Cadres Clash  

(Search results - 1)
  • vikravandi

    politics22, Oct 2019, 9:18 AM IST

    அதிர்ச்சி... தேமுதிக பாமக இடையே சரமாரி மோதல்..!! சட்டை கிழிய கிழிய அடித்துக்கொண்டனர்.

    பணத்தை பங்கு பிரிப்பதில் பாமக மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே விக்கிரவாண்டி தொகுதியில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. விக்ரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது,  அதில்  திமுகவின் சார்பில்  புகழேந்தியும், அதிமுகவின் சார்பில்  முத்தமிழ்ச் செல்வனும் நேருக்குநேர்  போட்டியிடுகின்றனர்.   இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அதன் தொண்டர்கள் பூத் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.  எனவே நேற்று காலை கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.