Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Bullet Train

"
bullet train from chennai to banglorebullet train from chennai to banglore

சென்னைக்கு வரப்போகுது புல்லட் ரயில்..! ரெடியாகும் அதிரடி திட்டம்..!

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையிலான 435 கி.மீ வழித்தடம் தேர்வாகி இருக்கிறது. அங்கு புல்லட் ரயில் சேவை அளிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

Chennai Jan 31, 2020, 3:23 PM IST

Bullet train to Delhi, Kolkata - Minister InformationBullet train to Delhi, Kolkata - Minister Information

டெல்லி, கொல்கத்தாவுக்கு புல்லட் ரயில் - அமைச்சர் தகவல்

மும்பை-அகமதாபாத்தை தொடர்ந்து டெல்லி, கொல்கத்தாவுக்கு புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Chennai Jul 27, 2019, 11:55 PM IST

Bullet train Chennai - Bengaluru in under 120 KM SpeecdBullet train Chennai - Bengaluru in under 120 KM Speecd

சென்னை டூ பெங்களூரு இடையே புல்லட் ரயில்! சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா? ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல்...

சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.   

Chennai Jun 23, 2019, 3:42 PM IST

JICA for bullet train project is pendingJICA for bullet train project is pending

புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆப்பு: விவசாயிகள் எதிர்ப்பால் நிதி உதவியை நிறுத்தியது ஜப்பான்!

நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மும்பை-அகமபாதாபாத் இடையே ஜப்பான் நாட்டு உதவியுடன் மத்திய அரசு செயல்படுத்த இருந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை ஜப்பான் நாட்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது.

india Sep 26, 2018, 4:39 PM IST

farmers raised their hands against modis bullet rail planfarmers raised their hands against modis bullet rail plan

மோடியின் கனவுக்கு எதிர்ப்பு: புல்லட் ரயில் திட்டத்தை எதிர்த்து 1000 விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு..!

குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் செயல்படுத்த உள்ள புல்லட் ரயில் திட்டத்தை எதி்ர்த்து ஆயிரம் விவசாயிகள் குஜராத்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

india Sep 19, 2018, 1:00 PM IST

Narendra Modi in Gujarat PM slams Congress says those opposing bullet train should travel on bullock cartsNarendra Modi in Gujarat PM slams Congress says those opposing bullet train should travel on bullock carts

“புல்லட் ரெயிலை எதிர்ப்பவர்கள் மாட்டுவண்டியில போங்க, நாங்க கவலைப்படமாட்டோம்”... காங்கிரஸை வெறுப்பேற்றிய மோடி

புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள்(காங்கிரஸ்) மாட்டுவண்டியில்தான் செல்ல வேண்டும், நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

Dec 3, 2017, 6:14 PM IST

Senior Congress leader P.Chidambaram kundal has said that it can be used for rail safety.Senior Congress leader P.Chidambaram kundal has said that it can be used for rail safety.

ரூபாய் நோட்டு தடைபோன்று ஆகப்போகிறது ‘புல்லெட் ரெயில்’ - மத்திய அரசை ‘கிண்டல்’ செய்யும் ப.சிதம்பரம்

ரெயில் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். 

Sep 30, 2017, 9:33 PM IST

Sivasena Party trolled BJPSivasena Party trolled BJP

புல்லட் ரெயில் இருக்கட்டும்....  பாதுகாப்பையும், சுத்தத்தையும் ஜப்பானிடம் கற்றுக்கொள்ளுங்கள்.... கிண்டலடிக்கும்  சிவசேனா!

அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா கட்சி

Sep 15, 2017, 4:03 PM IST

India-Japan Sign An Agreement On Bullet TrainIndia-Japan Sign An Agreement On Bullet Train

இந்தியாவிற்கு வாரிவாரி வழங்கும் ஜப்பான்..! வயிறெறியும் சீனா..!

இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து அடிக்கல் நாட்டினர்

Sep 14, 2017, 12:07 PM IST

Bullet train project will help the country developmentBullet train project will help the country development

நாட்டின் வளர்ச்சிக்கு புல்லட் ரயில் திட்டம் உதவும் - பிரதமர் மோடி

ஏழைகளுக்கும் நவீன போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த புல்லட் ரயில் திட்டம் உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Sep 14, 2017, 11:35 AM IST

Bullet train will begin in 2023Bullet train will begin in 2023

2023-ல் புல்லட் ரயில் ஓடத் தொடங்கும் - அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் முதட்ல புல்லட் ரயில் 2023 ஆம் ஆண்டில் ஓடத் தொடங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Sep 14, 2017, 11:05 AM IST

 India first Bullet Train project flagged off by PM Modi and Shinzo Abe  India first Bullet Train project flagged off by PM Modi and Shinzo Abe

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்… பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமரும் இணைந்து அடிக்கல் நாட்டினர்..!

இந்தியாவிலேயே முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

Sep 14, 2017, 10:59 AM IST

bullet train ...ahamedabad to Mumbaibullet train ...ahamedabad to Mumbai

புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா….வரும் 14ந்தேதி  ஜப்பான்  பிரதமர் சின்ஷோ அபேயும், பிரதமர் மோடியும் தொடங்கி வைக்கிறார்கள்

புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா….வரும் 14ந்தேதி  ஜப்பான்  பிரதமர் சின்ஷோ அபேயும், பிரதமர் மோடியும் தொடங்கி வைக்கிறார்கள்

Sep 10, 2017, 8:00 AM IST