Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Canada T20 League

"
colin munro hits 15 ball half century in canada t20 leaguecolin munro hits 15 ball half century in canada t20 league

கனடா டி20 லீக்கில் காட்டடி அடித்த கோலின் முன்ரோ.. தரமான சம்பவம்

கனடா டி20 லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணிக்கு எதிராக ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியின் கேப்டன் கோலின் முன்ரோ காட்டடி அடித்தார். தனி ஒருவனாக போராடிய அவரது போராட்டம், மற்ற வீரர்களின் சொதப்பலால் வீணானது. 

Cricket Aug 10, 2019, 12:18 PM IST

shoaib malik sixers break glass in canada t20 leagueshoaib malik sixers break glass in canada t20 league

ஷோயப் மாலிக்கிற்கு ரத்தம் இன்னும் சூடாத்தான் இருக்கு.. சும்மா தெறிக்கவிட்ருக்காரு.. இந்த வீடியோவ பாருங்க

கனடா டி20 லீக்கில் ஆடிவரும் மாலிக், வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இந்த லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணியும் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியும் மோதின.
 

Cricket Aug 10, 2019, 10:49 AM IST

yuvraj singh retired hurt because of back pain in the match against montreal tigersyuvraj singh retired hurt because of back pain in the match against montreal tigers

கனடா டி20 லீக்கில் ஆடும் யுவராஜ் சிங்கிற்கு என்ன ஆச்சு..? ரசிகர்கள் சோகம்

கனடா டி20 லீக் தொடரில் ஆடும் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஆடாமல் சொதப்பிய யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார். 

Cricket Aug 5, 2019, 4:09 PM IST

yuvraj singh super catch in canada t20 match videoyuvraj singh super catch in canada t20 match video

ஃபீல்டிங்கில் மாஸ்.. பேட்டிங்கில் மரண மாஸ்.. கனடா டி20 லீக்கில் அசத்தும் யுவராஜ் சிங்.. யுவி பிடித்த சூப்பர் கேட்ச்சின் வீடியோ

கனடா டி20 லீக் தொடரில் ஆடும் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஆடாமல் சொதப்பிய யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே அதிரடியாக ஆடமுடியாமல் திணறினார் யுவராஜ். ஆனால் கனடா டி20 லீக்கில் நல்ல ஃப்ளோவில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 
 

Cricket Aug 4, 2019, 3:45 PM IST

chris gayle super innings lead vancouver knights to big victory in canada t20 league against royals teamchris gayle super innings lead vancouver knights to big victory in canada t20 league against royals team

காட்டடி அடித்து சதத்தை தவறவிட்ட கெய்ல்.. ஷோயப் மாலிக்கும் அதிரடி பேட்டிங்.. வான்கூவர் நைட்ஸ் அபார வெற்றி

கனடா டி20 லீக் தொடரில் அதிரடி மன்னன், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் காட்டடி அடித்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியின் பவுலிங்கை வெளுத்துவாங்குகிறார். 

Cricket Aug 3, 2019, 12:15 PM IST

yuvraj singh again player super innings in canada t20 leagueyuvraj singh again player super innings in canada t20 league

இது வேற லெவல் யுவராஜ்.. பழைய யுவியை பார்த்த மாதிரி இருக்கு

ஐபிஎல்லில் சரியாக ஆடமுடியாமல் திணறிவந்த யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் சிறப்பாக ஆடிவருகிறார். எந்தவித தயக்கமும் தடுமாற்றமும் இல்லாமல் பழைய யுவராஜ் சிங்காக ஆடிவருகிறார். 

Cricket Jul 31, 2019, 12:18 PM IST

chris gayles amazing century lead vancouver knights to second highest score in t20 historychris gayles amazing century lead vancouver knights to second highest score in t20 history

யுனிவர்ஸ் பாஸின் காட்டடி சதம்.. 3 ரன்னில் மிஸ்ஸான உலக சாதனை

கனடா டி20 லீக் தொடரில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிராக வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டன் கெய்ல் காட்டடி அடித்து சதம் விளாசினார். 
 

Cricket Jul 31, 2019, 11:45 AM IST

afridis match winning video innings in canada t20 league videoafridis match winning video innings in canada t20 league video

அஃப்ரிடியின் அபாரமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் வீடியோ

208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய எட்மான்டன் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் ப்ராம்ப்டன் அணி வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி 81 ரன்களை குவித்தது மட்டுமல்லாமல்  ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய அஃப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Cricket Jul 29, 2019, 5:08 PM IST

shahid afridi amazing batting in canada t20 leagueshahid afridi amazing batting in canada t20 league

இந்த வயசுலயும் மனுஷன் காட்டடி அடிக்கிறாரே.. ஆட்டநாயகன் அஃப்ரிடி

யுவராஜ் சிங், மெக்கல்லம் போன்ற வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது இயல்பான ஆட்டத்தை டி20 லீக் தொடர்களில் ஆடமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனால் அஃப்ரிடி இன்னும் ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்சில் அசத்திவருகிறார். 
 

Cricket Jul 29, 2019, 3:20 PM IST

toronto nationals beat edmonton royals in canada t20 leaguetoronto nationals beat edmonton royals in canada t20 league

ஒரு தடவை தான்டா மிஸ்ஸாகும்.. ஒவ்வொரு தடவையும் இல்ல.. கனடா டி20 லீக்கில் அதிரடியாக ஆடி டொரண்டோ அணியை ஜெயிக்கவைத்த யுவராஜ்

கனடா டி20 லீக் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். அந்த அணியில் பொல்லார்டு, கிளாசன் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளனர். கடந்த 25ம் தேதி தொடங்கி இந்த தொடர் நடந்துவருகிறது. 
 

Cricket Jul 28, 2019, 5:33 PM IST

yuvraj singh walks off the field for not out in canada t20 leagueyuvraj singh walks off the field for not out in canada t20 league

இதுதான் செம சான்ஸ்.. அவுட்டே இல்லாததற்கு வான்ட்டடா வெளியேறிய யுவராஜ்.. எப்பேர்ப்பட்ட வீரருக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா? வீடியோ

சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடா டி20 லீக் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஆடிவருகிறார்.  
 

Cricket Jul 26, 2019, 11:07 AM IST

yuvraj singh signed toronto nationals for canada t20 leagueyuvraj singh signed toronto nationals for canada t20 league

முன்னணி வீரராக அறிவிக்கப்பட்ட யுவராஜ் சிங்.. ஓய்வுக்கு பின்னும் கிரிக்கெட் ஆடும் யுவி.. ரசிகர்கள் உற்சாகம்

யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்ததால் இனிமேல் அவரது ஆட்டத்தை பார்க்க முடியாது என்ற சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.

Cricket Jun 21, 2019, 10:03 AM IST