By Friend's  

(Search results - 1)
  • undefined

    crimeDec 16, 2019, 12:32 PM IST

    நண்பன் வெளியூரில்... அவரது மனைவியை அங்குல அங்குலமான அனுபவித்த சக நண்பர்கள்..!!

    நண்பனின் வீட்டுக்கு சென்று  சாப்பிட்டதுடன்  அவரது மனைவியை சக நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  ஒடிசாவில் கலஹந்தி  மாவட்டத்தைசே  சேர்ந்த 26 வயது பெண்ணுக்க இத் துயர சம்பவம் நடந்துள்ளது.  அந்த பெண்ணின்  கணவர் பணி நிமித்தமாக வெளியூரில்  தங்கி பணியாற்றி வருகிறார்.   இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம்  11 ஆம்  தேதி மாலை பவானிபட்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது  இல்லத்திற்கு தனது கணவரின்  நண்பர் ஒருவர்  சில பொருட்களை தனது வீட்டிற்கு  கொண்டு வந்துள்ளனர் .