Asianet News TamilAsianet News Tamil
37 results for "

Cannabis

"
Chennai police arrest kanja network and siezed cannabis and goldChennai police arrest kanja network and siezed cannabis and gold

சென்னை இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா நெட்வொர்க்…. பொறிவைத்து பிடித்த போலீஸ்.!

சுபா, காயத்திரி ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டில் சோதனையிட்ட போலீஸார் கஞ்சா விற்பனை செய்து வாங்கிக் குவித்த தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

crime Oct 14, 2021, 6:48 PM IST

Karnataka police sell cannabis in black marketKarnataka police sell cannabis in black market

வேலியே பயிரை மேய்ந்த கதை…. கள்ளச் சந்தையில் கஞ்சா விற்பனை செய்த போலீஸ்…!

கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை போலீஸார் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தனர். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க கஞ்சா வியாபாரிகளிடமும் போலீஸார் லஞ்சம் வாங்கியதும் உறுதியானது.

crime Oct 11, 2021, 6:12 PM IST

bangalore students cultivate cannabin in housebangalore students cultivate cannabin in house

யாருடா நீங்க எல்லாம்… சொகுசு பங்களவில் நவீன தொழில்நுட்பத்துடன் கஞ்சா சாகுபடி செய்த மாணவர்கள்...!

சர்வதேச அளவில் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இந்த மாணவர் கும்பல் பயன்படுத்தி கஞ்சா செடிகளை பல ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளது.

india Sep 28, 2021, 6:38 PM IST

Torcher telling to sell cannabis. Pullingo, who cut the DMK figure to run in the middle of the road.Torcher telling to sell cannabis. Pullingo, who cut the DMK figure to run in the middle of the road.

கஞ்சா விற்பனை செய்ய சொல்லி டார்ச்சர்.. திமுக பிரமுகரை நடு ரோட்டில் ஓட ஓட வெட்டிக் கொன்ற புள்ளிங்கோ.

அண்ணாநகர் அருகே பைக்கில் சென்ற  திமுக பிரமுகர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிசெயலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
 

politics Aug 19, 2021, 8:49 AM IST

The shock that awaited the police who were involved in the vehicle inspection .. cannabis sale in chennai?The shock that awaited the police who were involved in the vehicle inspection .. cannabis sale in chennai?

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் சென்னை?

அம்பத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கொண்டு சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

politics Jul 19, 2021, 9:48 AM IST

Covai Lovers changed their name as Surya and Tamanna for selling cannabisCovai Lovers changed their name as Surya and Tamanna for selling cannabis

கஞ்சா விற்று கைதான சூர்யா - தமன்னா... போலீசில் கையும் களவுமாக சிக்கிய காதல் ஜோடி...!

கோவையில் சூர்யா, தமன்னா என பெயரை மாற்றி வைத்துக் கொண்டு கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா விற்று வந்த காதல் ஜோடி கையும் களவுமாக சிக்கியுள்ளது. 

Coimbatore Jun 17, 2021, 3:15 PM IST

Cannabis selling in House. Police Arrest 3 in Mid Night at Ramanathapuram.Cannabis selling in House. Police Arrest 3 in Mid Night at Ramanathapuram.

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை.. நள்ளிரவில் சுற்றிவளைத்து மூன்றுபேரை அலேக்காக தூக்கிய போலீஸ்.

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 360 கிலோ கஞ்சாவை போலீசார்  பறிமுதல்  செய்து மூன்று பேரை  கைது செய்துள்ளனர்.  ராமநாதபுரம், நேரு நகர் 7வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போதைப் பொருளான கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து 

politics Jan 18, 2021, 12:00 PM IST

Cannabis enters Madurai in bundles .. !! Container truck seized by police .. !!Cannabis enters Madurai in bundles .. !! Container truck seized by police .. !!

மூட்டை மூட்டையாக மதுரைக்குள் நுழைந்த கஞ்சா..!! கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து போலீசார் அதிரடி..!!

மதுரையில் 300 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர்லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

politics Nov 11, 2020, 11:22 AM IST

Dop dumped alcohol in the trash ... Tamil Nadu is a drug forest ... Cannabis in the ovary bundleDop dumped alcohol in the trash ... Tamil Nadu is a drug forest ... Cannabis in the ovary bundle

சாராயத்தை குப்புற கவிழ்த்த "டோப் "... போதைக் காடாகும் தமிழகம்... கருவாட்டு மூட்டைக்குள் கஞ்சா..!!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 
 

politics Oct 28, 2020, 3:10 PM IST

Degenerate youth injecting cannabis and drugs in Kanyakumari! Favorite police around.!Degenerate youth injecting cannabis and drugs in Kanyakumari! Favorite police around.!

கன்னியாகுமரியில் கஞ்சாவுக்கும் போதை ஊசிக்கும் சீரழியும் இளைஞர்கள்.! சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்.!

கடந்த சில வாரங்களுக்கு முன் கஞ்சா பொட்டலங்களுடன் வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வெளியூர்களில் இருந்து கஞ்சாவை மூட்டைகளில் வாங்கி வந்து ரகசிய இடங்களில் வைத்து சிறிய பொட்டலங்களாக பிரித்து ஒரு பொட்டலம் ரூ.400.500 என விற்பனை செய்துள்ளனர்.

crime Aug 21, 2020, 10:35 PM IST

Woman arrested for selling cannabis in Vaniyambadi At the Time of Corona Lock DownWoman arrested for selling cannabis in Vaniyambadi At the Time of Corona Lock Down

கொரோனாவிலும் கஞ்சா விற்கும் பெண்ணை அலேக்காக தூக்கிய போலீஸ்... பெண் காவலருக்கு கத்திக்குத்து...!

இதையடுத்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாலர் கவிதா உள்ளிட்ட போலீசார், கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் வீட்டை சுற்றி வளைத்தனர். 

Vellore May 19, 2020, 6:40 PM IST

DMK councilor's mother struggles to eradicate cannabisDMK councilor's mother struggles to eradicate cannabis

கஞ்சாவை ஒழிக்க போராடிய திமுக கவுன்சிலர் அம்மா... வியாபாரம் செய்து மாட்டிக்கொண்ட போலீஸ்கார மகன்..!

கஞ்சாவை ஒழிக்க தி.மு.க., பெண்  கவுன்சிலர் போராட்டம் நடத்தியதும், அவரது மகனே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crime Apr 22, 2020, 5:01 PM IST

Famous Bollywood Actress Milley Ray Cyrus not invited to Atten Award Function For cannabis LoveFamous Bollywood Actress Milley Ray Cyrus not invited to Atten Award Function For cannabis Love

கஞ்சா மீதான அதீத காதலால்... விருது விழாக்களில் புறக்கணிப்படும் பிரபல நடிகை...!

இதுகுறித்து விருது விழா ஒன்றில் தான் கஞ்சா புகைக்கும் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், தான் இதனால் விருது விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

cinema Jan 28, 2020, 7:12 PM IST

cannabis sales in chennai city that too in open placescannabis sales in chennai city that too in open places

பட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்..! நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..!

சமுக நலக்கூடம் அருகில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கஞ்சா  விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

life-style Oct 21, 2019, 3:47 PM IST

Four men arrested for possession of 4kg of cannabis in Manali..!Four men arrested for possession of 4kg of cannabis in Manali..!

மணலியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 4 பேர் கைது..!

 மணலியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட 4 பேர் கைது..!

crime Sep 21, 2019, 5:31 PM IST