமையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்.. வேட்பாளர்களை அடையாளம் காண்பது குறித்து அலோசனை.?

ஜே.பி.நட்டா தலைமையில் மதுரையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையில் தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ள பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனை விடுதியில் பாஜக மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

politics Jan 30, 2021, 12:53 PM IST

Pondicherry Chief Minister Narayanasamy has appealed to the Central Committee to grant Rs 30 crore for the first phase to control the dengue and the purchase of immunization devices.Pondicherry Chief Minister Narayanasamy has appealed to the Central Committee to grant Rs 30 crore for the first phase to control the dengue and the purchase of immunization devices.

டெங்குவை கட்டுப்படுத்த ரூ. 30 கோடி தேவை - மத்திய குழுவிடம் முதல்வர் வேண்டுகோள்...!

டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக ரூ.30 கோடி வழங்க வேண்டும் எனவும் நோய் தடுப்பு சாதனங்கள் வாங்க நிதி வழங்குமாறும் மத்தியக்குழுவிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Oct 15, 2017, 8:02 PM IST