Asianet News TamilAsianet News Tamil
71 results for "

Celebrity

"
Baby birth for another Vijay TV celebrity after FarinaBaby birth for another Vijay TV celebrity after Farina

ஃபரீனாவை அடுத்து மற்றொரு விஜய் டிவி பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..! கியூட் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்

சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யான் பிரபாகர் (Aishwarya Prabhakar) திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின் கர்ப்பமாக இருந்த நிலையில், தனக்கு குழந்தை பிறந்த தகவலை, குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.

cinema Nov 20, 2021, 3:33 PM IST

Vanniyar community celebrity support actor suriya video goes viralVanniyar community celebrity support actor suriya video goes viral

Jai Bhim: நானும் வன்னியர் தான்... ஆனா என் சப்போர்ட் சூர்யாவுக்கே - வைரலாகும் பிரபலத்தின் வீடியோ..

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய் பீம். கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதே அளவு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

cinema Nov 17, 2021, 6:51 PM IST

Where is the deity who will bless Vanniyar to express his hatred ... Celebrity warning to Jai Bhim directorWhere is the deity who will bless Vanniyar to express his hatred ... Celebrity warning to Jai Bhim director

வன்னியர் வெறுப்பரசியலை விடுக்க எங்க குலதெய்வம் அருள்புரிவார்... ஜெய் பீம் இயக்குநருக்கு பிரபலம் எச்சரிக்கை..!

எல்லா சாதியிலும் மோடுமுட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். வன்னியர்களிலும்  அந்த ஆய்வாளர் போன்று இருக்கவும் கூடும்.

cinema Nov 14, 2021, 6:23 PM IST

Biggboss Abhirami Venkatachalam latest hot stunning photo goes viralBiggboss Abhirami Venkatachalam latest hot stunning photo goes viral

Abhirami Venkatachalam: கொழு கொழு அழகில்... தாவணியை பறக்க விட்டு இடையை காட்டி பந்தாவாக போஸ் கொடுத்த அபிராமி!

பிக்பாஸ் (Biggboss) நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகை அபிராமி வெங்கடாச்சலம் (Abhirami Venkatachalam) சும்மா கொழுக்கு மொழுக்கு அழகில் மஞ்சள் நிற லெஹங்காவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Nov 9, 2021, 12:35 PM IST

she is the only celebrity who was not included in this week nomination biggbos tamil 5she is the only celebrity who was not included in this week nomination biggbos tamil 5

இந்த வார நாமினேஷனில் சிக்காத ஒரே பிரபலம் இவர் தான்..! தலைவர் யாருனு கேட்டா செம்ம ஷாக் ஆகிடுவீங்க..!!

பிக்பாஸ் வீட்டில் (Biggboss tamil 5 house) நேற்றைய தினம் முதல் தலைவரை தேர்தெடுக்கும் போட்டி மற்றும், நாமினேஷன் (Nomination)  படலம் நடந்த நிலையில் ஒரே ஒரு பிரபலத்தை தவிர மற்ற அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema Oct 12, 2021, 1:20 PM IST

Vijay TV celebrity Aishwarya gets pregnant after 5 years of marriage Viral pregnancy photosVijay TV celebrity Aishwarya gets pregnant after 5 years of marriage Viral pregnancy photos

திருமணமாகி 5 வருடத்திற்கு பின் கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி பிரபலம் ஐஸ்வர்யா..! வைரலாகும் pregnancy போட்டோஸ்

சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யா பிரபாகர் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர்நடனக் கலைஞராகவும் மாடல் அழகியாகவும் மாறினார். இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் தற்போது 5 வருடத்திற்கு பின், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
 

cinema Sep 11, 2021, 3:31 PM IST

famous lyrics writer death celebrity shockingfamous lyrics writer death celebrity shocking

பிரபல பாடலாசிரியர் மரணம்... அதிர்ச்சியில் திரைபிரபலங்கள்..!!

பிரபல பாடலாசிரியரும் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

cinema Sep 8, 2021, 11:02 AM IST

pawan kalyan 50th birthday celebrity twitter wishespawan kalyan 50th birthday celebrity twitter wishes

50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பவன் கல்யாண்..!! பொழியும் பிரபலங்களின் வாழ்த்து மழை..!!

இன்று தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், பிரபல நடிகரும், ஜனசேன கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், பிரபலங்கள் என தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.
 

cinema Sep 2, 2021, 1:00 PM IST

Famous Bigg boss tamil celebrity tested covid positive after vaccinationFamous Bigg boss tamil celebrity tested covid positive after vaccination

தடுப்பூசி செலுத்தியும் பிக்பாஸ் பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் தமிழ் பிக்பாஸ் பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

cinema Aug 17, 2021, 1:23 PM IST

sarpatta movie not full vijay vijay celebrity dreamssarpatta movie not full vijay vijay celebrity dreams

காட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..!

'சார்பட்டா' திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்த அனைவருமே நன்கு பேசப்பட்ட நிலையில், விஜய் டிவி பிரபலம் டைகர் தங்கதுரை நடிப்பு எதிர்பார்த்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாமல் போனது சிறு ஏமாற்றம் என்று கூட சொல்லலாம்.
 

cinema Jul 28, 2021, 7:52 PM IST

karunas again acting hero subject movie pair to biggboss celebritykarunas again acting hero subject movie pair to biggboss celebrity

கதையின் நாயகனாக நடிக்கும் கருணாஸ்... ஜோடியான பிக்பாஸ் நடிகை! யார் தெரியுமா?

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
 

cinema Jul 16, 2021, 10:40 AM IST

celebrities wish the ilaiyaraja for birthdaycelebrities wish the ilaiyaraja for birthday

இசைஞானி இளையராஜா பிறந்தநாளுக்கு பிரபலங்கள் கூறிய வாழ்த்து..!

இன்று இசைஞானி இளையராஜா, தன்னுடைய 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
 

cinema Jun 2, 2021, 7:10 PM IST

Mysterious people who called the Big Boss celebrity and harassed him file police caseMysterious people who called the Big Boss celebrity and harassed him file police case

பிக்பாஸ் பிரபலத்திற்கு போன் செய்து தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்.! சைபர் கிரைமில் பரபரப்பு புகார்!

பிரபல பாடகியும், பிக்பாஸ் பிரபலமுமான ஒருவருக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் சிலர், தொலைபேசி வாயிலாக தொல்லை கொடுத்ததை தொடர்ந்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema May 25, 2021, 4:11 PM IST

autograph movie celebrity komagan death for coronaautograph movie celebrity komagan death for corona

'ஒவ்வொரு பூக்களுமே...' பாடல் பிரபலம் கோமகன் கொரோனாவிற்கு பலி...!

கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரானாவிற்கு, 'ஆட்டோகிராஃப்' பட பிரபலம் கோமகன் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

cinema May 6, 2021, 9:47 AM IST

Tik tok celebrity arrested for abused 14 year old girlTik tok celebrity arrested for abused 14 year old girl

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிக் டாக் பிரபலம் கைது!

சகோதரன் என்று நினைத்து பழகிய சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, கர்பமாக்கிய டிக் டாக் பிரபலத்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

cinema Apr 21, 2021, 3:54 PM IST