Celebrations
(Search results - 118)cinemaJan 13, 2021, 7:46 AM IST
தெறிக்கும் மாஸ்டர் FDFS... தியேட்டர்களில் ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்...!
தியேட்டர் வாசலில் பட்டாசு வெடித்தும், வான வேடிக்கை காட்டியும் பொங்கலை விஜய் ரசிகர்கள் தீபாவளியாக மாற்றியுள்ளனர்.
politicsDec 22, 2020, 4:09 PM IST
டிசம்பர் 24 ஆம் தேதி சாந்திநிகேதனின் விஷ்வ பாரதி பல்கலைகழக நூற்றாண்டு விழாவில் மோடி உரையாற்றுகிறார்..
சாந்திநிகேதனின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
cinemaApr 18, 2020, 12:03 PM IST
திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த பிரபல நடிகை...!
இந்நிலையில் தெலுங்கு, இந்தி, பெங்காலி டி.வி. சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த பூஜா பானர்ஜி செய்துள்ள வித்தியாசமான காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
indiaFeb 11, 2020, 11:15 AM IST
தலைநகரை துடைத்த துடைப்பம்... அமித் ஷாவின் ஓவர் கான்பிடன்டால் மூழ்கிய தாமரை..!
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
life-styleJan 15, 2020, 2:02 PM IST
போகி பண்டிகைக்கு இத்தனை டன் குப்பைகளா...? இவ்வளவு நாள் எங்கப்பா வைத்த இருந்தீங்க..!?
திருப்பூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை அடுத்து அங்கு உள்ள தொழில் வளாகங்கள் பனியன் நிறுவனங்கள் வீடுகள் என அனைவருக்கும் ஓர் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
cinemaJan 9, 2020, 8:53 AM IST
DARBAR FDFS CELEBRATIONS AND EXPECTATIONS..சந்தோஷத்தில் தலைவர் ரசிகர்கள்..! வீடியோ
DARBAR FDFS CELEBRATIONS AND EXPECTATIONS..சந்தோஷத்தில் தலைவர் ரசிகர்கள்..! வீடியோ
cinemaNov 13, 2019, 2:12 PM IST
கமல் 60’இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ரஜினி வருவதை உறுதி செய்த விஜய் டிவி...
கமலின் 60 ஆண்டுகால கலைச்சேவை தொடர்பான இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில் மூன்றாம் நாள் நிகழ்வு வரும் ஞாயிறன்று நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக இளையராஜாவின் இசைக்குழு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக நடத்தி வரும் ரிகர்சல்களில் கமலும் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் தொடர்ந்து பங்குபெற்று வருகின்றனர்.
cinemaNov 7, 2019, 4:02 PM IST
கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லக் கிளம்புகிறீர்களா?...ஒரு நிமிஷம்...
தனது பிறந்த தினத்தன்று பொதுவாகவே ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களைச் சந்திக்கும் கமல் இந்த ஆண்டு தந்தையின் உருவச் சிலை திறப்புக்காக தனது 90 சதவிகித நிகழ்ச்சிகளை சொந்த ஊரான பரமக்குடியில் திட்டமிட்டுக்கொண்டார். ஆனால் அவர் பரமக்குடியில்தான் இருப்பார் என்கிற செய்தி பெரிய அள்வில் சென்று சேராத நிலையில் காலை முதல் அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு வாழ்த்துச்சொல்ல வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றதாம்.
cinemaNov 7, 2019, 11:31 AM IST
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடங்களிலும் விஸ்வரூபம் எடுத்த கமல் 65’...பரமக்குடி படங்கள்...
நேற்று மாலை முதலே முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் இந்தியா முழுவதுமிலிருந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்கள் ஃப்ரொபைல் படங்களை கமலுடன் இருக்கும் படங்களை வைத்து மாற்றிவருகின்றனர். மிக ஆச்சர்யாமாக இம்முறை ரஜினி ரசிகர்கள் கமலை, அவரது சாதனைகளை வியந்து வாழ்த்துவதால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் ஐந்து இடங்களிலும் கமல் பிறந்தநாள் வாழ்த்துகளே முன்னிலையில் உள்ளன.
cinemaNov 4, 2019, 4:42 PM IST
கமல் நடிப்புல உங்களுக்குப் பிடிச்ச கெட் அப் எது?...வித்தியாச அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்...
இந்த இரு நிகழ்வுகளையும் இம்முறை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாட விரும்பிய அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல்வேறு விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழா துவங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முதலே கமலின் பல்வேறு கெட் அப்கள் கொண்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் சுவர்களை அலங்கரிக்கத் துவங்கியுள்ளன.
politicsOct 24, 2019, 10:56 AM IST
களைகட்டும் ராயப்பேட்டை..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்து வருவதால் ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவகத்தில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருக்கின்றன.
politicsSep 30, 2019, 3:44 PM IST
செக்கச் சிவந்த ஜெயலலிதாவும், இனிப்பு தூக்கலான பூசணிக்காய் அல்வாவும்: போயஸ் கார்டன் கலகல நவராத்திரி நினைவலைகள்.
செக்கச் சிவந்த ஜெயலலிதாவும், இனிப்பு தூக்கலான பூசணிக்காய் அல்வாவும்: போயஸ் கார்டன் கலகல நவராத்திரி நினைவலைகள்.
ChennaiAug 22, 2019, 12:10 PM IST
அட ! இது நம்ம சிங்கார சென்னைங்க !! .. மெட்ராஸ் டே சிறப்பம்சங்கள் ..
தமிழ்நாட்டின் தலைநகராக இருந்துவரும் சென்னைக்கு இன்று 380 வது பிறந்தநாள் . இதனால் சென்னை முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது .
life-styleJan 9, 2019, 1:46 PM IST
ரேஷன் கடையில் அலைமோதும் பொதுமக்கள்..! அட.. ஊர் கிராமத்தில் இல்லைங்க... சென்னை கோடம்பாக்கத்தில்.!
பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், இப்பொழுதே தமிழக மக்கள் பொங்கலை கொண்டாட உற்சாகமாகி வருகின்றனர்.
crimeJan 2, 2019, 4:32 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தகராறு... இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை...!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.