Cabinate List  

(Search results - 2)
  • undefined

    politicsJul 7, 2021, 5:23 PM IST

    மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்.. புதிய அமைச்சரவை பட்டியல் இதோ...

    மத்திய அமைச்சரவை அதிரடியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, புதிதாக 43 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாகவும் இன்று பட்டியல் வெளியாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், மோடி அமைச்சரவையில் சர்பானந்தா சோனாவால், ஜோதிராதித்யா சிந்தியா, ராஜீவ் சந்திரசேகர், தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் உள்ளிட்டோர், 43 புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

  • mk stalin

    politicsMay 6, 2021, 6:03 PM IST

    கைகொடுத்த டெல்டாவுக்கு, அல்வா கொடுத்த ஸ்டாலின்..

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டும் 125 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.