Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Caddalore

"
Cuddalore DMK MP involved in murder case, will he resign? Information coming in the loop.!Cuddalore DMK MP involved in murder case, will he resign? Information coming in the loop.!

கொலை வழக்கில் சிக்கிய கடலூர் திமுக எம்.பி.. பதவியை ராஜினாமா செய்வாரா..? வளைய வரும் தகவல்கள்.!

கடலூரில் முந்திரி கம்பெனியில் ஊழிவர் அடித்து, விஷம் கொடுத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் திமுக எம்பி ரமேஷை போலீஸார் தொடர்ந்து தேடி வரும் நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

politics Oct 9, 2021, 9:04 PM IST

Death in Cuddalore cashew grove ..  Connection to DMK MP  .. PMK lawyer Balu shocking accused.Death in Cuddalore cashew grove ..  Connection to DMK MP  .. PMK lawyer Balu shocking accused.

கடலூர் முந்திரித் தோப்பு மரணம்.. திமுக எம்.பிக்கு தொடர்பு.. பாமக வழக்கறிஞர் பாலு பகீர் குற்றச்சாட்டு.

கடலூர் மாவட்டத்தில் முந்திரித் தோப்பில் நடந்த மரணம் தொடர்பான வழக்கில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிருப்பதால் வழக்கை சி.பி ஐ-க்கு மாற்ற வேண்டுமென பா.ம.க வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

politics Sep 27, 2021, 5:01 PM IST

dont abolish DMK in tamilnadudont abolish DMK in tamilnadu

தமிழகத்தில் இருந்து திமுகவை துடைத்தெறிய யாராலும் முடியாது !! ஸ்டாலின் ஆவேசம் !!

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்றும் , அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்கள் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

politics Jun 29, 2019, 11:47 PM IST

no button in evm for gift pack symbolno button in evm for gift pack symbol

அமமுகவை கடுப்பேற்றிய தேர்தல் ஆணையம் !! பரிசுப் பெட்டக சின்னத்தில் பொத்தானே இல்லாமல் இவிஎம் !!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் அமமுக சின்னமான பரிசுபெட்டிக்கு நேராக வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொத்தான் இல்லாமல் இருந்தது பெரும் பரபரப்பைக்  ஏற்படுத்தியதுகிளப்பியது.
 

politics Apr 18, 2019, 10:46 PM IST

no money to caddallore pmk candidateno money to caddallore pmk candidate

தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும் பாமக வேட்பாளர் !! இரண்டு அய்யாக்களும் ஏமாத்தீட்டாங்ளேன்னு புலம்பல் !!

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுவதாகவும், பணம் தருகிறேன் என்று சொன்ன அய்யாக்கள் இருவரும் தற்போது அமைதியாகிவிட்டதாகவும் அவர் புலம்புகிறார்.

politics Apr 13, 2019, 7:24 AM IST

lady police attempt to sucide  in caddalorelady police attempt to sucide  in caddalore

ஆயுதப்படை பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி…. இன்ஸ்பெக்டர்  மீது புகார்…

ஆயுதப்படை பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி…. இன்ஸ்பெக்டர்  மீது புகார்…

Jun 14, 2018, 8:49 AM IST