Asianet News TamilAsianet News Tamil
584 results for "

Campai

"
cauvery calling special gift to actress juhi chawla for the commitment she shows towards that campaigncauvery calling special gift to actress juhi chawla for the commitment she shows towards that campaign

நடிகை ஜூஹி சாவ்லாவின் பிறந்தநாள்: மரக்கன்று நட்டு வாழ்த்து கூறிய காவேரி கூக்குரல் இயக்கம்

காவேரி நதிக்கு புத்துயீருட்டும் பணியில் தொடர்ந்து பங்காற்றி வரும் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலர்கள் மரக்கன்று நட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
 

india Nov 13, 2021, 2:16 PM IST

Sabyasachi withdraws controversial Mangalsutra campaign advertisement after backlashSabyasachi withdraws controversial Mangalsutra campaign advertisement after backlash

இந்து பெண்களின் தாலியை அசிங்கப்படுத்திய மங்கள்சூத்ரா விளம்பரம்... திரும்பப்பெற்றார் சப்யசாச்சி..!

உள்ளாடை அணிந்த பெண் தாலியுடன் ஒரு  ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தான் பிரச்னைக்கு காரணமே.

politics Nov 2, 2021, 11:42 AM IST

Local election campaign overLocal election campaign over

மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம்… வெளியூர் நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்தது.

politics Oct 4, 2021, 6:47 PM IST

Election campaign over todayElection campaign over today

அன்பான வாக்காள பெருமக்களே… இன்னிக்கு சாயந்தரம் 6 மணியுடன் முடிகிறது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது.

tamilnadu Oct 4, 2021, 7:57 AM IST

Tamilnadu cm released campaign video for localbody electionTamilnadu cm released campaign video for localbody election

இந்தியாவிலேயே இதைச் செய்தது திமுக அரசு தான்…. ஸ்டாலின் வெளியிட்ட் வீடியோவால் உடன்பிறப்புகள் உற்சாகம்..!

உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, கலைஞரின் மகனாக, கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

Chennai Oct 3, 2021, 1:25 PM IST

MK Stalin is the first person to work for 50 years .. Anbumani speaks in the election campaign ..!MK Stalin is the first person to work for 50 years .. Anbumani speaks in the election campaign ..!

50 ஆண்டுகளாக உழைத்து முதல்வரானவர் மு.க.ஸ்டாலின்.. தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி அடடே பேச்சு..!

கடந்த அரை நூற்றாண்டு காலமாக உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார் என்று ராணிப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 

politics Oct 2, 2021, 8:18 PM IST

OPS Campaign localbody electionOPS Campaign localbody election

துக்கம் முடிந்து பிரச்சார களத்திற்கு வந்த ஓ.பி.எஸ்… அதிமுக-வை வீழ்த்த முடியாது என சூளுரை….!

அதிமுக தொடங்கப்பட்டு 50-வது ஆண்டில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இராணிப்பேட்டையில் 100-க்கு 100 இடங்களை அதிமுக கைப்பற்றும்.

politics Oct 2, 2021, 12:21 PM IST

MNM Leader actor kamalhasan today sart election campaignMNM Leader actor kamalhasan today sart election campaign

பிக்பாஸ் சூட் முடிச்சாச்சு….. உள்ளாட்சி தேர்தலுக்கு பிரச்சார களத்தில் குதிக்கும் கமல்ஹாசன்…!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதற்கட்ட சூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

politics Sep 27, 2021, 11:49 AM IST

Edapaddi palanisamy campaign startsEdapaddi palanisamy campaign starts

என் கனவில் கூட அப்படி நடக்கும்ன்னு நினைக்கல… ஆனா நடந்துச்சு… எடப்பாடி சொன்ன சீக்ரெட்…

நான் கனவில் கூட முதலமைச்சர் ஆவேன் என்று நினைக்கவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

politics Sep 24, 2021, 7:02 AM IST

Tamil Nadu defeats Corono .. Chief Minister Stalin Started Awearness Campaign.Tamil Nadu defeats Corono .. Chief Minister Stalin Started Awearness Campaign.

அப்படிபோடு.. கொரோனோவை வெல்லும் தமிழ்நாடு.. அடித்து தூள் கிளப்பும் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதன் தொடர்ச்சியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கொரோனோ பேட்ஜை முதல்வருக்கு  அமைச்சர் மா. சுப்பிரமணியன் அணிவித்தார்.  அதனை தொடர்ந்து,  கொரோனோவை வெல்லும் தமிழ்நாடு என்ற பெயரில் சுகாதார துறையினர் சார்பில் நடைபெறும் உறுதிமொழி ஏற்றார். 

politics Jul 31, 2021, 11:34 AM IST

The United States launched a campaign against the Sinhala Government .. Resolution support for lankan Tamils.The United States launched a campaign against the Sinhala Government .. Resolution support for lankan Tamils.

சிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.

மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் கூறும் அனைத்து ஆவணங்களையும் திரட்டுவதற்கும் இம்முயற்சியில் இலங்கை அரசின் குறுக்கீடு இல்லாமல் செய்யவும் உரிய நடவடிக்கைகளை ஐ. நா. மனித உரிமை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

 

politics May 25, 2021, 10:46 AM IST

Is it a university book or a BJP campaign publication? CPM pressures Stalin to file criminal case!Is it a university book or a BJP campaign publication? CPM pressures Stalin to file criminal case!

யுனிவர்சிட்டி புத்தகமா, பாஜக பிரச்சார பிரசுரமா.? கிரிமினல் வழக்கு போடுங்க.. ஸ்டாலினுக்கு சிபிஎம் அழுத்தம்.!

திமுக மற்றும்  பொதுவுடமை கட்சிகளைப் பற்றியும், சிறுபான்மை மக்களைப் பற்றியும் அவதூறு பரப்பும் வகையிலான பொய் கருத்துக்களை புத்தகத்தில் திணித்து வைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 

politics May 22, 2021, 9:33 PM IST

virat kohli anushka sharma campaign to raising funds for covid relief workvirat kohli anushka sharma campaign to raising funds for covid relief work

கொரோனாவை எதிர்கொள்ள கோலி - அனுஷ்கா தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி

இந்தியாவில் கொரோனா 2ம் அலையை எதிர்கொள்ள விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி ரூ.2 கோடியை நிதியுதவி செய்துள்ளனர்.
 

Cricket May 7, 2021, 2:55 PM IST

Were you on another planet during the election campaign? High Court question to the Election CommissionWere you on another planet during the election campaign? High Court question to the Election Commission

பிரச்சாரத்தின் போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா?... தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி...!

பிரச்சாரம் நடந்த போதெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? என காட்டமான கேள்விகளையும் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது. 

Chennai Apr 26, 2021, 1:16 PM IST

BJP Leader Rahul Sinha from Campaigning for 48 Hours banBJP Leader Rahul Sinha from Campaigning for 48 Hours ban

4 பேர் இல்லை, 8 பேரை போட்டு தள்ளி இருக்கணும்.. பாஜக மூத்த தலைவருக்கு 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை..!

மேற்குவங்கத்தில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்து அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

politics Apr 13, 2021, 1:20 PM IST