Asianet News TamilAsianet News Tamil
52 results for "

Case Registered

"
A case has been registered against 800 AIADMK caders for violating covid restriction.A case has been registered against 800 AIADMK caders for violating covid restriction.

அத்து மீறிய அதிமுகவினர் 800 பேர் மீது வழக்கு பதிவு.. மதுரை ர.ரக்களுக்கு சேதனை மேல் சோதனை.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 800 பேர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

politics Jan 5, 2022, 12:58 PM IST

Pollachi Jayaraman was attacked .. and also bought the case .. this is the bad time .. lamenting AIADMK. .Pollachi Jayaraman was attacked .. and also bought the case .. this is the bad time .. lamenting AIADMK. .

அடியும் வாங்கி.. வழக்கும் வாங்கிய பொள்ளாச்சி ஜெயராமன்.. இது போதாதகாலம்றது.. புலம்பும் அதிமுக.

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது திமுகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அவர் உட்பட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

politics Dec 22, 2021, 5:07 PM IST

Case against former minister Cellur Raju .. Next OPS ..? Screaming AIADMK.Case against former minister Cellur Raju .. Next OPS ..? Screaming AIADMK.

முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு.. அடுத்து ஓபிஎஸ்..? அலறும் அதிமுக.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 998 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் விளைவாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

politics Nov 10, 2021, 1:00 PM IST

Case registered against former minister MR Vijayabaskar under 6 sectionsCase registered against former minister MR Vijayabaskar under 6 sections

சிக்கலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.. கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர், வழக்கறிஞர்கள் மாரப்பன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், சட்டவிரோதமாக அதிகாரியைத் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

politics Oct 23, 2021, 6:47 PM IST

Annamalai warning tamilnadu government .. Tamil Nadu police who have filed a case against 600 BJP members.Annamalai warning tamilnadu government .. Tamil Nadu police who have filed a case against 600 BJP members.

அரசை மிரட்டி பில்டப் கொடுத்த அண்ணாமலை.. 600 பாஜகவினர் மீது கேஸ் போட்டு அலறவிட்ட தமிழக போலீஸ்.

சென்னையில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

politics Oct 8, 2021, 11:20 AM IST

There are 43,000  Repe case registered across the country. Only 3,814 cases were convicted. Shocking informationThere are 43,000  Repe case registered across the country. Only 3,814 cases were convicted. Shocking information

நாடு முழுவம் 43,000 ஆயிரம் கற்பழிப்பு வழக்குகள்.. வெறும் 3,814 வழக்குகளில் மட்டுமே தண்டனை. அதிர்ச்சி தகவல்

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 43 ஆயிரம் கற்பழிப்பு வழக்குகள் பதிவானதாகவும், அதில் விசாரணை நடத்தப்பட்டு வெறும் 3,814 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
 

politics Sep 17, 2021, 1:04 PM IST

horse death in shooting spot  Case registered against director Mani Ratnamhorse death in shooting spot  Case registered against director Mani Ratnam

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு!! இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு!!

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் குதிரை ஒன்று இறந்ததாக, தற்போது இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Sep 3, 2021, 11:23 AM IST

Terrible shock to AIADMK .. Case registered against 10 more MAs .. Screaming Tamil Nadu Police Department.Terrible shock to AIADMK .. Case registered against 10 more MAs .. Screaming Tamil Nadu Police Department.

அதிமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மேலும் 10 எம்ஏக்கள் மீது வழக்கு பதிவு.. அலறவிட்ட தமிழக காவல் துறை.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய 10 அதிமுக எம்எல்ஏக்கள், மற்றும் 520 அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

politics Aug 11, 2021, 9:18 AM IST

BREAKING NEWS: Case registered against opposition leader Edappadi Palanichamy .. Stalin screamed ..BREAKING NEWS: Case registered against opposition leader Edappadi Palanichamy .. Stalin screamed ..

BREAKING NEWS: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு.. அலறவிட்ட ஸ்டாலின்.

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 90 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

politics Jul 29, 2021, 11:38 AM IST

case registered three sections against director murugadoss sarkar movie cancelled by chennai high courtcase registered three sections against director murugadoss sarkar movie cancelled by chennai high court

சர்க்கார் பட சர்ச்சை... இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி...!

சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



 

cinema Jul 26, 2021, 5:31 PM IST

Accumulation of property case registered against M.R Vijayabaskar. The beginning of the game.Accumulation of property case registered against M.R Vijayabaskar. The beginning of the game.

M.R விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு.. கணக்கை தொடங்கிய திமுக. ஆட்டம் ஆரம்பம்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தொடர் புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

politics Jul 22, 2021, 10:56 AM IST

The CPCID police have decided to transfer the 3rd case registered against Sivashankar Baba under the Pocso section.The CPCID police have decided to transfer the 3rd case registered against Sivashankar Baba under the Pocso section.

சிவசங்கர் பாபா மீது பதிவு செய்துள்ள 3வது வழக்கையும் போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு.

சிவசங்கர் பாபா மீது பதிவு செய்துள்ள 3வது வழக்கையும் போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

politics Jul 10, 2021, 12:37 PM IST

Police Action on those who post ugly and obscene comments on social media ..16 people arrested in 25 cases in 60 days.Police Action on those who post ugly and obscene comments on social media ..16 people arrested in 25 cases in 60 days.

சமூக வலைதளத்தில் அசிங்கம், ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்களுக்கு ஆப்பு.. 60 நாட்களில் 25 வழக்கு 16 பேர் கைது.

கடந்த அறுபது நாட்களில் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அதிலும் குறிப்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

politics Jul 6, 2021, 11:31 AM IST

former minister cv shanmugam complaint...case registered against 500 people including sasikalaformer minister cv shanmugam complaint...case registered against 500 people including sasikala

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்.. சசிகலா உள்பட 500 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்கு பதிவு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் சசிகலா உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

politics Jun 30, 2021, 10:54 AM IST

Treason case registered against the actressTreason case registered against the actress

பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில்... நடிகை மீது தேச துரோக வழக்கு பதிவு..!

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் மீது, பாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது, அதிரடியாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Jun 11, 2021, 7:56 PM IST