Asianet News TamilAsianet News Tamil
2 results for "

Budget2020 21

"
Budget to inherit the resources of Tamil Nadu. CMC leader is angry.Budget to inherit the resources of Tamil Nadu. CMC leader is angry.

தமிழக வளங்களை வாரிசுருட்டும் பட்ஜெட்.!! ம.நீ.ம தலைவர் ஆவேசம்.

தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது இந்த பட்ஜெட். திமுக மற்றும் அதிமுக அரசு கடைப்பிடித்த நிதிநிர்வாகத்தால் தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் 57,000 ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது

politics Feb 14, 2020, 9:42 PM IST

Minister Selurra Rajeev, who bought white people's head KamalMinister Selurra Rajeev, who bought white people's head Kamal

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை வெளுத்து வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜீ.,!!

   பட்ஜெட் குறித்து நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவிட்டு போய்விடுவார். இடையில் வந்து குரல் கொடுப்பார். இதையே வாடிக்கையாக கொண்டுள்ளவர் தான் கமல்ஹாசன். நடிகர் என்ற பப்ளிசிட்டிக்காக கருத்து  சொல்கின்றனர். பட்ஜெட்டை படித்து பார்த்து கமல் கருத்து சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து விவாதம்  நடக்கும் போது திமுக எம்பிக்கள்  கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேச வேண்டும் என தெரிவித்தார்

politics Feb 2, 2020, 7:42 PM IST