Catch
(Search results - 139)Thiruvarur4, Dec 2019, 12:51 PM IST
டீசண்டா ஸ்கூட்டில வந்த ஆன்டி.. என்ன செய்தாங்க தெரியுமா..? வெளியான சிசிடிவி காட்சி..!
டீசண்டா ஸ்கூட்டில வந்த ஆன்டி.. என்ன செய்தாங்க தெரியுமா..? வெளியான சிசிடிவி காட்சி..!
Cricket3, Dec 2019, 1:05 PM IST
கிரிக்கெட் வரலாற்றுலயே இதைவிட ஈசியான கேட்ச்சை யாருமே மிஸ் பண்ணியிருக்க மாட்டாங்க.. வீடியோ
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
politics21, Nov 2019, 11:46 PM IST
ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறவங்கள துரத்தி பிடிக்காதீங்க !! காவல் துறையினருக்கு கோர்ட் எச்சரிக்கை !!
கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளை போலீசார் துரத்திப்பிடிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற அறிவுரை வழங்கியுள்ளது.
Cricket17, Nov 2019, 2:44 PM IST
புஜாராவா இந்த கேட்ச்சை புடிச்சாருனு வியக்குற அளவுக்கு அபாரமான ரன்னிங் கேட்ச்
பொதுவாக ஃபீல்டிங்கில் கொஞ்சம் மந்தமான புஜாரா, வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ரன்னிங் கேட்ச் ஒன்றை பிடித்தார்.
sports14, Nov 2019, 12:13 PM IST
போயிருக்க வேண்டியதோ 5.. ஆனால் போனதோ 3.. முதல் டெஸ்ட்டில் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் செம அதிர்ச்சியளித்த கோலி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாளின் முதல் செசனிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டது இந்திய அணி.
Coimbatore12, Nov 2019, 12:15 PM IST
அட்டகாசம் செய்யும் 'அரிசி ராஜா' காட்டுயானை..! மலைக் கோவிலில் தஞ்சமடைந்த கிராமவாசிகள்..!
கோவை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
Cricket9, Nov 2019, 1:08 PM IST
இந்த வயசுலயும் மனுஷன் இப்படி பறக்குறாப்ளயே..? யூசுஃப் பதான் பிடித்த செம கேட்ச் வீடியோ
விஜய் ஹசாரே, தியோதர் டிராபி ஆகிய தொடர்கள் நடந்து முடிந்த நிலையில், தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடந்துவருகிறது.
Cricket4, Nov 2019, 5:03 PM IST
தினேஷ் கார்த்திக்கின் ஸ்டன்னிங் கேட்ச்.. வீடியோ
தியோதர் டிராபி இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஒரு கேட்ச்சை பிடித்து அசத்தினார்.
world31, Oct 2019, 11:24 AM IST
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து... 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
politics25, Oct 2019, 6:21 PM IST
பகவான் கிருஷ்ணரை ‘பொறுக்கி’ என்று திட்டிய காரப்பனுக்கு மத்தியரசில் பதவி: குமுறும் பா.ஜ.க! வானதிக்கு வந்து சேரும் வம்பு..!
கோயமுத்தூர் மாவட்டம் சிறுமுகை பகுதியை சேர்ந்த பிரபல தறி நெசவாளர் காரப்பன். இவர் சமீபத்தில் பெரியார் அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டு இந்து தெய்வங்களை, அதிலும் குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரையும், அத்தி வரதரையும் அசிங்கம் அசிங்கமாக திட்டினார். இந்த வீடியோ வைரலாகி, பெரும்பான்மை இந்துக்கள் கொதித்த்துக் கிடக்கின்றனர். காரப்பனை கைது செய்ய சொல்லி புகார்கள் குவிகின்றன.
Cricket14, Oct 2019, 5:05 PM IST
க்றிஸ் ஜோர்டானின் ஸ்டன்னிங் கேட்ச்.. வீடியோ
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் கிறிஸ் ஜோர்டான் பிடித்த அபாரமான கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Cricket13, Oct 2019, 3:50 PM IST
இவ்வளவு மோசமா தடவுனா யாருக்குதான் கோபம் வராது..? புஜாரா மீது செம கடுப்பாகி திட்டிய ஜடேஜா
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முக்கியமான நேரத்தில் முக்கியமான கேட்ச்சை கோட்டைவிட்ட புஜாரா மீது ஜடேஜா செம கடுப்பானார்.
Cricket13, Oct 2019, 2:21 PM IST
இந்த 2 வீடியோவையும் பாருங்க.. ரிஷப் பண்ட்டை தூக்கிட்டு சஹாவை சேர்த்தது ஏன்னு தெரியும்
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா திகழ்கிறார். தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2014ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, சஹா தான் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்ந்துவருகிறார்.
Cricket13, Oct 2019, 10:43 AM IST
அபாரமான கேட்ச்சை அசால்ட்டா பிடித்த சஹா.. 2வது இன்னிங்ஸில் டுப்ளெசிஸ் எடுத்த அதிரடி முடிவு
முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் பின் தங்கியநிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் முதல் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டது.
Cricket6, Oct 2019, 3:41 PM IST
பேட்ஸ்மேன் உட்பட அனைவருமே வியந்து பார்த்த ஜடேஜாவின் கேட்ச்.. வீடியோ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மார்க்ரமின் கேட்ச்சை ஜடேஜா அபாரமாக ஜம்ப் செய்து பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.