Asianet News TamilAsianet News Tamil
559 results for "

Cauvery

"
Minister Duraimurugan StatementMinister Duraimurugan Statement

மீண்டும் காவேரி பிரச்சனை.. ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நடந்தே தீரும்..ஓங்கி அடித்த துரைமுருகன்..

இந்திய மற்றும் தமிழகத்தின் நீர்வளக் கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கும் படியும் அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை உபயோகப்படுத்திக் கொள்ளும் உரிமையின் அடிப்படையிலும் காவிரி-ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று தமிழக நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 

tamilnadu Jan 22, 2022, 7:31 PM IST

Tamilnadu farmers association leader pr pandian angrily said that he will not allow the Congress party in Tamil NaduTamilnadu farmers association leader pr pandian angrily said that he will not allow the Congress party in Tamil Nadu

காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம்.. பார்க்குறீங்களா.. பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்..

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அனுமதிக்கமாட்டோம் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

politics Jan 19, 2022, 12:53 PM IST

Rajendra Balaji escaped by boat on the Hogenakkal Cauvery river while singing .. Savukku Shankar Shocking.Rajendra Balaji escaped by boat on the Hogenakkal Cauvery river while singing .. Savukku Shankar Shocking.

பாட்டு பாடிக் கொண்டே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் மூலம் தப்பித்த ராஜேந்திர பாலாஜி.. சவுக்கு சங்கர் பகீர்.

சாலை மார்க்கமாக சென்றால் போலீசிடம் சிக்கி வாய்ப்புள்ளது என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக படகில் பாட்டு பாடிக் கொண்டே தப்பித்தார் ராஜேந்திரபாலாஜி என சவுக்கு சங்கர் சுவாரஸ்யம் தெரிவித்துள்ளார். 

politics Jan 6, 2022, 2:48 PM IST

sadhguru praises mk stalin lead tamil nadu government for their initiation to raise green cover in statesadhguru praises mk stalin lead tamil nadu government for their initiation to raise green cover in state

Green Tamil Nadu: ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கியதற்காக தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிப்பதற்காக ‘பசுமை தமிழ்நாடு’ (Green TN Mission) என்னும் திட்டத்தை தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

Chennai Dec 14, 2021, 2:22 PM IST

Cauvery river Flood Hogenakkal tourist Not allowedCauvery river Flood Hogenakkal tourist Not allowed

ஒகனேக்கலில் ஆர்பரித்தும் கொட்டும் வெள்ளம்…கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை…!!

     வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி காவிரியாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஒகனேக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பரிசலில் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

Salem Nov 20, 2021, 1:27 PM IST

cauvery calling special gift to actress juhi chawla for the commitment she shows towards that campaigncauvery calling special gift to actress juhi chawla for the commitment she shows towards that campaign

நடிகை ஜூஹி சாவ்லாவின் பிறந்தநாள்: மரக்கன்று நட்டு வாழ்த்து கூறிய காவேரி கூக்குரல் இயக்கம்

காவேரி நதிக்கு புத்துயீருட்டும் பணியில் தொடர்ந்து பங்காற்றி வரும் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் மரக்கன்று நட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
 

india Nov 13, 2021, 2:16 PM IST

Rain water of up to 10,000 cusecs to be diverted into Kollidam riverRain water of up to 10,000 cusecs to be diverted into Kollidam river

மக்களே உஷார்... எங்கெங்கும் நீர்நிலை.. கொட்டித் தீர்க்கும் கனமழை... செல்ஃபி எடுக்க வேண்டாம்..!

முக்கொம்பு அணைக்கட்டில் கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை முதல் 10,000 கனஅடி நீர் திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trichy Nov 8, 2021, 3:09 PM IST

cauvery hospital medical team visit to rajinikanth home and check his health conditioncauvery hospital medical team visit to rajinikanth home and check his health condition

நேற்றிரவு டிஸ்சார்ஜ்…. அதிகாலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு விரைந்த மருத்துவக் குழு.!

அறுவை சிகிச்சை முடிந்து நேற்றிரவும் வீடு திரும்பிய ரஜினிகாந்த், தாம் நலமாக இருப்பதாகவும், பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் குரல் பதிவு வெளியிட்டிருந்தார்.

cinema Nov 1, 2021, 11:49 AM IST

Metur dam water level crossed 105 feed - 10 feet water level increased in last five daysMetur dam water level crossed 105 feed - 10 feet water level increased in last five days

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது…. கனமழையால் 5 நாட்களில் நீர்மட்டம் 10 அடி உயர்வு.!

கடந்த வாரத்தில் 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 40,000 கனஅடியாக உயர்ந்தது.

Salem Oct 27, 2021, 8:38 AM IST

Cauvery river board meeting - Tn govt demand to open 40 tmc water immedieatlyCauvery river board meeting - Tn govt demand to open 40 tmc water immedieatly

தமிழ்நாட்டிற்கு இத்தனை டி.எம்.சி. தண்ணீர் வேண்டும்…. காவிரி ஒழுங்காற்று குழுவிடம் கறாராக கூறிய அதிகாரிகள்!

செப்டம்பர் மாதம் வரை 26 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. அக்டோபர் மாதத்திற்கான பங்கீட்டிலும் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது.

india Oct 11, 2021, 5:44 PM IST

farmers plant one lakh twenty three thousand trees to refresh riversfarmers plant one lakh twenty three thousand trees to refresh rivers

நதிகளுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தின் அடையாளமாய் 1.23 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்த விவசாயிகள்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பிறந்த நாளை (செப்.3) ’நதிகளுக்கு புத்துயிரூட்டும் தின’மாகக் நினைவுகூற விரும்புகிறோம் என்ற செய்தியோடு விவசாயிகள் தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 485 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் 1.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
 

Coimbatore Sep 3, 2021, 9:22 PM IST

Are we the only ones changing the alliance.? Will there be a party in Tamil Nadu that will not change the alliance.? G.K. Mani asks!Are we the only ones changing the alliance.? Will there be a party in Tamil Nadu that will not change the alliance.? G.K. Mani asks!

நாங்க மட்டும்தான் கூட்டணி மாறுகிறோமா.? கூட்டணியே மாறாத கட்சி தமிழகத்தில் இருக்கா.? கேட்கிறார் ஜி.கே.மணி.!

தமிழகத்தில் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாமல் உள்ள வேறு அரசியல் கட்சிகள் எது எனக் கூறுங்கள்? என்று  பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

politics Aug 30, 2021, 9:32 PM IST

first protest... Annamalai showing mass in Thanjavurfirst protest... Annamalai showing mass in Thanjavur

முதல் போராட்டம்...! திரண்ட தொண்டர்கள்..! தஞ்சையில் மாஸ் காட்டிய அண்ணாமலை..!

தஞ்சையில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்த போது பாஜகவினர் சிலரே அங்கு நமக்கு பெரிய அளவில் பேஸ் இல்லையே, நாம் ஏன் கோவை, நாகர்கோவில் போன்ற இடங்களை மையமாக வைத்து வேறு போராட்டங்களை நடத்தலாமே என்று பேசிக் கொண்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை அண்ணாமலையே முன்னின்று நடத்தினார். 

politics Aug 6, 2021, 11:29 AM IST

The only ruling party in Delhi and Karnataka .. We will defeat the conspiracies in the Megha Dadu dam issue .. Thirumavalavan!The only ruling party in Delhi and Karnataka .. We will defeat the conspiracies in the Megha Dadu dam issue .. Thirumavalavan!

டெல்லியிலும் கர்நாடகாவிலும் ஒரே ஆளுங்கட்சி..மேகதாது அணை விவகாரத்தில் சதிகளை முறியடிப்போம்..திருமாவளவன் பொளேர்!

டெல்லியிலும் கர்நாடகாவிலும் ஒரே கட்சி ஆளுங்கட்சி என்கிற நிலையில் அவர்களுடன் இந்திய அரசு மிகுந்த நெகிழ்வாக நடந்துகொள்ளும் போக்கு வெளிப்படையாக தென்படுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

politics Jul 16, 2021, 9:40 PM IST

Makkal Needhi maiam Leader Kamal hassan slams Central Government for cauvery issueMakkal Needhi maiam Leader Kamal hassan slams Central Government for cauvery issue

இரண்டு பேரிடமும் மாத்தி, மாத்தி பேசுறீங்க... மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த கமல் ஹாசன்...!

இந்த இரண்டு செய்திகளும் சம்பந்தப்பட்டவர்களால் பத்திரிகையாளர்களிடம் பகிரப்பட்டுள்ளது. அப்படியெனில் ஜல்சக்தித் துறை யாரிடம் சொல்வது உண்மை? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? அது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுமா அல்லது ஓட்டு அரசியலுக்கு எது உகந்ததோ அதைச் செய்யுமா?
 

politics Jul 14, 2021, 7:05 PM IST