Cardiac Arrest
(Search results - 11)politicsJan 17, 2021, 9:44 AM IST
BREAKING திடீர் மாரடைப்பு.. புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தலைமை..!
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் (70) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CricketJan 2, 2021, 3:10 PM IST
சவுரவ் கங்குலிக்கு லேசான மாரடைப்பு; இப்ப நல்லா இருக்கார்..! ஐசிசி வெளியிட்ட அப்டேட்
லேசான மாரடைப்பால் கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என ஐசிசி விருப்பமும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
politicsDec 1, 2020, 6:03 PM IST
திடீர் மூச்சுத்திணறல்.. ஆளுங்கட்சி எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. அதிர்ச்சியில் முதல்வர்..!
ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ நோமுலா நரசிம்ஹையா(64) இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
cinemaOct 25, 2020, 6:55 PM IST
அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சி... பிரபல தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!
இந்நிலையில், பிரபல கன்னட தயாரிப்பாளர் எச்.கே.ஶ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந் துள்ளார்.
cinemaOct 19, 2020, 6:20 PM IST
பிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
இதுபற்றி அவருடன் நடித்து வந்த முன்னணி நடிகர்களான ஷபீர் ஆலுவாலியா மற்றும் ஸ்ரீதி ஜா ஆகியோர் ஜரீனாவுடனான செல்பி புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
cinemaAug 17, 2020, 7:51 PM IST
பழம்பெரும் பாடகர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் திரையுலகம்...!
தனது வாழ்நாளில் பெரும் பகுதிகளை இசைக்காக அர்பணித்த மாபெரும் கலைஞர். ஜஸ்ராஜ் மரணமடைந்த செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
politicsAug 13, 2020, 3:22 PM IST
டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..!
காங்கிரஸ் தலைவரும், செய்தித்தொடர்பாளருமான ராஜீவ் தியாகி நேற்று டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்த சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaJul 18, 2020, 12:10 PM IST
அச்சு அசல் நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல் திடீர் மரணம்..! 28 வயதில் நடந்த சோகம்!
பார்ப்பதற்கு அச்சு அசல், ரன்பீர் கபூர் போலவே இருந்த, பிரபல காஷ்மீரி மாடல் ஜுனைத் ஷா, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
politicsMay 10, 2020, 10:09 AM IST
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
cinemaNov 23, 2019, 2:21 PM IST
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹார்ட் அட்டாக்...உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை...
தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் மாலத் தீவு பகுதியில் வெப் சீரீஸ் ஒன்றிற்கான ஷூட்டிங் நடந்து வந்தது. இதில் கலந்துகொண்டு நடித்து வந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக மலாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகையை அனுமதித்தனர்.
indiaJul 12, 2019, 12:52 PM IST
ஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி... 40 பயணிகளை காப்பாற்றி ஸ்டியரிங்கிலேயே உயிர்விட்ட ஓட்டுநர்..!
கேரளாவில் ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் 40 பயணிகளையும் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.