Budget 2021
(Search results - 48)politicsFeb 23, 2021, 1:52 PM IST
பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62,000 ரூபாய்க்கும் மேல் கடன் சுமை.. இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல..!
தமிழக வரலாற்றில் கடனை வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. இதுவா வெற்றி நடை போடும் தமிழகம்? கடன் சுமையில் தள்ளாடும் தமிழகம் அல்லவா என மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
politicsFeb 23, 2021, 1:17 PM IST
மாணவர்களுக்கு குட்நியூஸ்... இனி 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்..!
அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
politicsFeb 23, 2021, 12:49 PM IST
இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம்.. விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம்.. ஏழைகளின் காவலன் என நிரூபித்த எடப்பாடியார்.!
2021 ஜூன் மாதத்துடன் முடிவடையும் அரசு ஊழியரின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். ஒட்டுமொத்த காப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
politicsFeb 23, 2021, 12:25 PM IST
உலகளவில் சுகாதாரத்துறையில் இந்தியா மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.மோடி அதிரடி.
எதிர்காலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் போன்ற சவால்களை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
politicsFeb 23, 2021, 12:23 PM IST
இடைக்கால பட்ஜெட்... எந்தெந்த துறைக்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கீடு.... முழு விவரம் உள்ளே..!
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
politicsFeb 23, 2021, 12:22 PM IST
வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு... அடுத்தடுத்து அடித்து தூக்கும் அதிமுக அரசு...!
பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 2021 - 2022ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1, 738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.politicsFeb 23, 2021, 11:58 AM IST
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு..!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
politicsFeb 23, 2021, 11:30 AM IST
#BREAKING தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு... ஓபிஎஸ் பகீர் தகவல்..!
தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.
indiaFeb 12, 2021, 6:53 PM IST
பட்ஜெட் 2021 மீதான உரை: ராஜ்ய சபாவில் காங்கிரஸை கதறவிட்ட ராஜீவ் சந்திரசேகர்..!
கொரோனாவால் ஏற்பட்ட ரூ.18 லட்சம் கோடி பொருளாதார இழப்பை காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து, கொரோனாவை பரப்பிவிட்ட சீனாவிடமிருந்து மீட்டுக்கொடுத்தால் முதலீடு விலகலோ, கூடுதல் வரிகளுக்கோ அவசியமே இருக்காது என்று ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் ராஜ்ய சபாவில் பேசினார்.
politicsFeb 12, 2021, 6:40 PM IST
சீனாவிடம் பேசி 18 லட்சம் கோடியை பெற்றுவரலாமே..!! காங்கிரஸை வெளுத்துகட்டிய பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகர்.
கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுசெய்ய, சீனாவுடன் நட்பு பாராட்டும் காங்கிரஸ், சீனாவிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க முடியுமானால் அதிக வரி விதிக்க வேண்டிய அவசியம் வராது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
politicsFeb 2, 2021, 10:17 AM IST
மோடிக்கு நன்றி தெரிவிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.. அள்ளிக் கொடுத்த மத்திய அரசை போற்றும் எல். முருகன்.
இது தேசத்திற்கும் தனிமனித வளர்ச்சிக்குமான பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு அதிக நிதி திட்டங்களையும் அள்ளி வழங்கிய பட்ஜெட் என புகழ்ந்துள்ள தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
politicsFeb 2, 2021, 10:04 AM IST
கொஞ்சம் மகிழ்ச்சியையும் நிறைய கவலைகளையும் தரும் பட்ஜெட்... கடுமையாக விமர்சிக்கும் தினகரன்...!
நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தனி நபர் வருமானவரிச் சலுகை தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
indiaFeb 1, 2021, 6:12 PM IST
பட்ஜெட் 2021: கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது - ராஜீவ் சந்திரசேகர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிலையில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வதாக ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
politicsFeb 1, 2021, 5:12 PM IST
மக்களே உஷார்.. இந்த பொருட்களின் விலை உயரப்போகிறது.. இவைகள் விலை குறையப்போகிறது.. விவரம் உள்ளே.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது,
politicsFeb 1, 2021, 4:07 PM IST
வளர்ச்சி, தன்நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என மோடி புகழாரம். நிர்மலா சீதாராமன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து.
இது வளர்ச்சி மற்றும் புது நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தயாரித்துள்ள நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மோடி கூறியுள்ளார்.